•வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு.
•இந்தியாவின் வட மாநிலங்களில்,
இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
•மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்படுகிறது.
✓தமிழக அரசுகள் செய்த
மாற்றங்கள்.
•2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது.
•அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர்.
•அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.
•2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது.
•தமிழக அரசுக்கு தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
•ஆகத்து 23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.
•அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
•சங்க இலக்கியங்களில்
தைப்பொங்கல்.
"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணை.
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகை.
"தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறு.
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறு.
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகை.
✓பொங்கல் பண்டிகை_ அறிவியல் ரீதியான பார்வை.
•ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும்.
•பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர,
365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.
•இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.
•தை மற்றும் மாசி மாதத்தில் மக்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், பசியும் நன்றாக இருக்கும்.
•இந்த கலாச்சாரம் மிக்க திருவிழாவின் பின்னால் ஆரோக்கியம் சார்ந்த பல குணங்களும் அமைந்துள்ளன.
•அதனை பற்றிய சிறிய விளக்கம் இங்கே,
•நம் முன்னோர்கள் காலத்தை கணிக்கும் போது, ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்தனர்.
•(உத்தராயணம்) சூரியன் உதிக்கும் திசை முதலில் கிழக்கில் தோன்றி படிப்படியாக வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும்.
•(தக்ஷிணாயணம்) சூரியன் உதிக்கும் கிழக்கில் தொடங்கி படிப்படியாக,
தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும்.
•உத்தராயணம் வெயில் காலத்தையும், தக்ஷிணாயணம் குளிர் காலத்தையும் குறிக்கும்.
•இந்த தை மாத பிறப்பான ‘பொங்கல்’ பண்டிகையின் தினம் உத்தராயணம் தொடங்குவதன் முதல் நாளாகும்.
•இந்த காலகட்டத்தில் படிப்படியாக குளிர் குறைய தொடங்கி சூரிய வெப்பம் அதிகரிக்க தொடங்குகிறது.
•இந்த தை மற்றும் மாசி மாதத்தில் மக்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், பசியும் நன்றாக இருக்கும்.
•ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் பனிக்காற்று குறைய தொடங்கி,
வெயில் அதிகரிக்கும்போது உடல் ஆரோக்கியம் குறையக்கூடும்.
•ஆகையினால் தான் இந்த தை மாதத்தில் சூரியனின் வெப்ப காலத்தை வரவேற்க, மேன்மேலும் விவசாயம் மேலோங்க விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட புதிய அரிசி மற்றும்,
செங்கரும்பிலிருந்து சாறு பிழிந்து இயற்கையாக உருவாக்கப்பட்ட வெல்லம் சேர்த்து பொங்கல் படைத்து சூரியனை வழிபடுகின்றனர்.
•ஆக மொத்தமாக நாம் கொண்டாடும் இந்த பொங்கல் திருவிழாவின் மூலம் நாம் நம்முடைய பாரம்பரிய கலாச்சார முறைகளை பின்பற்றுவதால், ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல்,
பின்வரும் வெயில் காலங்களில் பற்பல நோய்கள் வராமல் தடுத்து கொள்ளவும் வழிவகை செய்கிறது.
•உலகெங்குமுள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டாக
கொண்டாடுகின்றனர்.
•ஒரு காலத்தில் பொங்கலுக்கு மதச் சாயம், புராணச் சாயம் பூசி அதை இந்து மதப்
பண்டிகையாக்கப் பார்த்தனர்.
•தீபாவளி, சரஸ்வதி பூசை போன்ற புராணக் கதைகளைக்
கொண்டாடுவதை நிறுத்தி விட்டு தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடுமாறு தந்தை பெரியார்
கேட்டுக் கொண்டார்.
•1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.
•அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த
அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.
•ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.
•இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
•அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு
•1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்.
• இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர்,
இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது.
•இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது.
•இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
•இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை இவ்வாறு கூறினார்:
“இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால்.
ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே.
•1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக
மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
•இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
•மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் ,
எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
•கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்,