கரூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் என்னும் ஊரில் தேவர்மலையில் அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
🙏🇮🇳1
கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 30 கி.மீ தொலைவில் பாளையம் உள்ளது. பாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் குருணிகுளத்துப்பட்டி உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள தேவர்மலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
🙏🇮🇳2
இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கிய நிலையில் சுமார் நான்கு அடி உயரத்தில் கதிர் நரசிங்க பெருமாள் காட்சியளிக்கிறார்.
மூலஸ்தானத்தின் அருகிலிருக்கும் மற்றொரு சன்னதியில் கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
🙏🇮🇳3
தேவர்கள் உருவாக்கிய மோட்ச தீர்த்தம் இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோயிலில் மூலவர் இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையிலும், இடது கை அக்வான முத்திரை, வலது கை அபய முத்திரை, மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
🙏🇮🇳4
அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் வில்வமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைபெறுகின்றது.
இத்திருக்கோயிலில் ஆஞ்சநேயர் மற்றும் பைரவர் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளது.
🙏🇮🇳5
இத்தலத்தில் உள்ள மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
இக்கோயிலில் மார்கழி மாதத்தில் கருட சேவை, வைகாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
மேலும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.
🙏🇮🇳6
பிரார்த்தனைகள்....
திருமணமாகாதவர்கள், கிரக தோஷம் உள்ளவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கதிர் நரசிங்கப் பெருமாளை பிரார்த்தனை செய்யலாம்.
சினம் தணிந்த சாந்த ஸ்வரூபியாக அருளும் கதிர் நரசிங்கப் பெருமாளை தரிசித்து வழிபட்டால் மனதில் கோபம் என்பதே ஏற்படாது என்பது ஐதீகம்.
🙏🇮🇳7
நீதிமன்ற வழக்கு உள்ளவர்கள் இங்கு வந்து மனமுருகி வழிபட்டால், வெற்றி நிச்சயம்.
கமலவல்லி தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சனைகள், மனம் தொடர்பான பிரச்சனைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
🙏🇮🇳8
நேர்த்திக்கடன்கள்...
இத்திருக்கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவுடன் மூலவரான கதிர் நரசிங்க பெருமாளுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳1
ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.🙏🇮🇳2
ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.🙏🇮🇳3
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்.
சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே !
"பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும்
மகிழ்ச்சி "! என்றார் .
அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் .
சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் .
பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி அமைபவன் அவனே அவன்தாளில் உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா இவைகள் யாவும் உன்முன்னே இருக்கும் அவனின் வடிவங்கள் இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனைத் தேடுகின்றாய்
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின்
தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத
வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
சொற்பொழிவுகள்
உலகப்புகழ் பெற்றது.
சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசர் எனும் மகரிஷியையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். 🙏🇮🇳1
கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் எடுத்து தஞ்சகன், தண்டகனை வீழ்த்தினார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர்; பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். 🙏🇮🇳2
இவர; மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் பக்தன் ஒருவன், தன்
பூலோக வாழ்வை முடித்து
வைகுண்டம் சென்றான்.
பெருமாள் சயனத்தில் இருந்தார்.
அருகில், லட்சுமி அமர்ந்து அவரது
கமலமுகத்தை மகிழ்வுடன்
நோக்கியபடியே, திருவடிகளை
பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.
பக்தன் பெருமாள் முன் நின்று
சேவித்தான். பூலோகத்தில், அவன்
செய்த நன்மைகளைப் பாராட்டிய
பெருமாள், ""பூலோகத்தில்
எல்லா இன்பங்களையும்
அனுபவித்தவன் நீ.
வைகுண்டத்திலும் இன்பவாழ்வு
நடத்து,'' என்றார்.
பக்தன் அவரிடம், ""பெருமாளே!
எனக்கு பூலோகத்தில் இன்பமான
வாழ்வு கிடைத்தது உண்மை.
ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு
மட்டும் பதில் கிடைக்கவில்லை
என்ற குறையுடன் இங்கு
வந்துவிட்டேன்,'' என்றான்.