திருஞான சம்பந்தர் தபோவனம் - ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள அழகிய கோவில் @Sevakofmata & @RamananPr of @FreeTemples அங்கு சென்றடைந்தபோது மதியம் 1 மணியளவில் முழுமையாக இடிக்கப்பட்டது. சுற்றிலும் இடித்த குப்பைகள், ஒரு நாள் முன்பு அழகான சிலைகள். 63 நாயன்மார்கள், துர்க்கை அம்மன்,
விநாயகர் (கருப்புக்கல் சிற்பங்கள்) 3 Hitachi மூலம் தாக்கப்பட்ட பிறகு எஞ்சியவை வெறும் இடிபாடுகள் மட்டுமே. அழகிய வண்ணமயமான விமானங்கள், மேற்கூரைகள் மற்றும் ஒரு காலத்தில் லிங்கத்தின் பின்புறம் இருந்த பெரிய நாக சிலை உடைக்கப்பட்டு தலைகீழாக இருந்தது. ஒவ்வொரு சன்னதியையும்
ஒவ்வொன்றாக இடிக்கும் போது, ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் பக்தர்கள், பிரதான கோவிலையும், கர்ப்பக்கிரகத்தையும் இடிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர் பக்தர்கள் இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். தரையில் நின்ற பக்தர் பெண்கள் தள்ளப்பட்டு கைது மிரட்டல் விடுத்தனர்,
குழந்தைகளும் இருந்தனர். கோவிலுக்குச் செல்லும் சாலையின் நுழைவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வளைக்கப்பட்டது, மேலும் விரைந்து செல்ல விரும்பும் கிராம மக்கள் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் குவிப்பைக் கண்டோம் (பாரமுல்லா என்கவுன்ட்டர் காட்சியா என்று
நாங்கள் ஆச்சரியப்பட்டோம்) மிகவும் கனத்த இதயங்களையும் கண்ணீருடன் கூடிய கண்களையும் நாங்கள் பார்க்க முடிந்தது, மழையின் கண்ணீரைத் தாங்காமல் கடவுள் வளிமண்டலத்தை மிகவும் கனமாக்கினார்.
நாங்கள் பேசிய ஆலய நிறுவனர் மென்மையான கிருஷ்ணமூர்த்தி அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும்
பக்தர்களை பக்தி மார்க்கத்திற்கு வரவழைத்தார், தினசரி அன்னதானம் வழங்கினார், அருகிலுள்ள கிராமங்களில் 50+ கோயில்களைப் புதுப்பிக்கிறார். இவர் அப்பகுதியின் மதமாற்ற மாஃபியாவுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.
சிறுவாச்சூரில் சிலை உடைப்பு, குற்றவாளிகள் இரவில் திருட்டுத்தனமாக செய்தனர்.
திருஞான சம்பந்தர் தபோவனம் அது டிஆர்ஓ மற்றும் அவரது கும்பல் பட்டப்பகலில் திறந்த வெளியில். பக்தர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் கூறுகையில் அரசு அதிகாரிகள் எந்த வித முன் அறிவிப்பும், Survey செய்யவில்லை. கோர்ட் order என்று கூறி உள்ளனர், மேலும் அதற்கு அவர்கள் எவித notice குடுக்க வில்லை.
மேலும் அங்கே வைத்திருந்த எந்த பொருளை எடுக்க கூட அவகாசம் தரவில்லை. கடவுள் சிலைகளை எடுப்பதற்கு முன் பலாலயம் செய்வெண்டும் என்று கூறியும் கேட்கவில்லை. இப்படி அவசர கதியில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன. ஆலயத்தில் அனைத்து சாதியினரும் கருவறை சென்று பூஜை செய்யவும், பெண்கள் சாமி புறப்படு
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும்
முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தகுதி அடிப்படையில்
படித்து பட்டம் வாங்கி
ஐபிஎஸ் தேர்வெழுதி
அதில் முதல் வரிசையில் தேர்வாகி
நேர்மையான காவல் துறை அதிகாரியாகி
கர்நாடகத்தில் சிங்கமாக போற்றப் பட்ட அண்ணாமலை குப்புசாமி
பாஜக மாநில தலைவராக பதவி பெற்று
இன்று திருட்டு கோபாலபுரத்தை
விளாசி தள்ளுவது தான் காலத்தின் கட்டாயமாக அந்த திருவண்ணாமலை சிவனால்
மோதி ஜி என்னும் மாமனிதரால் அனுப்பப்பட்டுள்ளார் @annamalai_k
அந்த நேர்மையான நபரை ஆட்டுக்குட்டி என்று திமுக கோபாலபுரத்து குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் சொல்கிறதெனில்
அவர்கள் செம்மறி ஆடுகளின் மந்தை கூட்டமா?
செம்மறி ஆடுகள் மந்தை கூட்டம் தான் மேய்ப்பன் காட்டிய வழியில் ஒரே மாதிரி மேய்ந்து கொண்டு போகும் .
அந்த கோபாலபுரத்து ஊழல் மேய்ப்பன்
கூட்டம் சொல்கிறதா
ஊழலற்ற பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என்று .
எலேய்
அப்பன் வழியில் அரசியலுக்கு வந்து
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி வழங்கிய மத்திய அரசு
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி மானியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.
19 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி வழங்கப்பட்டுள்ளது
15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டு முதல் 2025-26ம் நிதியாண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,27,911 கோடி மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது,
இதில் ரூ.70,051 கோடி சுகாதார மானியமும் அடங்கும்
இந்தத் தொகையில் ரூ.43,928 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதற்காக
ஆத்மா உடலைவிட்டுச் செல்லும்போது ஸ்தூல உடல் அழிந்துவிடுகிறது. ஸ்தூல உடலானது பௌதிகப் பொருட்களால் ஆனது, பௌதிகப் பொருட்களாலான அனைத்தும் இறுதியில் அழிவிற்குள்ளாகின்றது. இதுவே பௌதிகத்தின் தன்மையாகும். ஆனால் ஆத்மாவோ என்றும் அழிவுறுவதில்லை.
நாம் ஒவ்வோர் உடலாக மாற்றிக் கொண்டுள்ளோம். ஏன் பல்வேறு விதமான உடல்கள் இருக்கின்றன? ஆத்மாவாகிய நாம் பௌதிக குணங்களுடன் தொடர்புகொள்ளும்போது, அதன் ஆதிக்கத்தின் கீழ் வருகிறோம், குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப நாம் பல்வேறு உடல்களைப் பெறுகிறோம்.
நமது தற்போதைய உடலானது நமது கடந்த
கால கர்மங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளது. கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர் தேஹோபபத்தயே, ஒருவன் தனது கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட வகையான உடலைப் பெறுகிறான். நமது கர்மவினைகளுக்கேற்ப இயற்கை நம்மீது செயல்படுகின்றது. இயற்கை நமது கர்மத்திற்கு ஏற்ப சுயமாகச் செயல்படுகிறது.
வலதுசாரி', தேசியவாதி என்ற அடைமொழியோடு சமூக ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் கருத்துகள் பாஜகவினுடைய கருத்துகள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன. அவை பாஜகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல.
பாஜகவுக்கு எதிரான நோக்கோடு பதிவு மற்றும் ஸ்பேஸ், கிளப் House நடத்துவது
சமூக ஊடக பாஜகவினர் புறக்கணிக்கிற காரணத்தினால், ஒரு விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் இடம்பெறாமல் போய் விட்டால், தங்களது முக்கியத்துவம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில்
வலதுசாரி என்ற அடைமொழியோடு பலரை கலந்து கொள்ள வைகிண்டறனர், இது தனி மனித சுதந்திரம் அல்ல,
தன் பக்கம் கவன ஈர்ப்பு என்பதோடு, பாஜகவிற்கு எதிரான கருத்துகளை திணிக்கும் தந்திரம்.
யார் கலந்து கொள்ள வேண்டும்? கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அது அவரவர்களின் உரிமை என்ற போதிலும், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்களுடைய கருத்துகளை கட்சியின் கருத்தாக