3.ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
(Operation Theatre Technology)
சற்று விரிவாக பார்ப்போம்
1.மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
( Medical Radiology Technology)
இது கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் படிப்பாகும். மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு
உள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த படிப்பு உதவுகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.
ரேடியாலஜி படிப்பில் எக்ஸ்ரே,
சி.டி.ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தவும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் கற்பிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் கதிர்வீச்சினை(எக்ஸ்ரே) மனித உடம்புக்குள் செலுத்தி, குறிப்பிட்ட உறுப்புக்களை படம் எடுத்து, நோய்களை கண்டறிவதும் மற்றும் காயங்கள் அல்லது எலும்பு முறிவுகளை அளவிடுவதும் ரேடியாலஜிஸ்ட்களின் பணியாகும். இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு இரண்டும்,
இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள் இரண்டும் உள்ளன.
1. B.Sc : Radiology & Imaging Technology 2. B.Sc : Radio Therapy Technology 3. DRDT : Diploma in Radio Diagnosis Technology 4. DRTT : Diploma in Radio Therapy Technology
2. ஆப்தொமெட்ரி - Optometry
கண்களின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி படிக்கும் படிப்பு ஆப்தொமெட்ரி எனப்படும். பார்வை குறைபாடு தொடர்பான பரிசோதனைகள், கண் நோய்களை கண்டறியம் முறைகள், கண் சிகிச்சை முறைகள் பற்றி இப்படிப்பில் கற்றுதரப்படுகிறது.
மருத்துவமனைகளில் பார்வை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிந்து கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது போன்ற கண் தொடர்பான கோளாறுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் தேவையான பரிசோதனைகளை செய்து,
அதற்கேற்ற சிகிச்சை குறிப்புகளை வழங்குபவர்கள் ‘ஆப்தொமெட்ரிஸ்ட்’ஆவர்.
மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக இவர்கள் செயல்படுவர். இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு ஒன்றும்,
இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு ஒன்றும் உள்ளன.
1. B.Optom : Optometry 3. DRDT : Diploma in Optometry
3 .ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி (Operation Theatre Technology)
இது மருத்துவ அறுவை சிகிச்சை அறையில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை கையாளுதல் பற்றிய படிப்பாகும். அறுவை சிகிச்சையின் போது மருத்துவருடன் இணைந்து தேவையான உதவிகளை செய்வது, அறுவை சிகிச்சைக்கு முன் அறுவை சிகிச்சை
அறை மற்றும் தேவைப்படும் கருவிகளை தயார்படுத்தி வைப்பது என பல்வேறு வேலைகளை ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்ஸ் மேற்கொள்கின்றனர்.
பெரிய மருத்துவமனைகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு ஒன்றும்,
எந்தவொரு விஷயத்திலும் தொடர்புடைய நீதிமன்றத்தில் அவர் மீது வேறு சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஒரு பெரிய பயம் அல்லது பதட்டம் கொண்ட ஒரு நபர் எடுக்கும் முன்னெச்சரிக்கை #ஒன்றியஉயிரினங்கள்
நடவடிக்கையாக கேவியட் மனு வரையறுக்கப்படுகிறது
சட்ட நடவடிக்கை நடவடிக்கைகளுக்கு முன் தகவல்களைப் பெற மனு
சட்டத்தில், இது ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பாகும், அதில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அந்த நபருக்கு எப்போதும் தெரிவிக்கப்படும். இதைச் செய்வதன் மூலம்,
அவர் / அவள் மீது கொண்டுவரப்பட்ட எந்தவொரு வழக்கிலும் முடிவெடுப்பதற்கு முன்னர் நீதிமன்றம் நியாயமான விசாரணையை நடத்தும் என்பதை உறுதிசெய்வது.
சட்ட உடல் கடமைகள்
எச்சரிக்கை மனு கிடைத்த பிறகு, வழக்குகள் பதிவு செய்யப்படும்போது நீதிமன்றம் கேவியேட்டருக்கு அறிவிக்கும். சட்டத்தின் படி,
கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு
நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு
24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்
பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட
சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு #ஒன்றியஉயிரினங்கள்
சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.
சுயசம்பாத்திய சொத்து
ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம்.
மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.
எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்
படிப்பை முடித்து விட்டு அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் இளைஞர்கள் “ஹேக்கிங்” படிப்பை தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்
என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், ஆன்லைன் வங்கி, போன்றவற்றிற்கு முக்கியமான ஒன்று பாஸ்வோர்ட். இன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது பெருகி வரும் சைபர்
குற்றங்களை தடுப்பதற்கு வல்லுனர்கள் குறைவாக தான் உள்ளனர்.சைபர் குற்றங்களை தடுக்கும் வல்லுனர்களை உருவாக்கும் படிப்பு தான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் ‘எத்திக்கல் ஹேக்கிங்’. இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப்
பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சிகள் என்றும்