வலதுசாரி', தேசியவாதி என்ற அடைமொழியோடு சமூக ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் கருத்துகள் பாஜகவினுடைய கருத்துகள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன. அவை பாஜகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல.
பாஜகவுக்கு எதிரான நோக்கோடு பதிவு மற்றும் ஸ்பேஸ், கிளப் House நடத்துவது
சமூக ஊடக பாஜகவினர் புறக்கணிக்கிற காரணத்தினால், ஒரு விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் இடம்பெறாமல் போய் விட்டால், தங்களது முக்கியத்துவம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில்
வலதுசாரி என்ற அடைமொழியோடு பலரை கலந்து கொள்ள வைகிண்டறனர், இது தனி மனித சுதந்திரம் அல்ல,
தன் பக்கம் கவன ஈர்ப்பு என்பதோடு, பாஜகவிற்கு எதிரான கருத்துகளை திணிக்கும் தந்திரம்.
யார் கலந்து கொள்ள வேண்டும்? கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அது அவரவர்களின் உரிமை என்ற போதிலும், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்களுடைய கருத்துகளை கட்சியின் கருத்தாக
சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதே போல், அப்படி கலந்து கொள்பவர்களும் தங்களின் கருத்துகளை பாஜகவின் கருத்துகள் என்ற ரீதியில் பேசுவதும் ஏற்கதக்கதல்ல. சமீபத்தில் பல விவகாரத்தை பார்க்கும் போது, சமூக ஊடகங்களில் ஹிந்துக்களை, பாஜகவுக்கு எதிராக திசை திருப்பி விட முயற்சி என்பது
வெளிப்படையாக தெரிகிறது. யாரோ எங்கோ எதையோ குறியதையோ, பதிவு செய்ததை வைத்து கொன்டு பாஜக வோடு தொடர்பு படுத்தி, விமர்சிப்பதும், விவாதிப்பது தவிர்க்க வேண்டும், இதில் வேடிக்கை என்னவென்றால், வலதுசாரி என்ற அடைமொழியோடு கலந்து கொண்டவர்கள் தேவையில்லாமல் பாஜகவின் நிலைபாடு போல் பேசுவதும்,
பதிவு செய்வதும் எதிர் தரப்பினருக்கு மேலும் வலு சேர்க்கும், இதில் அனைவருக்கும் பங்கு உள்ளது, கட்சியின் பணிகளை வலு சேர்க்கவே நாம் இங்கு உள்ளோம்.
அனைவுக்குமே விருப்பு வெறுப்புகள், கோபங்கள், எதிர்ப்பார்ப்பு, இயலாமை இருக்கும்.
நமது தனிப்பட்ட விஷயங்களை நாம் தனிப்பட்ட விதத்தில்
பேசி தீர்த்து கொள்ளுவோம், முடியாவிட்டால் அவர்களிடம் இருந்து ஒதுங்கி கொள்ளுவோம்.
நமது பேச்சு மற்றும் பதிவுகள் @BJP4TamilNadu விற்கும் அதன் தலைமை ஏற்று நடத்தி கொண்டு இருக்கும் திரு. @annamalai_k அவர்களின் team வலுசேர்ப்பதாக இருக்கவேண்டும்.
எதிர் தரப்பினர் களின் தேவையற்ற கேள்விகளுக்கு தேவையில்லாமல் பதிலளிப்பதும் தேவையற்றது என்பதோடு பயனற்றதும் கூட.
நமது பதிவுகளின் முலம் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை கொண்டு செல்ல வேண்டிய கால கட்டம். ஊடகங்கள் பொறுப்பு இல்லாமல் அவகளின் கடமை செய்யாமல் இருக்கும் கால கட்டத்தில் இது தான்
நமது கடமை.
வாருங்கள் ஊர்குடி தேர் இழுப்பது போல். நாம் ஒன்று சேர்த்து இங்கே பாஜக வின் வளர்ச்சிக்கு நம்மால் ஆனதை செய்வோம்.
இதில் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை.
இதுவும் என் தனிப்பட்ட கருத்துக்கள். 🙏🙏🙏
என்றும் தேச பணியில்
ஒரு சேவகன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.
1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.
3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு.
பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.
5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.
6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.
7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.
9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க