கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்திய அண்ணாமலை... @annamalai_k
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேரளாவை சிறப்பித்து இருக்கிறார்.தலசேரியில் சுமார் 15,000 மக்கள்
நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.
அதில் அண்ணாமலை
அவர்களின் வாய்ஸ் செம மாஸ்.கே.டி ஜெயகிருஷ்ணனனை பற்றி இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு வலிக்கிறது.அப்படி என்ன தவறு செய்தார்? எதற்காக அவரை கொன்றார்கள்? அவரை கொன்றவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி பெருமைபடுத்தி ஜன நாயகத்தைகேலி செய்தது என்பதை நினைத்து பார்த்தால்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிஜமுகத்தை அறிந்து கொள்ள முடியும்.கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பானூர் அருகே உள்ள கூத்துபரம்பு என்கிற இடத்தில் மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் என்று ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது.அந்த பள்ளியில் தான் கே.டி.ஜெயகிருஸ்ணன் ஆசிரியராக பணியாற்றி வந்தார்
பள்ளியில் அவரது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வியோடு தேசிய சிந்தனையையும் பெற்று வந்தார்கள். ஏனென்றால் ஜெயகிருஷ்ணன் கேரளமாநில பிஜேபியில் இளைஞரணியான யுவமோர்ச்சாவின் மாநில துணைத்தலைவராக பணியாற்றி வந்தார்.ஒரு அரசுபள்ளியில் ஆசிரியராக இருந்துகொண்டு பிஜேபியில் ஜெயகிருஷ் ணன் இருந்தது,
அப்போதைய ஆளும்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி கொண்டு இருந்தது.1999ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி காலை
10•35 என்று நினைக்கிறேன்.அப்பொழுது ஜெயகிருஷ்ணன் 6ம் வகுப்பு மாணவ ர்களுக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது 7 பேர் கொண்ட கும்பல்
ஒன்று வகுப்பறையில் நுழைந்து அவரை
சரமாரியாக வெட்டினார்கள்.அவருடைய உடலில் மொத்தம் 48 இடங்களில் வெட்டு இருந்தது என்றால் அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த அளவிற்கு கொலை வெறி இருந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பட்டப்பகலில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியரை வெட்டிக்கொன்று விட்டு வகுப்பறையில் இருந்த கரும்பலகையில் இதை
யாராவது வெளியில் கூறினால் அவர்களுக்கும் இதே கதி தான் என்று எழுதி 11வயது உடைய மாணவர்களை மிரட்டி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.காரல் மார்க்சையும் ஏங்கெல்சையும்
இப்படியா அறிந்து கொண்டார்கள்?ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் படு கொலை யை நேரில் பார்த்த அந்த வகுப்பில் இரு ந்த 40 மாணவர்களில் பலர் மன நிலை
பாதிக்கப்பட்டு அதற்கு பிறகு பள்ளிக்கு
செல்லவே யில்லை என்பது எவ்வளவு
வேதனையான விஷயம் தெரியுமா? நாட்டையே உலுக்கிய ஜெய கிருஷ்ணன் மாஸ்டர் படுகொலையில்,
அப்போதைய
முதல்வர் நாயனார் அமைதியாக இருக்க
ஜெயகிருஷ்ணனின் தாயார் நீதிமன்றத்தை நாட பிஜேபியினர் வீதிகளில் இறங்கி போராட அதற்கு பிறகு பெயருக்கு கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவரான பிரதீபனை குற்றவாளியாக்கியது கேரள அரசு.
2001 ல் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு சிறப்பு புலனாய்வுகுழு
அமைக்கப்பட்டு கொலையில் ஈடுபட்ட
7 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கைது செய்யப்பட்டு அவர்களில் 5பேருக்கு மரண தண்டனை விதித்தது கேரள உயர்நீதிமன்றம்.
இந்ததீர்ப்பை அளித்த நீதிபதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோர்ட் வளாகத்தில் எப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்பதை நீங்கள் அறிந்தால் இடதுசாரிகளிடம் ஜனநாயகம் எந்த அளவிற்கு
இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள
முடியும்.
ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை
காப்பாற்ற 2006ல் மறுபடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்த பிறகு
பல கோடி ரூபாய்களை செவழித்து உச்ச
நீதிமன்றத்தில் ராம்ஜெத்மிலானியை
வாதாட வைத்து அவர்களை காப்பாற்றி
யது.
உச்சநீதிமன்றமும் 5பேர்களின் மரண
தண்டனையை ரத்துசெய்து ஒரே ஒருவருக்கு அதாவது பிரதிபனுக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கியது.இதை விட காமெடி என்னவென்றால் அந்த பிரதிபனையும் 2011 பிப்ரவரியில் அப்பொழுது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முதல்வர் அச்சுதானந்தன் விடுதலை
செய்துவிட்டார்
2016 ல் கேரளாவில் மீண்டும் இடது சாரி
களின் ஆட்சி அமைந்த பிறகு முதல்வர்
பினராயி விஜயன் கே.டி ஜெய கிருஷ்ண
ன் மாஸ்டர் படுகொலை செய்யப்பட்ட
அதே மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூலின்
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக
ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழ
க்கில் தண்டனை பெற்ற பிரதிபனை
நியமித்து கௌரவித்தது.
பாருங்கள்.. ஒரு பள்ளியில் பணிபுரிந்த
ஒரு ஆசிரியரை அவர் ஒரு இந்துத்வா சிந்தனையாளர் என்பதற்காக அதேபள்ளியில் அவர் பாடம் நடத்திய வகுப்பறையில் மாணவர்கள் முன் அவரை வெட்டி படுகொலை செய்த ஒரு கொலைகாரனை
அதே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவராக நியமிக்கப்படுகிறார்
என்றால் இடதுசாரிகளின்
நிஜ முகத்தை அறிந்துகொள்ளலாம்.நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் சிவப்பு
சிந்தனையாளர்களால் வெட்டி கொல்லப
பட்ட 22 வது நினைவு நாள்.இந்த பயங்க
ரத்தை உலகம் அறிந்து கொள்ள எத்த னை சிறுவர்கள் சிறுமிகள் மாணவர்கள்
பெற்றோர்கள் என்று கட்சி பேதமின்றி
தலசேரியில் பேரணியாக சென்று,
அஞ்சலி செலுத்தியதை பார்க்கும் பொழுது
மேற்கு வங்காளம் திரிபுரா மாதிரி கேரளாவிலும் இடதுசாரிகள் காணாமல் போவதை காலம் விரைவில் முடிவு செய்யும்.நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள் காலம் ஒருநாள்
மாறும் அப்பொழுது கேரளாவில் பிஜேபி
ஆட்சியில் அமரும்,
பிஜேபி ஆட்சி அமர்ந்தபிறகு பிஜேபி முதல்வர் போடும் முதல்
கையெழுத்து எது தெரியுமா? ஜெயசந்திரன் மாஸ்டர் வேலை பார்த்த
மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் அவருடைய
பெயர் தாங்கி ஜெயசந்திரன் மாஸ்டர்
கல்வி நிலையம் என்று பெயர் மாற்றப்படும் உத்தரவில் தான் கேரளாவின் முத
ல் பிஜேபி முதல்வரின் முதல்
கையெழுத்தாக இருக்கும் என்று அண்ணாமலை
அவர்கள் கூறிய பொழுது கூட்டத்தில்
இருந்த சுமார் 15000 மக்கள் மட்டும் ஆர்ப்
பரிக்கவில்லை..
கூடவே கேரளாவில் வாழும் சுமார் 2 கோடி இந்துக்களின் இதயங்களிலும் அண்ணாமலை அவர்களின் குரல் ஆர்ப்பரித்தது என்றே கூறலாம்..
இந்தியா முழுவதும் பாஜக கால் பாதித்துவிட்டது.தென்னிந்தியாவில் கர்நாடக புதுச்சேரி தவிர தமிழகம்,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் கால் பதிக்க சற்று தடுமாறி வந்தது,இந்த நிலையில் தான் பாஜக தெலுங்கானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி,தமிழகத்தில் 4 MLAக்கள் என தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆந்திராவிலும் பாஜக அரசியல் மிக வேகமாக வளர ஆரம்பித்துள்ளது.
தெலுங்கானா :
தெலுங்கானா அரசியலில் எடால ராஜேந்தர் மூலம் தனது அரசியலை துவக்கியது பா.ஜ.க. தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமாதி கட்சியின் மூத்த தலைவருமான எடலா ராஜேந்தர் இன்று பாஜகவில் இணைந்தார்.
பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பி.எச்.டி பட்டத்தை பறித்த முஸ்லீம் பல்கலைக்கழகம்! மதவெறியை மாணவர்களிடம் திணிக்கிறதா?
உத்திர பிரேதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி கலந்து கொண்டு காணொலி வாயிலாகக் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து அங்கு படித்து வரும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும்இது குறித்து முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான டேனிஷ் ரகீம் என்பவரிடம் செய்தித் தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சி குறித்து பேட்டி எடுத்தது. அதில் ரகீம், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி பேசினார்.இந்த பேட்டி ஒளிபரப்பானதும்,
மாரிதாஸ் பா.ஜ.கவில் இணையப்போவதாகத் தொடர் செய்திகள் வந்த நிலையில் மதுரை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மாரிதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.இந்த நிலையில்,
நேற்று சென்னை வந்த மாரிதாஸ் அவர்கள் இன்று பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் RSSன் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.மாரிதாஸ் அரசியல் வருகிறாரா? என்றால் ஆம் அதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் ! பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – அமரீந்தர் சிங் அதிரடி ! @AmitShah@capt_amarinder
பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது சோனியா குடும்பம்.
இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி,
தஞ்சையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. சமூக நீதி காவலர்கள் அமைதி! @thirumaofficial
தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆடைகளை கழட்டி அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பீர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் வீராணர் கீழத்தெருவில் வசித்து வருபவர்சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தனது திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் வந்த சதீஷ்குமாருக்கு, சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே? #ஸ்டிக்கர்லின்
இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம்.என சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தின் போதும் அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த பொது தமிழகத்தின் பொருளாதார நிலைமை நல்லபடியாக இருந்தது. ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் அப்போது எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.21.6 லட்சம் கோடி அளவுக்கு,