தோசைக்கு, இட்லிக்கு, பூரிக்கு, பரோட்டாவுக்கு, சாப்பாட்டுக்கு, ஸ்வீட்டுக்கு, காபி..ன்னு தனித்தனி ஆட்கள் இருக்காங்க.
அதுமட்டுமில்லாம காய்கறி கட் பண்ணித்தர ஆட்கள், மாவு பிசைய மெஷின்னு இருக்கு.. குறைஞ்சது ஒரு சமையல் குழுவில் 20பேர் இருப்பாங்க.
அதில்லாம பாத்திரம் அலம்ப பரிமாறனு ஒவ்வொண்ணுத்துக்கும் தனி ஆட்கள்..
ஆனா, வீட்டில் அப்படியா?!
நாங்களே காய்கறி வாங்கி வரனும், அதை பிரிச்சு எடுத்து வைக்கனும்,
நாங்களே காய்கறி வெட்டிக்கனும்,
நாங்களே சமைக்கனும்,
நாங்களே பரிமாறனும்,
நாங்களே எடுத்து வச்சு க்ளீன் பண்ணி பாத்திரமும் அலம்பி வைக்கனும்..
இதுக்கிடையில் பேனா காணோம், துண்டை காணோம், Pan கார்டு எங்கன்னு அடிக்கடி கூப்பிட வேண்டியது..
அடுப்படியிலேயே இருந்தா ஹோட்டல்ல கல்யாணத்துல சமைக்குறவன் அடுப்புல பாத்திரத்தை வச்சிட்டு தம்மடிக்க வெளியில் போய்வரான்.
நீ என்னமோ அடுப்படியிலேயே நின்னுக்கிட்டு நகர மாட்டேங்குறியேன்னு லொள்ளு பேசவேண்டியது...
சீனி உன்னைய நான் ஒன்னு கேக்கவா?! அவ்ளோ பெரிய பாத்திரத்தில் பால் அல்லது சோறு அல்லது குழம்போ கொதிக்க குறைஞ்சது அஞ்சு நிமிசமாவது ஆகும்.
ஆனா, ஒரு டம்ப்ளர் அரிசி, அரை லிட்டர் பால் கொதிக்க ரெண்டு நிமிஷம் போதுமே! பொங்கி வழிஞ்சுடாது. அப்படி பொங்கி வழிஞ்சா கவனம் எங்க இருக்குன்னு கேட்டு இம்சிப்ப.. அப்புறம் அடுப்படிய க்ளீன் பண்ணுற வேலையும் சேர்ந்துக்கும்...
என்ன ருக்கு... சாதாரணமா தானே கேட்டேன்... சமைக்குறதுலாம் ஒரு விஷயமான்னு கேட்டது என் தப்புதான்மா. இனி கேட்கமாட்டேன். போதுமா?!
சீனி! சமைக்குறது பெரிய விஷயமே இல்லதான்.
ஆனா,
தினமும் சமைக்கணும்.
தினத்துக்கு மூணு வேளையும் சமைக்கணும்..
வருஷம் ஃபுல்லா சமைக்கணும்...
கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.
அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.
Kind attention: @SivaRoobini555
மகளே!!! சில நாட்களுக்கு முன்பு நீ காதல் பற்றியும் காமம் பற்றியும் காரசாரமான விவாதம் செய்ததை கொஞ்சம் கற்பனை கலந்த உருவகம் செய்துள்ளேன். 👇👇👇👇👇
#10_வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ?
ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக் கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன்.
#15_வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக் கொண்டு மரண அடி விழுந்தது அவனுக்கு.
An elderly woman, lying on the bed, said to her elderly husband:
"Listen.. I just looked out the window and thought the garage light was on. Will you go and turn off the garage light?"
The old man got up from the bed with great difficulty, opened the door and came out and saw five or six thieves trying to break into his garage door.
The elder called the nearest police station from there.
"Look... write my address. We're the only two elderly husband and wife at home. Right now five or six burglars have attacked my garage and are breaking into the garage door. Send a police team quickly"