சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல் தளத்தில் நவக்கிரக சிலைகள் உள்ளன. ஒரே கல்லில் அவை வடிவமைக்கப் பட்டுள்ளன. இதுதவிர அந்த கல்லில் 12 ராசிகளும் இடம் பிடித்துள்ளன. புதிதாக செல்பவர்கள் நவக்கிரக மண்டபத்துக்கு சென்றால் அங்கு வெறும் மேடை மட்டுமே தென்படும்
தலையை உயர்த்தி மேலே பார்த்தால் தான் நவக்கிரகங்களையும், ராசிகளையும் காண முடியும். சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால் எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது. அதே போல வழிபடும் பக்தர்களை
மேலிருந்து நவக்கிரங்கள் பார்க்கின்றன. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் தொடங்கி சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் வரை சிவன், பார்வதி, குமரி தேவி விக்ரகங்கள் இந்த மண்டபத்தில் பூஜையில் இருப்பார்கள். இது அக்னி நட்சத்திர காலமாகும், தெய்வங்களை குளிர்விக்க நடத்தப்படும் பூஜை. இதற்காக
பூஜை நடைபெறும் வசந்த மண்டபத்தில் உள்ள குழியை சுற்றி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த பூஜை முடிந்த மறுநாள் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம் தொடங்குவது வழக்கமாக உள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று தரிசனத்துக்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன். அதை பகிர்கிறேன். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்த்து வழிபடுவதை #தரிசனம் என்கிறோம். #விஸ்வரூப_தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது
முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம்! காலை முதன் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அப்பொழுது அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது
தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. எனவே இறைவனின் அருட்பார்வை நம் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள் தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வந்தால் விரைவில் அவன் அருட்பார்வை நம் மீது விழுந்து, நம் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறி, கணிதத்தில் மேதை ஆகலாம். இது நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார்
மீது பாடப்பட்ட சுலோகம். கணிதமேதை ராமானுஜத்துக்கு ஸ்ரீ நாமகிரி தாயார் அனுக்கிரகம் செய்து அருளியது:
ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ
Narrated by Sudha Sridharan
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This is the divine experience of my father, Sri.V. Venkataraman with Sri Maha Periyava. He has narrated an incident that happened to him when he was 11 years old, way back in 1954.
During the summer when my father was studying 5th or 6th standard in P.S High school in Mylapore, his father (my grand father Shri. Vaidhyanathan) arranged for his son's upanayam. Since he could not do the upanayanam all by himself due to financial strain, he took his son to
Kanchi Mutt, where there were arrangements made for samashti upanayanam for young boys. My father was taken to Sankara Matham in summer that year, even before appearing for his annual exams that year. The dates of the upanayanam and exams clashed and so he could not write a few
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை அரசன் கபிலன் பெரும் போர் ஒன்றிலே வெற்றிவாகை சூடினான். பெரும் களிப்பில் இருந்த அரசன் தன் தளபதிகளை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனைக் கேளுங்கள் தருகின்றேன் என்று ஆணையிட்டான். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி, தளபதிகள் மாளிகை, கோட்டைகள் கட்டித்
தருமாறு கேட்டனர், ஆனால் தளபதி ஜெயந்தன் மட்டும் தனக்கு கொஞ்சம் பொன்னும் பொருளும், இரண்டு வருடத்திற்கான அரச விடுமுறையும் தேவை என்று கேட்டு அன்றே பெற்றுக்கொண்டான் ஜெயந்தன். இதனைப் பார்த்த மற்ற தளபதிகள், அவனைப் பார்த்து முட்டாளே மன்னனிடம் இவ்வளவு அற்பமான கோரிக்கையை கேட்டுப் பெற்றுக்
கொண்டாயே, எங்களைப் போல கோட்டை கொத்தளங்கள் என்று கேட்டிருக்கலாமே என்றார்கள்.
அதற்கு அந்த தளபதி ஜெயந்தன் நானா முட்டாள்? எனக்கு இன்றைக்கே நான் கேட்டது கிடைத்துவிட்டது. நீங்கள் கேட்பது கிடைக்க சில காலம் ஆகலாம். கோட்டை கொத்தளங்கள் கட்ட வருடக் கணக்காகும். ஒரு வேளை மன்னன் கபிலன் வேறொரு
திருமயிலை #ஸ்ரீகபாலீஸ்வரர்#கற்பகாம்பாள் அடியார் கூட்டத்தில் தலைசிறந்தவர் ஸ்ரீ முத்துலக்ஷ்மி எனும் மூதாட்டி. பல வருடங்களாக கற்பகாம்பாள் சன்னிதியில் லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி முதலியவற்றை மனமுருகி பாராயணம் நெய்த இவர் தான் மட்டும் இந்த நற்பணியை செய்யாமல் தன் போன்ற மாதர்களையும்
சேர்த்துக் கொண்டு பாராயணம் செய்வார். அவர்களுக்கும் இதை பிழையின்றி சொல்லிக் கொடுத்து ஈடுபடுத்தியதால் அந்த மாதர்சங்கம் (சுவாஸினி மண்டலி) அவரை குரு பாட்டி என்றே அழைப்பது வழக்கம்.
அந்த குரு பாட்டிக்கு ஒரு நாள் அதிகாலை 3 1/2 மணிக்கு கனவு வந்தது. அதில் ஸஹஸ்ரநாமம் பொறித்த தங்கக்காசு
மாலையை அணிந்து கொண்டு அன்னை கற்பகாம்பாள் நிற்க உடன் மஹா பெரியவரும் நிற்கிறார். ஆனந்தம் கொண்ட பாட்டி, அன்னையிடம் உனக்கேது ஸஹஸ்ரநாம மாலை, காஞ்சி காமாக்ஷிக்கு தானே பெரியவா பண்ணிப் போட்டா என்று கேட்க உடனே அருகில் நிற்கும் காஞ்சி மஹான் “ஆமாம் நான் காமாக்ஷிக்கு போட்டேன். கற்பகத்துக்கு
#மார்கழிஸ்பெஷல்#தர்மசாஸ்திரம்
பீஷ்ம பிதாமஹர் அம்புப்டுக்கையில் இருந்து கொண்டு யுதிஷ்டிர மஹாராஜாக்கு உரைத்த தர்ம சாஸ்திரம்:
எவனெருவன் தனுர் (மார்கழி) மாசத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் வரும்போது அன்றைய தினத்தில் ஸ்ரீமன் நாராயணை தியானிக்கிறானோ அவனுக்கு சௌக்கியம் உண்டாகும். மூல