ஸ்பானிய மொழியை மீண்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இன்றுடன் 150 நாட்கள் நிறைவடைந்திருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு பாடமாவது முடிக்க வேண்டும். அதற்கு பத்து நிமிடங்கள் தேவைப்படலாம்.
ஆனால், நான் கற்றுக்கொள்ளும் Duolingo செயலி, கற்றல் முறையை மிக எளிமையாகவும், ++
ஆர்வமூட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட ஒரு செயலி என்பதால் எனது கற்றல் வேகமும் நன்றாக இருக்கிறது. It’s an interesting, engaging and playful learning app. இந்த முறையில் நாமும் ஒரு கற்றல் செயலியை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பு எனக்கு உருவானது.
++
இந்த செயலியில் கற்க ஆரம்பித்ததும் ஸ்பானிய மொழியில் உள்ள சொற்களும், சொற்றொடர்களும், உச்சரிப்பு முறையும் வேகமாக கற்க முடிந்தது. இதன் மூலம் அடுத்தக்கட்டமாக எளிய ஸ்பானிய புத்தகங்களை வாசிக்கவும் முயற்சிக்கிறேன்.++
அடுத்ததாக ஸ்பானிய மொழி தேர்வான DELE ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் எழுதலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது.
கற்பதற்கு எளிய மொழி ஸ்பானிஷ். உலகில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் ஒன்று. நீங்களும் படிக்கலாம். ஸ்பானிஷ் தவிர எண்ணற்ற மொழிகளையும் Duolingo செயலி மூலம் கற்கலாம்.++
இது இலவசமான செயலி தான். நான் மாதக்கணக்காக இலவசமாக பயன்படுத்தி வந்தேன். சமீபத்தில் ஆண்டு சந்தா கட்டினேன். நான் Ling என்னும் செயலி மூலம் மலாய் மொழியையும் கற்க ஆரம்பித்தேன். அடுத்த ஆண்டு, மலாய் மொழியையும் நன்றாக கற்றுவிட வேண்டும்! ++
அதே Ling செயலி மூலம் ஆதிரன் (மகன்) தமிழையும், எங்கள் வீட்டு உதவியாளர் ஆங்கிலத்தையும் கற்கிறார்கள்!
பெரியார் நாத்திகரா?
பெரியார் பிரிவினைவாதியா?
பெரியார் சாதி ஒழிப்புப் போராளியா?
பெரியார் பார்ப் பனரை எதிர்த்தவரா?
பெரியார் ஓட்டரசியலை எதிர்த்தவரா?
பெரியார் சட்டத்தை எரித்தவரா?
பெரியார் பெண்ணுரிமை போராளியா?
பெரியார் மொழிப்பற்றை எதிர்த்தவரா?
பெரியார் தமிழ் தேசிய வாதியா?
++
பெரியார் எல்லாரும் போராட்ட வேண்டும் என்று சொன்னாரா?
இந்த கேள்விகளுக்கு இரண்டு விதமாக பதில் அளிக்கலாம். “ஆம்” என்று சொல்லலாம்.“ஆம், ஆனால்...” என்று சொல்லலாம். அதாவது, அவரை இதில் எந்த வார்த்தை சட்டகத்திற்குள்ளும் பொருத்த முடியாது.++
நீங்கள் பொருத்த முயற்சித்தால் திமிரி அதில் இருந்து வெளி வந்து விடுவார்.
அவர் நாத்திகர், ஆனால் மனிதநேயர்.
அவர் பார் பன பனியா ஆதிக்க இந்தியாவின் எதிர்ப்பாளர், ஆனால் திராவிட இந்தியாவின் ஆதரவாளர்.
அவர் சாதி ஒழிப்பு போராளி, ஆனால் சாதி அறியாமையில் உழன்ற மக்களை வெறுத்தவரில்லை.
++
புதிய Omicron variant கொரோனா வைரஸ் குறித்து உலகநாடுகளின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள்..
உலகை அச்சுறுத்தி வந்த கொரொனா வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய variant டிற்கு Omicron என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
++
இந்த வைரஸை தென் ஆப்ரிக்காவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள்.
தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வைரஸ் அதற்கு முன்பே ஐரோப்பாவில் (நெதர்லாண்ட்டில்) பரவி இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
++
இந்த ஒமிக்கிரான் வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம்,வேகமாக பரவக்கூடிய நோய் என்றும், இது உலகம் முழுவதும் பரவக்கூடிய வாய்ப்புடைய வைரஸ் என்றும் எச்சரித்தது.கொரோனா காலம் முடிந்துவிட்டது என்று பலரும் கருதிய வேளையில், இன்னும் முடியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.++
நேற்று பெரியாரின் கல்விச் சிந்தனைகள் புத்தக அறிமுகத்தில் தோழர் இந்திரகுமார் ஒரு கருத்தை முன்வைத்தார். பெரியார் பெரியாரிஸ்டுகளை உருவாக்க விரும்பவில்லை. பெரியார் பகுத்தறிவாதிகளை உருவாக்கவே உழைத்தார். ஆனால், இன்று பெரியாரிஸ்டுகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ++
பகுத்தறிவாதிகளாக இருக்கிறோமா என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்றார்.
பெரியாரிய உணர்வாளர் என்ற பெயரில் ஒரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்தை வைத்திருப்பதும், அவர்களை நாம் தமிழர் போன்ற இன்னொரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்திற்கு மாற்றாக வைத்திருப்பதும் தான் இங்கே ++
நடந்துக்கொண்டிருக்கிறது.
இங்கே தேவை என்னவோ Radical Periyarism தான். பெரியாரை நீர்த்துப்போகும் வேலையை பெரியாரிஸ்டுகளே செய்யக்கூடாது என்பதை தாழ்மையான கருத்தாகவும், எனக்குமான பாடமாகவும் முன்வைக்கிறேன்.
நிற்க!
தோழர் Ravishankar Ayyakkannu அவர்கள் தபெதிக தோழர் மனோஜ் ++
திராவிட வாசிப்பு குழுமத்தின் மூலமாக இதுவரை விவாதிக்கப்பட்ட புத்தகங்கள்..
1) The politics of cultural nationalism in South India - Marguerite Ross Barnett 2) The Dravidian Model - Kalaiarasan A, Vijayabaskar M 3) பணத்தோட்டம் - பேரறிஞர் அண்ணா
++
4) Karunanithi A Life - A.S. Panneerselvam 5) Caste - Isabel Wilkerson 6) The war for kindness - Jamil Zaki 7) பெரியார் கல்விச் சிந்தனைகள் - அ.மார்க்ஸ்
இவை அனைத்துமே முக்கியமான புத்தகங்கள். இந்த புத்தகங்கள் குறித்து மிகச்சிறப்பான உரையாடலை தோழர்கள் நிகழ்த்தினார்கள்.
++
Clubhouse ல் Record செய்ய முடியாதது ஒரு பிரச்சனை.
ஆயினும், மேற்சொன்ன புத்தகங்கள் குறித்த விரிவான வாசிப்பும், பகுப்பாய்வும் அதிகம் தேவைப்படும் என்பதால், அந்த கலந்துரையாடலை முகநூல், யுடூயுப் சேனல்களிலும் பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறது.
++
பெரியாருக்கு பின்னால் திக செயல்படவில்லை என்று சொல்லலாம். திடலை கைப்பற்றுவோம் என்று சொல்லலாம்.
அண்ணா இந்தியாவிடம் சமரசம் செய்துக்கொண்டார் என்று சொல்லலாம். அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதால் தான் ஈழப்போர் நடந்தது என்று சொல்லலாம்.
++
திமுக ஓட்டுப்பொறுக்கி கட்சி என்று சொல்லலாம். அதிமுகவும் திமுகவும் ஒன்று என்று சொல்லலாம்.
தலைவர் கலைஞரை, முதலமைச்சர் ஸ்டாலினை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் பேசலாம்.
தினகரன், சசிகலாவை “சீமான்தனமாக” ஆதரித்துவிட்டு, இயக்க அரசியலை புனிதப்படுத்தலாம்.
++
திமுக காரனை கொத்தடிமை,இன்பநிதிக்கு கழுவி விடுபவர்கள் என்றுக்கூட சொல்லலாம். ஏனெனில் இதெல்லாம் விமர்சனங்கள். சொல்பவர்கள் இயக்க அரசியல் செய்யும் புனிதர்கள்.
ஆனால்,நாம் விடுதலைப்புலிகளை குறித்தோ, இவர்களின் போலித்தனத்தை குறித்தோ விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. சிறு கேள்வியை வைத்தாலே++
ஆசிரியர் என்பது அவர்களுக்கு பிடிக்காத சொல். குரு என்பார்கள்.
ஆசிரியர் நாளை குரு உட்சவ் என பெயர் மாற்றுவார்கள்.
++
கட்டவிரலை காணிக்கையாய் கேட்ட துரோனாசாரியா எனும் சனாதன வெறியன் பெயரில் தான் விருதுகள் வழங்குவார்கள்.
பெண்ணுக்கு எதற்கு கல்வி என்று கேட்டவர்கள் அவர்கள். போராடித்தான் இங்கே பெண்கள் படிக்கவே ஆரம்பித்தார்கள்.
பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், ++
வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது என்பதை உணர்ந்தவுடன், வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என வாய்கூசாமல் பேசியவர்கள்.
அனைவரும் சமம் என்று சொன்னாலே அவர்களுக்கு பிடிக்காது. அனைவருக்கும் சமச்சீர் கல்வி என்று சொன்னால்