அன்பு மிகுந்த இந்து சமுதாய. பெரியோர்கள் சிறப்பு கவணத்திற்கு திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 143 கோவில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கிருத்துவ மதவெறி கூட்டத்துடன் கூட்டு சேர்ந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக துணிந்து செயல்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் தாலுகா கிலாய்கிராமத்தில் பட்டா இடத்தில் இருந்த கனக காளிஸ்வரர் திருக்கோவிலை இடித்து தரைமட்ட மாக்கிவிட்டனர் ஆம் கனக காளீஸ்வரர் அவர் வேலையை கான்பிக்கத் தொடங்கிவிட்டார் இனி அவர் ஒயமாட்டார் நாத்தீக சக்திகளுக்கு சமாதி கட்டியே ஒய்வார்
கிராமம் கிராமமாய் சிவத்தொண்டு பரவட்டும் எங்கும் எழுந்தருளி நிற்க்கும் நமச்சிவாயர் திருஞான சம்பந்தர் தபோவனத்தில் எழுந்தருளி எங்கும் நீக்கமர நிறைந்து தமிழகத்தை மங்களமடைய செய்வார் சிவ சிவ. ரூத்திர தாண்டவன்தோன்றி விட்டார் இனி பகையே எதிர் நிர்க்காதே
இன்று 01.12.2021 முன் அறிவிப்பின்றி இடித்து தள்ளப்பட்ட ஸ்ரீ கனக காளிஸ்வரர் திருக்கோவிலில்
வி எச் பி துணை தலைவர் திரு. முருகானந்தம் ஜி,
இந்து சமுதாய யாதவசங்க தலைவர், விஷ்வகர்மா தலைவர், நாடார்சங்க தலைவர், போயர் சங்க தலைவர் வன்னிய சங்க தலைவர், இந்து தமிழர் கட்சி @ramaravi7779
ஆலய காப்போம் குழு (@FreeTemples) @RamananPr
உள்பட சிவனடியார் திருக்கூட்டம் உள்பட பெரியோர்கள் புடை சூழ திருக்கோவில் பகுதிகளை பார்வையிடச் சென்றோம் அனைவரும் கோவிலை சுற்றிப்பார்த்து அதன் பின் ஆலோசனை நடைபெற்றது பட்டா நிலத்தை இடித்தது, நோட்டிஸ் கொடுக்காமல் இடித்தது விக்கிரகங்களை
பாலாலயம் செய்யாமல் இடித்தது சிலைகளை உடைத்தது பெண்களை மறியாதையில்லாமல் அநாகரிகமாக நடத்தியது உள்பட பல்வேறு நிகழ்வுக்கு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது மீண்டும் நமது பட்டா இடத்தில் பிரம்மான்ட கோவில்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம்
திருஞான சம்பந்தர் தபோவனம் - ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள அழகிய கோவில் @Sevakofmata & @RamananPr of @FreeTemples அங்கு சென்றடைந்தபோது மதியம் 1 மணியளவில் முழுமையாக இடிக்கப்பட்டது. சுற்றிலும் இடித்த குப்பைகள், ஒரு நாள் முன்பு அழகான சிலைகள். 63 நாயன்மார்கள், துர்க்கை அம்மன்,
விநாயகர் (கருப்புக்கல் சிற்பங்கள்) 3 Hitachi மூலம் தாக்கப்பட்ட பிறகு எஞ்சியவை வெறும் இடிபாடுகள் மட்டுமே. அழகிய வண்ணமயமான விமானங்கள், மேற்கூரைகள் மற்றும் ஒரு காலத்தில் லிங்கத்தின் பின்புறம் இருந்த பெரிய நாக சிலை உடைக்கப்பட்டு தலைகீழாக இருந்தது. ஒவ்வொரு சன்னதியையும்
ஒவ்வொன்றாக இடிக்கும் போது, ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் பக்தர்கள், பிரதான கோவிலையும், கர்ப்பக்கிரகத்தையும் இடிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர் பக்தர்கள் இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். தரையில் நின்ற பக்தர் பெண்கள் தள்ளப்பட்டு கைது மிரட்டல் விடுத்தனர்,
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும்
முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தகுதி அடிப்படையில்
படித்து பட்டம் வாங்கி
ஐபிஎஸ் தேர்வெழுதி
அதில் முதல் வரிசையில் தேர்வாகி
நேர்மையான காவல் துறை அதிகாரியாகி
கர்நாடகத்தில் சிங்கமாக போற்றப் பட்ட அண்ணாமலை குப்புசாமி
பாஜக மாநில தலைவராக பதவி பெற்று
இன்று திருட்டு கோபாலபுரத்தை
விளாசி தள்ளுவது தான் காலத்தின் கட்டாயமாக அந்த திருவண்ணாமலை சிவனால்
மோதி ஜி என்னும் மாமனிதரால் அனுப்பப்பட்டுள்ளார் @annamalai_k
அந்த நேர்மையான நபரை ஆட்டுக்குட்டி என்று திமுக கோபாலபுரத்து குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் சொல்கிறதெனில்
அவர்கள் செம்மறி ஆடுகளின் மந்தை கூட்டமா?
செம்மறி ஆடுகள் மந்தை கூட்டம் தான் மேய்ப்பன் காட்டிய வழியில் ஒரே மாதிரி மேய்ந்து கொண்டு போகும் .
அந்த கோபாலபுரத்து ஊழல் மேய்ப்பன்
கூட்டம் சொல்கிறதா
ஊழலற்ற பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என்று .
எலேய்
அப்பன் வழியில் அரசியலுக்கு வந்து
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி வழங்கிய மத்திய அரசு
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி மானியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.
19 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி வழங்கப்பட்டுள்ளது
15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டு முதல் 2025-26ம் நிதியாண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,27,911 கோடி மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது,
இதில் ரூ.70,051 கோடி சுகாதார மானியமும் அடங்கும்
இந்தத் தொகையில் ரூ.43,928 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதற்காக