பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது எத்தனை ரிங் ரோடுகள் அமைக்கப்பட்டன, எத்தனை சிறிய ரோட்டோரம் காய்கறி விற்கும் கிழவிகள் உட்பட அப்புறப்படுத்தப் பட்டனர் என்பதைக் கூறி இருப்பார்!
பல்லவி ஜோஷி RSS அல்ல - அவரும் ஒரு 'லிபரல்' தான்!
எத்தனை வீடுகள் இடிக்கப்பட்டன, அசுர வேக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு சீன மக்கள் கொடுத்த மிகப்பெரிய விலை என்ன...
எல்லாவற்றையும் விவரித்து இருப்பார்!
இந்தப் பக்கம் ரோடு விரிவாக்கணும்....
வீட்டைக் காலி பண்ணு - உனக்கு இந்த இடத்தில் மாற்று வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது...
முதல் மாசம் நோட்டீஸ் வரும்!
அடுத்த மாசம் 'REMINDER' வரும்!
அடுத்த மாசம் புல் டோசர் வரும்!
'மனித உரிமைப் போராளிகள்' கிடையாது!
'சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்' கிடையாது!
'நெறியாளர்' னு போர்வையில் அரசு மீது வெறுப்பைத் திட்டமிட்டு விதைக்கும் சில அயோக்கியன்கள் கிடையாது!
கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் கண்டதுக்கும் கொடி பிடிக்கும் கோஷ்டிகள் கிடையாது!
அப்படி எவனாவது 'மாநகரத்தைக் குலுங்க வைக்க' முயற்சித்தால் ராணுவ டேங்க் அந்த கும்பலையே 'குலுங்க' வச்சிடும்!
ஆனால் இங்கே?
எரிவாயுவை எடுப்பதற்கும் குடி நீர் ஆதாரத்துக்கும் எந்த வகையிலும் பாதிப்பில்லை என்று GEOLOGY DEPARTMENT பேராசிரியர் படம் எல்லாம் போட்டு டிவியில் விளக்கினாலும் சூர்யா, மயில்சாமி, விசய் அண்ணா... இவனுங்க மாதிரி ஆசாமிகள்தான் 'விஞ் சாணிகள்'
எட்டு வழிச் சாலை... எவ்வளவு விளக்கினாலும் கொடி பிடிப்பான்!
புதுசா ஒரு துறைமுகம் கட்டலாம், தொழிற்சாலை அமைக்கலாம், மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கலாம்...
எதுவா இருந்தாலும் 'சுற்றுச் சூழல் போராளி'- 'சமூக செயற்பாட்டாளர்' எல்லாம் கிளம்பிடுவாங்க!
அந்த மனுசன் அப்துல் கலாம் 'அணு மின் சக்தி' எவ்வளவு பாதுகாப்பானது, NUCLEAR FUSION வேற FISSION வேற... எல்லாத்தையும் விளக்கிக் கட்டுரை எழுதி...
இப்போது நீங்கள் பின்பற்றும் நிலக்கரியை எரித்து மின்சாரம்தான்யா ஆபத்து... ஒரு COAL MINE என்பது எந்த அளவுக்கு பூமிக்கு விவசாய பூமியைப் பாழாக்கும்.... எல்லாத்தையும் எழுதினாலும்...
இவன் முத்தரசனும், நல்லக்கண்ணுவும், உதயகுமாரும் சொல்றதைத்தான் கேட்பான்!
நடைபாதை ஆக்ரமிப்புக் கடைகளை அகற்றவோ...
ஒரு ரயில்வே கேட்டை மாற்றி மேம்பாலம் அமைக்கணும் என்றால் கூட அதைச் சுற்றி உள்ள கட்டிடங்களை அகற்றவோ...
எல்லாத்துக்கும் போலீஸ் பாதுகாப்போட மல்லுக் கட்ட வேண்டி இருக்கு!
அட, ஒண்ணுமில்லை உன் டியூட்டி நேரத்துக்கு நீ கரெக்டா வா...
இனிமே பயோ மெட்ரிக் முறையில் ATTENDANCE வைக்கிறோம்...
என்றாலே அரசு ஊழியர் சங்கம் கொடி பிடிக்கும்!
இத்தனை பேர்கிட்டயும் மல்லுக் கட்டி இந்தியாவில் இவ்வளவு முன்னேற்றம் கொண்டு வருவதே பெரிய விஷயம்!
நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது,
இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்துகொள்வதற்கு சமம்...
சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை.! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம்...
கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக திருமணம் மற்றும் பூஜை, திதி, சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம்.
தலச்சிறப்பு : சமயபுர மாரியம்மன் இவ்வூருக்கு வைகாசி அமாவாசையை அடுத்து வரும் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.
மற்ற தினங்களில் ஜோதி வடிவில் அம்பாளை வழிபடுகிறார்கள்.
🙏🇮🇳1
இங்கே அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது.
தல வரலாறு : அறுநூறு ஆண்டுகள் முன்னர் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான்.
🙏🇮🇳2
ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை.
மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், 🙏🇮🇳3
குரு பகவானின் அருள் நிறைந்த #சதாசிவமூர்த்தி திருக்கோயில்
புளியரை....
இறைவன் : தட்சிணாமூர்த்தி
இறைவி : சிவகாமி
தல விருட்சம் : புளியமரம்
🙏🇮🇳1
ஜோதிடத்தில் ஒன்பது கோள்களும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவரவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. எல்லா கோள்களும் நன்மை செய்வதுமில்லை, எல்லா கோள்களும் தீமை செய்வதுமில்லை. ஒன்பது கோள்களில் பூரண சுபராக வணங்கப்படுபவர் குரு பகவான் ஆவார். 🙏🇮🇳2
குருபகவானின் அருட்கடாட்சம் அதிகமாக இருக்கக்கூடிய அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயிலை தரிசிப்போம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். 🙏🇮🇳3