கடல்வழியை அறிந்து கொண்டது முக்கியமாகும். அவ்வகையில் போர்த்துகிசீயர் வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் கடல்வழி பயணம் குறிப்பிடத்தக்கது.
நாளடைவில் முதல் நவீன கால "இந்தியா - ஐரோப்பா" வணிகத்தை வெற்றிகரமாக செய்தார்கள் போர்த்துகிசீயர்கள்.
இவர்களின் வணிக வளர்ச்சியை 1612 இல் Battle of Swally மூலம் தடுத்து தன் பங்குக்கு வணிகம் செய்ய இந்தியாவில் காலூன்ற தொடங்கினார்கள் ஆங்கிலேயர்கள்.
ஆனால் போர்த்துகிசீயர்கள் 1505-1961 வரை கோவாவை மட்டும் கட்டுப்படுத்தி வந்தாலும் 1961 இல் நேரு நடவடிக்கை மூலம் கோவா இந்தியாவுடன் இணைந்தது.
15 ஆம் நூற்றாண்டு தொடங்கி சில ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்குள் வணிகம் செய்யவும் ஆட்சி செய்யவும் வந்தார்கள் போனார்கள்.
ஆனால் British East India Company பின்னர் British Raj என்று பல ஆண்டுகளாக இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நிலைத்தார்கள்.
வல்லரசு என்ற சொல்லே நீண்ட ஆய்வுக்குரியது.
ஆனால் கடல் வழியையும் வான் வழியையும் யார் வலுவாக கைப்பற்றி உள்ளார்களோ அவர்களே வல்லரசு நாடாக விளங்க முடியும். அதற்கு ஆயுதம், ராணுவம், பேச்சுவார்த்தை நயம், சர்வதேச நாணயம் போன்ற சில அம்சங்கள் அவசியம்.
அவ்வகையில் ஐரோப்பா இந்தியாவை ஆண்ட போது வல்லரசாக விளங்கியது. குறிப்பாக இங்கிலாந்து உச்சத்தில் இருந்தது.
இரண்டாம் உலகப் போருக்கு இங்கிலாந்து பொருளாதாரம் டப்பா டான்ஸ் ஆட "அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆகும்" என்று கழுகுக் கண் கொண்டு காத்திருந்த அமெரிக்கா வல்லரசு நாடானது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*வலைப்பதிவில் (Blog) இது எனது நூறாவது தமிழ் கட்டுரை
/ பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல /
/ முகவுரை /
என்னப்பா! “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என்பது ரீல் படமான சிவாஜி தி பாஸில் ரஜினி பேசிய வசனம் ஆச்சே! அப்படி ரியல் லைப்ல இவ்வசனம் “யாருக்கு பொருந்தும்” என்று யோசிக்கிறீங்களா?
இதுக்கு பொருத்தமான ஒருத்தரு இருக்காருங்க! அப்படி எங்கங்க இருக்காருன்னு யோசிக்கிறீங்களா? அட நம்மூர்லே இருக்காருங்க! கண்டுபிடிச்சிடீங்களா?
ரைட்டு! அவர் தாம் தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்!
சமூக முன்னேற்றத்துக்காக பெரியார் ஆற்றிய தொண்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள புத்தகங்களின் பக்கங்கள் மட்டுமே பத்தாயிரத்தை தாண்டுகிறது. இன்றைய உலகில் அனைத்தையும் அனைவராலும் படித்தறிய இயலாத சூழல் காரணமாக சுமார் 30 பக்கங்களில் என் அறிவுக்கு எட்டிய வரையில் பெரியார் ஆற்றிய
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் 💣
// இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors //
1.முகவுரை
1985 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் Bofors ஊழல், சீக்கியர்கள் மீதான தாக்குதல், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மூன்றாவது அணி ஆட்சி அமைப்பு,
மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Bofors ஊழல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இப்புயலில் சிக்கிய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1989 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
இக்கட்டுரையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட Bofors ஊழல் குறித்து சில செய்திகளை காண்போம்.
2.ஜெரால்டு புல் கைவண்ணம்
1970 இன் பிற்பகுதியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனரும் (Space Research Corporation - SRC) கனடா ஆயுத பொறியாளருமான ஜெரால்ட் புல் முந்தைய பீரங்கிகளை விட மிக நீண்ட தூரம்
1. முகவுரை 2. விஜயனும் குவேனியும் 3. குவேனியின் சாபம் 4. விஜயனின் வருகை அஞ்சல் தலை (1956) 5. இலங்கையில் பாண்டியர்கள் 6. இலங்கையில் சோழர்கள் 7. இலங்கை இராச்சியம் 8. இலங்கை காலனித்துவம் 9. பிரிட்டிஷின் கட்டுப்பாடு 10. பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம்
11. இலங்கை அரசு
தந்தை செல்வா
JVP கிளர்ச்சிகள் 11. உள்நாட்டுப் போர்கள் 12. ஆபரேஷன் பூமாலை 13. இந்திய அமைதி காக்கும் படை 14. ராஜீவ் காந்தி படுகொலை 15. படுகொலைக்குப் பின்னால் 16. பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையம் 17. ஈழ அரசியலில் தமிழ்நாடு 18. நார்வே அமைதிப் பேச்சு
19. விடுதலைப் புலிகள் 20. முடிவுரை 21. விவரணைகள்
முகவுரை
ஆரிய வரலாறை எடுத்துரைக்க “திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு” என்னும் கட்டுரையை முன்னர் எழுதிருந்தேன். அது போல இலங்கை வரலாறை எடுத்துரைக்க “ஈழமும் சிங்களமும்” என்னும் கட்டுரையை இன்று எழுதியிருக்கிறேன்.
1.முகவுரை
2.ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு
3.போலி மனித உடல் பரிசோதனை
4.போலக்குளம் பீதாம்பரன்
5.ஆரம்பகட்ட விசாரணை
6.சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை
7.உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
8.உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
9.சி.பி.ஐ விசாரணை
10.இறுதியில் நடந்ததென்ன?
11.தடயவியல் மருத்துவர் உமாதாதன்
12.முடிவுரை
13.விவரணைகள்
# அனைத்து வழக்குகளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக அமைய வேண்டிய கட்டாயமில்லை என்ற அடிப்படையில் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.
முகவுரை
உலக சினிமாவில் கொலையை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது மிக பிரபலமான கதைக்களங்களில் ஒன்றாகும். அவ்வகையில் சுவாரஸ்யமான துப்பறியும் திரைப்படங்களின் வரிசையில் மம்முட்டி நடித்த சி.பி.ஐ திரைப்படத் தொடர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றது. 1988 இல் சி.பி.ஐ திரைப்படத் தொடரின்
1.முகவுரை
2.நக்சல் தாக்குதல்
3.இரு மாணவர்கள் கைது
4.விசாரணை முகாம்
5.சித்தரிப்பும் உண்மையும்
6.மக்களின் குரல் ஓங்கியது
7.தந்தையின் போராட்டம்
8.இரு முதலமைச்சர்கள்
9.வேறுபட்ட வாக்குமூலங்கள்
10.முக்கிய சாட்சியங்கள்
11.உயர்நீதிமன்றம் ஆணை
12.பதவி விலகிய முதலமைச்சர்
13.கேரளா அரசின் பதில்
14.ஒப்புக்கொண்ட பிரதிவாதிகள்
15.இறுதி நடவடிக்கை
16.ராஜனின் உடல்
17.முடிவுரை
18.விவரணைகள்
1.முகவுரை
அரசியல் ரீதியாக சுதந்திர இந்தியாவின் கருப்பு பக்கங்களில் சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த தாக்குதல்கள் போல
நெருக்கடி நிலை (State of Emergency from 25-06-1975 to 21-03-1977) கால தாக்குதல்களும் கவனத்திற்குரியது. நெருக்கடி நிலை காலத்தின் போது கேரளா காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது இறந்த ராஜன் என்பவர் குறித்த வழக்கும் விசாரணையும் கேரளா அரசியலை புரட்டி போட்டது.