#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சுதா என்ற பெண் ஒரு மகானிடம் சென்று அய்யா என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்து கொள்வதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது. என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்றாள்.
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொன்னார், "ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30 நாள் உணவு கொடு. 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!"என்றார். குழப்பத்தில் இருந்த சுதா தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான
வாழ்க்கை கிடைத்தால் போது என்ற எண்ணத்தில் தைரியத்துடன் மகான்
சொல்லியது போல அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டாள் சுதா. மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு
புலிக்கு அந்த உணவு கிடைத்தது. இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது என நாட்கள் பல ஓடின. 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது. சுதாவைக் கண்டு புலி ஏதும் செய்யவில்லை. பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது.
மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள். 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது. 31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட
சுதாவிற்கோ பயமில்லை. அந்த புலி பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது. இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள் நேராக மகானை சந்திக்க வந்தாள். புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடி விட்டனர். பார்த்தீர்களா குருவே, பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன்.
இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்களே. இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது என்றாள். மென்மையாக சிரித்த அந்த மகான். "ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாயே உன் கணவர் இந்த புலியை விடவா
கொடிய குணம் கொண்டவர்" என்றார். மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள், அன்புதான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை உணர்ந்தாள். நாம் அன்பை குறைத்து கொண்டே போகிறோம், குறுகிய வட்டமாக்கி கொண்டே போகிறோம். அன்பு கொடுக்கப்பட வேண்டுமே தவிர நாம் எல்லோரிடமும் மிகவும் எதிர்ப்
பார்க்கிறோம். எதிர்ப்பார்ப்பே ஏமாற்றத்திற்கு வழிக்காட்டி. நம் அன்பை என்றும் ஏமாற்றம் செய்யாத பரந்தமானிடம் வைப்போம். அனைவரையும் பரந்தமான் ஸ்ரீமந் நாராயண வடிவமாக காண்போம். நம் இல்லற வாழ்வை புரிதல்களுடன் ஒவ்வொரு கணமும் இனிமையாக வாழ்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

9 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
துவாபரயுகத்தில் தன் அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில் கிருஷ்ணன் ஒரு நாள் உத்தவரிடம், “இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே என்னிடம் கேட்டதில்லை. என் அவதாரப் பணி முடியும் நேரம் வந்துவிட்டது. Image
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டுத்தான் என் அவதாரப் பணியை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என ஸ்ரீ கிருஷ்ணன் கூறினான்.
பெருமானே நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு. ராஜசூயத்தில் தொடங்கி குருக்ஷேத்திரத்திலே முடித்து வைத்து
நீ ஒரு நாடகம் நடத்தினாயே மகாபாரத நாடகம், அதில் நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத உண்மைகள் பல உள்ளன. அவற்றிற்கெல்லாம் காரணங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நெடுநாளாக ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர்.
“உத்தவரே அன்று குருக்ஷேத்திரப் போரில்
Read 11 tweets
8 Dec
#பிபின்ராவத் பயணம் செய்த எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையிலும், வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையிலும் உலகிலேயே அதிநவீன ஹெலிகாப்டர். தீயணைப்பு ப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்குப் பயன்பத்தபடும் ரகம். கடுமையான மழை பெய்யும் பகுதி,
கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டது. விமானி அமரும் முன்பகுதி விசாலமானது. விரைவாக பொருட்களையும், ஆட்களையும் ஏற்றும் வகையில் பின்பற கதவுகள் இழுவை மூலம் திறகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள்,
எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் ஆகியவை இதில் உள்ளன. 13,000 கிலோ எடையை தூக்கிக் கொண்டு பறக்கும் திறன்கொண்டது. 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை. எதிரிகளின் இருப்பிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தவும், நகரும் இலக்குகளை
Read 6 tweets
8 Dec
பஞ்சாயதன பூஜை - மஹா பெரியவா
எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். ஈஶ்வரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும்
இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம். ஈஶ்வரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஶ்வர்ணமுகி ஶிலா என்ற கல் ஆந்திராவில் ஶ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஒடிய கல்.
விஷ்ணுவின் வடிவமான ஶாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது.
சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான ஸோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற ஸோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது. இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால்
Read 15 tweets
7 Dec
Many would have already heard about this incident. But just a reminder so that we don’t forget about faith. A British Collector named Rose Peter was the Collector of Madurai from 1812 to 1828. Though a Christian he respected all faiths including Hinduism and also honored local
practices. Collector Peter was the temple administrator and conducted all his duties with sincerity and honesty and respected the religious sentiments of all people.
This noble trait earned him the popular nickname ‘Peter Pandian'. Meenakshi Amman Temple was situated between
Collector Peter's residence and office. Everyday he used to go to the office by his horse and while crossing the temple, he got down from his horse, removed the hat and his shoes and crossed the whole path on his foot. Through this small gesture he expressed his reverence to the
Read 10 tweets
7 Dec
1962 ஆம் வருடம், இளையாத்தங்குடியில் வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்து கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் பெரியவா கூப்பிட்டு அனுப்பினார். நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார். பின்னர், "தமிழ்
நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த மகாநாட்டில் பங்கு பெற்ற வல்லுனர்களிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்ல
புரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை என்று உடனே பதில் சொல்லிவிட்டனர். "சரி அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது” என்று ஸ்ரீ பெரியவா அவர்களிடம் கேட்டார்.
அர்ஜுனன் தபஸ் என்றனர். "அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்தனர்.
Read 10 tweets
6 Dec
Very dangerous situation. When are we going to wake up?
நாம் கார், பஸ், ட்ரெயின்களில் பயணம் செய்யும் போது ஆங்காங்கே மலைகளில் சிலுவைகளை நட்டு வைத்திருப்பதையும் பாறைகளில் பைபிள் வசனங்கள் எழுதி இருப்பதையும் பார்த்திருப்போம். ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில் போய் சிலுவையை வைக்க
வேண்டிய அவசியம் தான் என்ன? Law of adverse possession என்று ஒரு சட்டம் உள்ளது. ஒரு சொத்து இன்னொருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும் ஒருவர் உபயோக பாத்தியதை இருப்பதாக நிரூபித்தால் அந்த சொத்து அவருக்கே சொந்தமாகும். அந்த சொத்து தனி நபருடையது என்றால் 12 வருட அனுபவ பாத்தியதை போதும். அரசு
சொத்து என்றால் முப்பது வருட அனுபவ பாத்தியதை வேண்டும். இந்த சிலுவைகளின் காரணம் இப்போது புரிகிறதா? பொறம்போக்கு, நத்தம் இடங்களை கையகப்படுத்த செய்யும் தந்திரம் தான் இது. ஒரு மலையில் சிலுவை நட்டு பாறைகளில் சிலுவைகளையும் பைபிள் வசனங்களையும் எழுதி வைப்பார்கள். வருடம் ஒரு தடவை பெயருக்கு
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(