#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
துவாபரயுகத்தில் தன் அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில் கிருஷ்ணன் ஒரு நாள் உத்தவரிடம், “இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே என்னிடம் கேட்டதில்லை. என் அவதாரப் பணி முடியும் நேரம் வந்துவிட்டது.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டுத்தான் என் அவதாரப் பணியை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என ஸ்ரீ கிருஷ்ணன் கூறினான்.
பெருமானே நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு. ராஜசூயத்தில் தொடங்கி குருக்ஷேத்திரத்திலே முடித்து வைத்து
நீ ஒரு நாடகம் நடத்தினாயே மகாபாரத நாடகம், அதில் நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத உண்மைகள் பல உள்ளன. அவற்றிற்கெல்லாம் காரணங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நெடுநாளாக ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர்.
“உத்தவரே அன்று குருக்ஷேத்திரப் போரில்
அர்ஜுனனுக்காக நான் சொன்னது, #பகவத்கீதை. இன்று உங்கள் கேள்விகளுக்கு நான் தரும் பதில்கள் #உத்தவகீதை அதற்காகவேதான் உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன். அந்தப் பொய்யான பகடைக் காய்களை, தருமனுக்குச் சாதகமாக விழச் செய்திருக்கலாம். மாறாக,
தருமரை தோற்கவைத்து திரௌபதியை அடிமையாக்கி, அவைக்கு இழுத்து அவள் துகிலை உரித்து, மானம் பறிபோகும் நிலை ஏற்பட்டபோது சென்று, `துகில் தந்தேன். திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் ஒருவளை சிகையைப் பிடித்து இழுத்து வந்து, அரச சபையில் அவள் ஆடையில்
கைவைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனை நீ காத்ததாகப் பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் அல்லவா ஆபத்பாந்தவன். இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா நியாயமா என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
பகவான் சிரித்தார்.
“விவேகமுள்ளவன்தான் ஜெயிக்க வேண்டும்
என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. `பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பில் என் மைத்துனன் ஸ்ரீ கிருஷ்ணன் பகடைக் காயை
உருட்டுவான் அல்லது எண்ணிக்கையைக் கேட்பான் என்று சொல்லியிருக்கலாமே? தருமன் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். `ஸ்ரீ கிருஷ்ணன் இந்த சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான். யாராவது தன் பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு
வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்” என்றார் பரந்தாமன்.
அப்படியானால் நீ கூப்பிட்டால்தான் வருவாயா? நீயாக நீதியை நிலைநாட்ட, ஆபத்துக்களில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா என்றார் உத்தவர்.
புன்னகை பூத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை
நடத்துவதும் இல்லை. குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் `சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன்தான். அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.
கண்ணனை என்றும் மறவா வரம் கேட்போம். நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#பிபின்ராவத் பயணம் செய்த எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையிலும், வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையிலும் உலகிலேயே அதிநவீன ஹெலிகாப்டர். தீயணைப்பு ப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்குப் பயன்பத்தபடும் ரகம். கடுமையான மழை பெய்யும் பகுதி,
கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டது. விமானி அமரும் முன்பகுதி விசாலமானது. விரைவாக பொருட்களையும், ஆட்களையும் ஏற்றும் வகையில் பின்பற கதவுகள் இழுவை மூலம் திறகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள்,
எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் ஆகியவை இதில் உள்ளன. 13,000 கிலோ எடையை தூக்கிக் கொண்டு பறக்கும் திறன்கொண்டது. 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை. எதிரிகளின் இருப்பிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தவும், நகரும் இலக்குகளை
பஞ்சாயதன பூஜை - மஹா பெரியவா
எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். ஈஶ்வரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும்
இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம். ஈஶ்வரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஶ்வர்ணமுகி ஶிலா என்ற கல் ஆந்திராவில் ஶ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஒடிய கல்.
விஷ்ணுவின் வடிவமான ஶாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது.
சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான ஸோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற ஸோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது. இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சுதா என்ற பெண் ஒரு மகானிடம் சென்று அய்யா என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்து கொள்வதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது. என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்றாள்.
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொன்னார், "ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30 நாள் உணவு கொடு. 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!"என்றார். குழப்பத்தில் இருந்த சுதா தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான
வாழ்க்கை கிடைத்தால் போது என்ற எண்ணத்தில் தைரியத்துடன் மகான்
சொல்லியது போல அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டாள் சுதா. மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு
Many would have already heard about this incident. But just a reminder so that we don’t forget about faith. A British Collector named Rose Peter was the Collector of Madurai from 1812 to 1828. Though a Christian he respected all faiths including Hinduism and also honored local
practices. Collector Peter was the temple administrator and conducted all his duties with sincerity and honesty and respected the religious sentiments of all people.
This noble trait earned him the popular nickname ‘Peter Pandian'. Meenakshi Amman Temple was situated between
Collector Peter's residence and office. Everyday he used to go to the office by his horse and while crossing the temple, he got down from his horse, removed the hat and his shoes and crossed the whole path on his foot. Through this small gesture he expressed his reverence to the
1962 ஆம் வருடம், இளையாத்தங்குடியில் வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்து கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் பெரியவா கூப்பிட்டு அனுப்பினார். நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார். பின்னர், "தமிழ்
நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த மகாநாட்டில் பங்கு பெற்ற வல்லுனர்களிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்ல
புரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை என்று உடனே பதில் சொல்லிவிட்டனர். "சரி அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது” என்று ஸ்ரீ பெரியவா அவர்களிடம் கேட்டார்.
அர்ஜுனன் தபஸ் என்றனர். "அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்தனர்.
Very dangerous situation. When are we going to wake up?
நாம் கார், பஸ், ட்ரெயின்களில் பயணம் செய்யும் போது ஆங்காங்கே மலைகளில் சிலுவைகளை நட்டு வைத்திருப்பதையும் பாறைகளில் பைபிள் வசனங்கள் எழுதி இருப்பதையும் பார்த்திருப்போம். ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில் போய் சிலுவையை வைக்க
வேண்டிய அவசியம் தான் என்ன? Law of adverse possession என்று ஒரு சட்டம் உள்ளது. ஒரு சொத்து இன்னொருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும் ஒருவர் உபயோக பாத்தியதை இருப்பதாக நிரூபித்தால் அந்த சொத்து அவருக்கே சொந்தமாகும். அந்த சொத்து தனி நபருடையது என்றால் 12 வருட அனுபவ பாத்தியதை போதும். அரசு
சொத்து என்றால் முப்பது வருட அனுபவ பாத்தியதை வேண்டும். இந்த சிலுவைகளின் காரணம் இப்போது புரிகிறதா? பொறம்போக்கு, நத்தம் இடங்களை கையகப்படுத்த செய்யும் தந்திரம் தான் இது. ஒரு மலையில் சிலுவை நட்டு பாறைகளில் சிலுவைகளையும் பைபிள் வசனங்களையும் எழுதி வைப்பார்கள். வருடம் ஒரு தடவை பெயருக்கு