#கார்த்திகைஸ்பெஷல்
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம். தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் முருகனுக்கு இருப்பது போல் அறுபடை வீடுகள் உள்ளன. 1. ஆரியங்காவு 2. அச்சன்கோவில்
3. குளத்துப்புழா 4. எரிமேலி 5. பந்தளம் 6. சபரிமலை 1. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக ஐயப்பன் காட்சித் தருகிறார். 2. அச்சன்கோவில்:
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும்
#ஶ்ரீசம்மோஹனகிருஷ்ணன் இவரை பற்றி இன்று தான் எனக்கு தெரிய வந்தது. எப்படி அர்தநாரீஸ்வரர் பாதி சிவன் பாதி பார்வதியாக உள்ளாரோ அதே போல பாதி கிருஷ்ணன் பாதி ருக்மிணியாக சம்மோஹன கிருஷ்ணன் தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே இருக்கும் மனஸ்தாபங்கள் மறைந்து
குடும்பங்களில் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மரீசி முனிவர் இவர் மேல் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இயற்றி நமக்கு அருளியுள்ளார். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகளை தரும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
#சபரிமலை செல்லும் #ஐயப்ப_பக்தர்கள் கவனத்திற்கு:
மறைந்த பிரபல திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் 1942 முதல் சபரிமலை யாத்திரை சென்றவர். அவர் வாவர் சமாதி பற்றி கூறியது. “வாவர் சமாதியில் ஐயப்ப பகதர்கள் வழிபட வேண்டும் எனபது அபத்தமானது. இது தீட்டானது. வாவர்ங்கிற இஸ்லாமியர் எப்படி
ஐயப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும்? மேலும் அந்த மாதிரி பெயரை வேற யாராவது கேள்விப் பட்டிருக்கோமா? இதையெல்லாம் யோசிச்சு பார்க்கணும். அது மட்டுமல்ல, 41- நாட்கள் விரதமிருந்து மாலை போட்டுக்கிட்டு இருமுடி கட்டிக்கிட்டு இஷ்டப்பட்டு சுவாமியை பார்க்கப்போற நேரத்துல வாவர் சமாதியை
பார்க்கறது நல்லது தானா? இதையாவது யோசிக்க வேண்டாமா? நானோ என் கூட வாரவங்களோ போக மாட்டோம். அது சமாதிதான். நல்ல விஷயத்துக்கு புனித விஷயத்துக்கு போகும்போது இப்படி சமாதியை பார்த்துவிட்டு போறது சரியில்லை என்று தான் நான் சொல்லுவேன்".
பந்தள ராஜா குடும்பத்தின் வாரீசுகளில் ஒரு முதியவர்
திருவெண்காடு திருத்தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதனை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு திருத்தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை
விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். புதன் திசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னதியில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி கிரகம்
என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், குழந்தைப்பேறு, செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான பலன்கள் கைகூடும். திருவெண்காடு
தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகவே மாரியம்மன் வழிபாடும் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கானமர்ச்செல்வி, காடமர்ச்செல்வி முதலியவை பழங்குடி மக்கள் தொழுத தெய்வமாகும். இந்தத் தாய் தெய்வத்தை துர்கை என்றும் பலர் வழிபட்டனர். பழந்தமிழர் கொற்றவை என்றனர். இந்தத் தாய்
தெய்வம் மிகப் பழைமையான குடிகளிடமிருந்து நாம் பெற்றது. அதனால்தான் ‘பழையோள்’ என்றும் ‘மூத்த அம்மா - முத்தம்மா, ஆத்தாள்’ என்றெல்லாம் ஆதி நினைவுகளின் தொடர்ச்சியாக மாரியம்மனை அழைக்கிறோம். ஆண் கடவுளரான ஐயனார், வீரனார், பதினெட்டாம் படி கருப்பன், முன்னடியான், காத்தவராயன், இருளன்,
சங்கிலிக் கருப்பன், மதுரை வீரன் போன்ற சாமிகளையும், பெண் தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், காட்டேரி, பொம்மி, செல்லாயி, குழுமாயி போன்ற தெய்வங்களையும் பொதுவாக சிறு தெய்வம் என்றும் நாட்டார் தெய்வமென்றும் அழைக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. “துடியுள்ள சாமி” என்று மக்கள் இவற்றிடம்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.
இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது. அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர்
எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார். பார்த்தனுக்கு (அர்ஜுனன்) கிருஷ்ணர் தேரோட்டி- சாரதியாக இருந்தார். இதனால் தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி என்கிறோம். இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர்
விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கட கிருஷ்ணனாக சேவிக்கப் படுகிறார். இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே