கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தகுதி அடிப்படையில்
படித்து பட்டம் வாங்கி
ஐபிஎஸ் தேர்வெழுதி
அதில் முதல் வரிசையில் தேர்வாகி
நேர்மையான காவல் துறை அதிகாரியாகி
கர்நாடகத்தில் சிங்கமாக போற்றப் பட்ட அண்ணாமலை குப்புசாமி
பாஜக மாநில தலைவராக பதவி பெற்று
இன்று திருட்டு கோபாலபுரத்தை
விளாசி தள்ளுவது தான் காலத்தின் கட்டாயமாக அந்த திருவண்ணாமலை சிவனால்
மோதி ஜி என்னும் மாமனிதரால் அனுப்பப்பட்டுள்ளார் @annamalai_k
அந்த நேர்மையான நபரை ஆட்டுக்குட்டி என்று திமுக கோபாலபுரத்து குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் சொல்கிறதெனில்
அவர்கள் செம்மறி ஆடுகளின் மந்தை கூட்டமா?
செம்மறி ஆடுகள் மந்தை கூட்டம் தான் மேய்ப்பன் காட்டிய வழியில் ஒரே மாதிரி மேய்ந்து கொண்டு போகும் .
அந்த கோபாலபுரத்து ஊழல் மேய்ப்பன்
கூட்டம் சொல்கிறதா
ஊழலற்ற பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என்று .
எலேய்
அப்பன் வழியில் அரசியலுக்கு வந்து
ஒரே குடும்பமே திமுக கட்சி தலைமையேற்று விஞ்ஞான ஊழல்களில் ஊறித் திளைத்து
தமிழக மக்களின் உழைப்பில் வந்த வரிப்பணத்தை திருடி
பணக்காரக் குடும்பமாகி சொத்து சேர்த்து சாப்பிடுகின்ற சோற்றில் இத்தனை திமிர் இருந்தால்,
உண்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சாமானியனாக
மக்களோடு பழகி
மக்களின் பிரச்சனையை அணுகும் அண்ணாமலை சாப்பிட்ட சாப்பாடு நேர்மையான விவசாய உழைப்பில் வந்தது
அதற்கு. எத்தனை நெஞ்சுரம் இருக்கும்
இது அந்த திருட்டு ஊழல் கூட்டம் கோபாலபுரத்து கொத்தடிமை கட்சிக்கு புரியாது .
ஏனென்றால் அது பதவிக்காக
பணத்திற்காக குவாட்டரில் மூளையை
ஊறவைத்து
பிரியாணிக்கு பிச்சையெடுத்து
அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த செம்மறி ஆட்டு கூட்டங்கள் .
அதற்கு சுயபுத்தி இல்லை எப்போதும் என்பது தான் உலகறிந்த நாடறிந்த பச்சை உண்மை.
யாருடைய அடையாளத்திலும் அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை.
அப்பா வழி அரசியல் வாரிசில்லை.
ஒரு குடும்ப கொத்தடிமை கட்சி
தொண்டனில்லை
பிடுங்கித் தின்று கொழிக்கும் குடும்பமும் இல்லை.
மண்ணில் ஏரோட்டி விவசாயம் செய்து சாப்பிடும் குடும்பம்,
அதற்கு தனி கெத்துலே.
அப்படிப்பட்ட அண்ணாமலை குப்புசாமி ஆட்டுக் குட்டி இல்லை
சிங்கக்குட்டி.
கோபாலபுரத்து குடும்ப
திமுக கொத்தடிமைகள
இதெல்லாம் உழைத்து தின்பவனுக்கு தான் புரியும்
திருடி உண்பவனுக்கு புரியாது.
கோபாலபுரத்து வாரிசு அரசியல் செம்மறி ஆடுகளுக்கும்
அதன் கொத்தடிமை கூட்ட செம்மறி ஆடுகளுக்கும் உங்கள் அரசியல் பாணியிலேயே தான் முகத்தில் அடித்தமாதரி உங்கள் அசிங்க அரசியல் அறிக்கைகளுக்கு பதில் வரும்.
அதனால் வாயை இறுக்கி பொத்திக் கொண்டு நேர்மையான நல்லாட்சியை தருவது மிகநல்லது.
எத்தனை காலங்கள் தான் அநீதிகள் ஆடும்.
இனி நீதி அடிக்கிற அடியில்
அநீதிகள் அலறி துடிக்கும்.
தமிழகம் திராவிட மாயையில் இருந்து விடுபடும்
நிச்சயம்.
அதற்கு சிங்கக்குட்டி அண்ணாமலை தான் சரியான
தலைவராக தமிழகத்தை மீட்டெடுப்பார்.
இது காலத்தின் கட்டளை இறைவனின் சித்தம் .
இது திராவிட திருட்டு நாத்திக கூட்டங்களுக்கு இப்போது புரியாது,
ஆனால் விரைவில் புரியும் .
அப்போது அண்ணாமலை ஆட்டுக்குட்டியில்லை
கெத்தான மிடுக்கான சீறும் சிங்கக்குட்டி என்பது புரியும்.
ஏன்னா அது ஊழலற்ற தேசப்பற்றுள்ள தலைவன் மோதி ஜி வாரிசு அடங்கி இருப்பது நல்லது இல்லைனா, அண்ணாமலை அடக்கி விடுவார்.
புரிந்து தெரிந்து சமர்த்தாக இருந்தால் ரொம்ப நல்லது . #பாரத்மாதா_கீ_ஜே #ஜெய்ஹிந்த்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி வழங்கிய மத்திய அரசு
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி மானியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.
19 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி வழங்கப்பட்டுள்ளது
15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டு முதல் 2025-26ம் நிதியாண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,27,911 கோடி மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது,
இதில் ரூ.70,051 கோடி சுகாதார மானியமும் அடங்கும்
இந்தத் தொகையில் ரூ.43,928 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதற்காக
ஆத்மா உடலைவிட்டுச் செல்லும்போது ஸ்தூல உடல் அழிந்துவிடுகிறது. ஸ்தூல உடலானது பௌதிகப் பொருட்களால் ஆனது, பௌதிகப் பொருட்களாலான அனைத்தும் இறுதியில் அழிவிற்குள்ளாகின்றது. இதுவே பௌதிகத்தின் தன்மையாகும். ஆனால் ஆத்மாவோ என்றும் அழிவுறுவதில்லை.
நாம் ஒவ்வோர் உடலாக மாற்றிக் கொண்டுள்ளோம். ஏன் பல்வேறு விதமான உடல்கள் இருக்கின்றன? ஆத்மாவாகிய நாம் பௌதிக குணங்களுடன் தொடர்புகொள்ளும்போது, அதன் ஆதிக்கத்தின் கீழ் வருகிறோம், குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப நாம் பல்வேறு உடல்களைப் பெறுகிறோம்.
நமது தற்போதைய உடலானது நமது கடந்த
கால கர்மங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளது. கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர் தேஹோபபத்தயே, ஒருவன் தனது கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட வகையான உடலைப் பெறுகிறான். நமது கர்மவினைகளுக்கேற்ப இயற்கை நம்மீது செயல்படுகின்றது. இயற்கை நமது கர்மத்திற்கு ஏற்ப சுயமாகச் செயல்படுகிறது.
வலதுசாரி', தேசியவாதி என்ற அடைமொழியோடு சமூக ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் கருத்துகள் பாஜகவினுடைய கருத்துகள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன. அவை பாஜகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல.
பாஜகவுக்கு எதிரான நோக்கோடு பதிவு மற்றும் ஸ்பேஸ், கிளப் House நடத்துவது
சமூக ஊடக பாஜகவினர் புறக்கணிக்கிற காரணத்தினால், ஒரு விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் இடம்பெறாமல் போய் விட்டால், தங்களது முக்கியத்துவம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில்
வலதுசாரி என்ற அடைமொழியோடு பலரை கலந்து கொள்ள வைகிண்டறனர், இது தனி மனித சுதந்திரம் அல்ல,
தன் பக்கம் கவன ஈர்ப்பு என்பதோடு, பாஜகவிற்கு எதிரான கருத்துகளை திணிக்கும் தந்திரம்.
யார் கலந்து கொள்ள வேண்டும்? கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அது அவரவர்களின் உரிமை என்ற போதிலும், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்களுடைய கருத்துகளை கட்சியின் கருத்தாக
திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.