#பாண்டவதூதப்பெருமாள்கோவில் பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது கொடுக்கச் சொல்லி கேட்பதற்காக கவுரவர்களிடம் தூது போகிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருவதை அறிந்து அவரை கொல்ல சதி செய்கிறார்கள் கௌரவர்கள். மூங்கிலால் ஆன பொய்யாசனம் அமைத்து, அதன் கீழ் ஆயுதங்களுடன் மல்லர்களை நிறுத்தி
வைக்கிறான் துரியோதனன். கிருஷ்ணருக்கு இது தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்ததுதான் காஞ்சிபுரம்/திருப்பாடகம் பாண்டவதூதர் பெருமாள் கோயில் எழுந்த வரலாறு. கொல்ல சதி செய்து அமைக்கப்பட்ட பொய்யாசனத்தில் பாண்டவர்களுக்கு தூது போன பெருமாள் அமர்கிறார் சாதாரணமாக அல்ல. விஸ்வரூபம் எடுத்து
அமர்கிறார். பொய்யாசனத்தின் கீழ் இருந்த மல்லர்கள் அழிக்கப் படுகிறார்கள். திருதுராஷ்ட்ரருக்கு பார்வை அளித்த அந்த நேரம் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். ஜெனமே ஜெயனும், ஹரித முனிவரும் இந்த விஸ்வரூபத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர். பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை
ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தங்கள் பாடல்களில் இந்த ஊரை பாடகமாக குறிப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளனர். கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். இங்கு தாயார் ருக்மணியாக எழுந்தருளியிருக்கிறார்.
இந்த
கோயிலில் ரோஹிணி தேவி, கிருஷ்ணரை வழிபட்டு ஞானயோக நிலை அடைந்து, சந்திர பகவானை அடைந்ததாக புராணம் கூறுகிறது. ரோகிணி தேவிக்குள் அனைத்து நட்சத்திரங்களும் உள்ளடக்கி இருப்பதால் இங்கு அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட்டு பலன் பெறலாம். ரோகிணி தேவி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் விஸ்வரூப
தரிசனத்தை பெற்றதுடன் இன்றும் மாய ரூபமாக இறைவனை வணங்கி வரம் பெற்ற தலமாக கருதப் படுகிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ரோகிணி சக்கரத்தை கிருஷ்ணர் பாதத்தில் வைத்து வணங்கினால், அனைத்து நற்பலன்களையும் பெறலாம், இங்கு ஸ்ரீகிருஷ்ணர், தனது பாதத்தை அழுத்தி அமர்ந்து விஸ்வபாதயோக சக்திகளை
அருள்வதால், இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப் பிரதட்சணம் செய்தால் அவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளிலும் விஸ்வபூம்ய ஆகர்ஷண சக்தி பெருகி, சோகங்களுக்கும், துன்பங்களுக்கும் நிவர்த்தி தரும் என்பது ஐதீகம். இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. முன்பு திருப்பாடகம் என்றழைக்கப்பட்டது.
இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிப்பிடுகின்றன. பஞ்ச பாண்டவர்களை போல அடுக்கடுக்கான துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்தவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு துணை நின்றதுபோல, மனித பிறப்பின் துயரங்களை கடக்க இந்த விஸ்வரூப கிருஷ்ணர் நமக்கு என்றென்றும் துணை நிற்பார்
இன்று தரிசனத்துக்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன். அதை பகிர்கிறேன். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்த்து வழிபடுவதை #தரிசனம் என்கிறோம். #விஸ்வரூப_தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது
முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம்! காலை முதன் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அப்பொழுது அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது
தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. எனவே இறைவனின் அருட்பார்வை நம் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள் தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வந்தால் விரைவில் அவன் அருட்பார்வை நம் மீது விழுந்து, நம் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறி, கணிதத்தில் மேதை ஆகலாம். இது நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார்
மீது பாடப்பட்ட சுலோகம். கணிதமேதை ராமானுஜத்துக்கு ஸ்ரீ நாமகிரி தாயார் அனுக்கிரகம் செய்து அருளியது:
ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ
Narrated by Sudha Sridharan
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This is the divine experience of my father, Sri.V. Venkataraman with Sri Maha Periyava. He has narrated an incident that happened to him when he was 11 years old, way back in 1954.
During the summer when my father was studying 5th or 6th standard in P.S High school in Mylapore, his father (my grand father Shri. Vaidhyanathan) arranged for his son's upanayam. Since he could not do the upanayanam all by himself due to financial strain, he took his son to
Kanchi Mutt, where there were arrangements made for samashti upanayanam for young boys. My father was taken to Sankara Matham in summer that year, even before appearing for his annual exams that year. The dates of the upanayanam and exams clashed and so he could not write a few
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை அரசன் கபிலன் பெரும் போர் ஒன்றிலே வெற்றிவாகை சூடினான். பெரும் களிப்பில் இருந்த அரசன் தன் தளபதிகளை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனைக் கேளுங்கள் தருகின்றேன் என்று ஆணையிட்டான். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி, தளபதிகள் மாளிகை, கோட்டைகள் கட்டித்
தருமாறு கேட்டனர், ஆனால் தளபதி ஜெயந்தன் மட்டும் தனக்கு கொஞ்சம் பொன்னும் பொருளும், இரண்டு வருடத்திற்கான அரச விடுமுறையும் தேவை என்று கேட்டு அன்றே பெற்றுக்கொண்டான் ஜெயந்தன். இதனைப் பார்த்த மற்ற தளபதிகள், அவனைப் பார்த்து முட்டாளே மன்னனிடம் இவ்வளவு அற்பமான கோரிக்கையை கேட்டுப் பெற்றுக்
கொண்டாயே, எங்களைப் போல கோட்டை கொத்தளங்கள் என்று கேட்டிருக்கலாமே என்றார்கள்.
அதற்கு அந்த தளபதி ஜெயந்தன் நானா முட்டாள்? எனக்கு இன்றைக்கே நான் கேட்டது கிடைத்துவிட்டது. நீங்கள் கேட்பது கிடைக்க சில காலம் ஆகலாம். கோட்டை கொத்தளங்கள் கட்ட வருடக் கணக்காகும். ஒரு வேளை மன்னன் கபிலன் வேறொரு
திருமயிலை #ஸ்ரீகபாலீஸ்வரர்#கற்பகாம்பாள் அடியார் கூட்டத்தில் தலைசிறந்தவர் ஸ்ரீ முத்துலக்ஷ்மி எனும் மூதாட்டி. பல வருடங்களாக கற்பகாம்பாள் சன்னிதியில் லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி முதலியவற்றை மனமுருகி பாராயணம் நெய்த இவர் தான் மட்டும் இந்த நற்பணியை செய்யாமல் தன் போன்ற மாதர்களையும்
சேர்த்துக் கொண்டு பாராயணம் செய்வார். அவர்களுக்கும் இதை பிழையின்றி சொல்லிக் கொடுத்து ஈடுபடுத்தியதால் அந்த மாதர்சங்கம் (சுவாஸினி மண்டலி) அவரை குரு பாட்டி என்றே அழைப்பது வழக்கம்.
அந்த குரு பாட்டிக்கு ஒரு நாள் அதிகாலை 3 1/2 மணிக்கு கனவு வந்தது. அதில் ஸஹஸ்ரநாமம் பொறித்த தங்கக்காசு
மாலையை அணிந்து கொண்டு அன்னை கற்பகாம்பாள் நிற்க உடன் மஹா பெரியவரும் நிற்கிறார். ஆனந்தம் கொண்ட பாட்டி, அன்னையிடம் உனக்கேது ஸஹஸ்ரநாம மாலை, காஞ்சி காமாக்ஷிக்கு தானே பெரியவா பண்ணிப் போட்டா என்று கேட்க உடனே அருகில் நிற்கும் காஞ்சி மஹான் “ஆமாம் நான் காமாக்ஷிக்கு போட்டேன். கற்பகத்துக்கு
#மார்கழிஸ்பெஷல்#தர்மசாஸ்திரம்
பீஷ்ம பிதாமஹர் அம்புப்டுக்கையில் இருந்து கொண்டு யுதிஷ்டிர மஹாராஜாக்கு உரைத்த தர்ம சாஸ்திரம்:
எவனெருவன் தனுர் (மார்கழி) மாசத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் வரும்போது அன்றைய தினத்தில் ஸ்ரீமன் நாராயணை தியானிக்கிறானோ அவனுக்கு சௌக்கியம் உண்டாகும். மூல