குணா எப்பேர்ப்பட்ட பொய்யர் என்றால், எதற்குமே தரவுகளைத் தர மாட்டார்.. நூல் பிடித்துப் போய் பார்த்தால் வெறுமனே கற்பனையாகவோ (அ) அவரின் வன்மமாக இருக்கும்.
சில எடுத்துக்காட்டுக்கள்:
1.
மோரியப்பேரரசை நிறுவிட உதவிய சூழ்ச்சியில் வல்ல சாணக்கியனே ஒரு காஞ்சிபுரத்துத் தமிழ்ப் பார்ப்பானான்(தமிழர் வரலாறு)
தமிழ் நிலவுடைமையில் சாதிக் கொடுமையைப் பொறுக்கமுடியாத போதெல்லாம் ஊரைவிட்டேபோய்விடுகிற மரபுரிமை பள்ளருக்கும் பறையருக்கும் இருந்தது(இந்திய தேசியமும் திராவிட தேசியமும்)
2
"தீண்டாமை, காணாமை என்றெல்லாம் பழந்தமிழர் மீது பொல்லாச் சாதி ஒழுகலாறுகளைத் திணித்துச் சாதி அடிமைமுறைக்கு எக்காளம் ஊதிய கொடிய சுரண்டலரின் ஆட்சியே கன்னடத் தெலுங்கு வந்தேறி நாயக்கர் ஆட்சி. பார்ப்பனீயத்தை உச்சி முகந்து போற்றியது அந்நாயக்கர் ஆட்சி" (திராவிடத்தால் வீழ்ந்தோம்)
முகம்மதிற்கு வானவர் ஜிப்ரயீல் மூலமாக வஹி என்னும் இறைச்செய்தி வந்தது இந்த ரமலான் மாதத்தில் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். உண்மையில் முகம்மதிற்கு ஜிப்ரயில் என்பதே முதலில் தெரியவில்லை. வந்த உருவம் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.
1/
அது ஜிப்ரயில்தான் என்று கூறியது வரகத் இப்னு நவ்பல் என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரியார் !!
எனவே ரமதான் பண்டிகை உருவாக காரணம் முகமதின் Hallucination மட்டுமே !
ஒரு மாதம் இருக்கிறது.. தொடர்ந்து பேசுவோம்.. இஸ்லாத்தின் furniture-களை போட்டு உடைப்போம்..
2/2
அப்புறம் முக்கியமான விசயம் ஒன்னு,முகம்மது நோன்பை யூதர்களிடத்தில் இருந்து தான் காப்பியடித்தார்.
நான் சொல்லலை குர் ஆன் சொல்லுது..
1957-ஆம் ஆண்டு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார் தந்தை பெரியார். அரண்டு போன அரசு அவசர அவசரமாக தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வருகிறது. சட்ட மன்றத்தில் மசோதாவைக் கொண்டுவந்து முன்மொழிந்தவர் பக்தவசலம். முதல்வர் = காமராஜர்.
1.
1957-ஆம் ஆண்டு தேர்தலின் போது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற திமுக கடும் போட்டியைச் சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
2.
எந்தக் கட்சியின் வெற்றிக்காக பெரியார் பாடுபட்டாரோ அந்தக் கட்சிதான் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தடுக்க இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் அதை ஆதரித்தனர். பெரியார் எதிர்த்த திமுக மட்டுமே சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஷைத்தான் தொடுவதாலேயே பிறந்த குழந்தை அழுகிறது என்ற அற்புத உண்மையை முகமது விளக்கியதைச் சொன்னேன்ல (முஸ்லீம் 4720) .. இந்த ஷைத்தான் உலகத்துல பிறக்கிற எல்லா குழந்தைகளையும் பிரசவ வார்டுக்கே போய் தொட்டு அழ வைக்கிறதைத் தவிர வேற என்னவெல்லாம் செய்யது? பார்க்கலாமா?
அல்லா சும்மா இல்லாம லவ்ஹுல் மஹ்ஃபூள்"அப்பிடிங்குற 36 பக்க நோட்டில் உலகில் பிறந்த , பிறக்க போற அத்தனையும் எழுதி வைச்சுட்டாரு.அதை தேவர்கள் டிஸ்க்ஸ் பண்ணும் போது ஓட்டுக் கேக்கும் ஷைத்தான் அங்க இருந்து நேரா ஜோஸ்யக்காரன்ட்ட வந்து அதை சொல்லிடுது.அவன் அதைத்தான் நம்மக்கிட்ட சொல்லுறான்.
அதாவது இன்றைய காஃபீர் ஜோதிடர்களுக்கு ஜோதிடம் கூறுவதே எங்க முஹம்மதின் கடவுளான அல்லாஹ்வின் மலக்குகள்தான் (சைத்தான் மூலமாக) அதில்தான் அல்லாஹ்வின் நாட்டத்துடன் இந்த காஃபீர் ஜோதிடர்கள் பொய்யையை கலந்துவிடுகிறார்கள்.. இங்கு சைத்தான் ஒரு கூரியர் சர்விஸ் டெலிவரி பாய்..
அறநூற் பெரியாரும், தனித்தமிழ்ப் பெரியாரும் , தன்மானப் பெரியாரும் ஆகிய "முப்பெரும் பெரியார்"
என்று அழைத்து பெரியார் அகவல் எழுதியது யார் தெரியுமா?
1/
பெரியார் அகவல்
தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணியம் மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்
பைந்தமிழ் "திரவிடப் பழங்குடி மக்கள்"
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்
2/
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
3/
தோழர் பழுவேட்டரையர் கருத்தை மறுக்கிறேன். இப்பிடி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறேன்..அதற்கான தர்க்க ரீதியான காரணங்களை இங்கு முன்வைக்கிறேன். இதில் ஏதும் பிழை இருப்பின் முடித்ததும் தோழர் மறுக்கலாம்..
சீனப் போரின் போது "'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்துஎன்று வந்திருக்கிற நேரத்தில் பிரிவினை பேசுவது தவறு" என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணா.1962 அக்டோபரில் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்தபோது கூறினார்.
2/
இதை நாம் சொன்னால் நம்ப மறுத்தாலும் தோழர் மிகவும் மதிக்கும் எம்.ஜி.ஆர் இதை 1983-ல் தமிழக அரசு வெளியிட்ட அண்ணா பவளவிழா மலரில் “அண்ணா ஒரு தீர்க்கதரிசி ” என்ற தலைப்பில் விரிவாக எழுதினார்.
( vikatan.com/news/tamilnadu… )
3/