#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதையரவர்கள் தமிழ்த்
தாத்தா என போற்றப்படுபவர். ஆற்றொழுக்கு போன்ற அழகிய தமிழ் நடையில் சுவையான பாரம்பரியச் செய்திகளைத் தருவதில் அவர் வல்லவர்.
அவரது என் சரித்திரத்தில் (1941 ஆம் வருடம் எழுதியது) முதல்
அத்தியாயமாக
மிளிர்வது உத்தமதானபுரம் எப்படித்
தோன்றியது என்பது பற்றித்
தான். சற்றேறக்குறைய இருநூறு
வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர்
ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த
காலகேயன் எனும் அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு
முழுவதையும் சுற்றிப் பார்க்கும்
பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரில் இருந்து
புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டுகளித்தும், ஸ்தலங்களைத்
தரிசித்துக் கொண்டும் சென்றார்.
இடையில், தஞ்சைக்குக் கிழக்கே
பதினைந்து மைல் தூரத்திலுள்ள
பாபநாசத்திற்கு அருகில்
ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்
போல் அங்கே போஜனம் முடித்துக்
கொண்ட பிறகு தாம்பூலம்
போட்டுக் கொண்டு சிறிது
நேரம் சிரம பரிகாரம்
செய்திருந்தார். தம்முடன் வந்தவர்களோடு பேசிக்கொண்டு
பொழுது போக்குகையில்
பேச்சுக்கிடையே அன்று
ஏகாதசி யென்று தெரிய வந்தது.
அரசர் காலகேயன் ஏகாதசியன்று ஒரு வேளை மாத்திரம் உணவு
கொள்ளும் விரதமுடையவர். விரத தினத்தன்று தாம்பூலம்
தரித்துக்
கொள்வதும் வழக்கமில்லை. அப்படியிருக்க, அவர் ஏகாதசி என்று தெரியாமல் அன்று தாம்பூலம் தரித்துக் கொண்டார். தஞ்சாவூராக
இருந்தால் அரண்மனை
ஜோதிஷர் ஒவ்வொரு நாளும்
காலையில் வந்து அன்றன்று
திதி வார நக்ஷத்திர யோககரண
விசேக்ஷங்கள் இன்னவையென்று
பஞ்சாங்கத்திலிருந்து வாசித்துச் சொல்வார்.
அதற்காகவே அவருக்கு
மான்யங்களும் இருந்தன. அரசருடைய பிரயாணத்தில்
ஜோதிடர் உடன் வரவில்லை.
அதனால் ஏகாதசியை அரசர்
தெரிந்துகொள்ள முடியவில்லை.
எதிர்பாராதபடி விரதத்திற்கு
ஒரு பங்கம் நேர்ந்ததைப் பற்றி
வருந்திய அரசர் அதற்கு என்ன
பரிகாரம் செய்யலாமென்று
சில பெரியோர்களைக் கேட்கத்
தொடங்கினர். அவர் வைதிக
ஒழுக்கமும் தானசீலமும் உடையவரென்பதை யாவரும்
அறிந்திருந்தனர். அதனால் அப்பெரியோர்கள், ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேத வித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும் என்றார்கள். இது தானா?
அப்படியே செய்து விடுவோம். இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம் என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு
கிணறாக 24 கிணறுகளையும்
அமைக்கச் செய்தார். அரசருடைய விரதபங்கம் நாற்பத்தெட்டுக்
குடும்பங்களுக்குப் பாக்கியத்தை உண்டாக்கிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும்
உத்தமதானபுரத்தில் வைதிக
ஒழுக்கம் பிறழாமல் வாழ்ந்து
வருகிறார்கள். இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழந்து விடாமல் தஞ்சாவூர் ஜில்லாவில்
பாபநாசம் தாலூகாவில் ஒரு
கிராமமாக இருந்து வருகின்றது. ஒரு
தமிழ் அறிஞரின் ஊராக அமைந்து தமிழைத் தழைக்கச் செய்தது ஒரு
புறமிருக்க ஏகாதசிக்கும் தமிழ்
வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக
இருந்ததும் ஒரு சுவையான
செய்தி. ஏகாதசி விரதம் இருப்போம். ஆயுளை நீட்டித்து ஸ்ரீமந் நாராயணன் வழிபாட்டில் ஈடுபடுவோம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
About thirty years back, Bairava Subramanya Aiyer was running a prasadam shop in Tiruttani hills. I was among the people who worked in that shop. Once I fell ill because of incessant work. As time passed, the fever shot up. Thinking that I could reach home by ten in the night,
started walking slowly down the steps in the mountain path, staggering, and repeatedly taking rest here and there, and finally reaching the last step. There was a mena (palanquin) parked on the banks of the Teppakkulam. A man came towards me from that direction. He asked me, have
you come down from the hill top? I said, yes. Then you come here. He took me to the mena. I peeped slightly inside the mena. From there Maha Periyava gave darshan to my darkened eyes as Shantha Swaroopi. I good joining my palms forgetting about myself. “You come from the hill top
அனுமனின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் மணி எப்படி வந்தது என்று கூறும் பதிவு இது.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீராமன் கிஷ்கிந்தாவில் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்கள் பல வகை. அதில் #சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான
வானரங்களைக் கொண்டு ஒரு படை அமைத்தார். இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்
அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில்! அதைக் கவனித்த ஸ்ரீராமன், "யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு” என்று உறுதி கொடுத்தார். போர் ஆரம்பமாயிற்று. கடும்போர் நடந்தது. ராவணனின் படையில் பல முக்கிய
#ஜல்லிக்கட்டு#சாமி_மாடு.
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விவரம் அறிந்தவர்களுக்கு
தெரியும் அந்த மாடு மாவீரன்
அழகாத்தேவன் நினைவாகவே
அவிழ்த்து விடப்படுகிறது என்பது. அழகாத்தேவன் என்பவர் யார்? மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன் பட்டியை (இன்றைக்கு சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் பொறுப்பில்லாமல்
தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு போட்டு விட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார். நாகமலைக்கு அருகேயுள்ள
கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும்
கருத்தமலையின்
சுந்தர தெலுங்கில் என்ன அருமையான ஆன்மீக கதை! தமிழில் சப்டைடில் உள்ளது. கதை சொல்பவர் பஜனை பாடலும் பாடி கதை சொல்கிறார். Don’t miss it :) a lazy person too can be transformed into a pure Bhakta! தேவை வெகுளித்தனமான இறை நம்பிக்கை.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய மன்னன் வைகை பாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்
பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன் படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு
கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான். தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும்
ஊரில் இந்த கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி ஒரு
John D Rockfeller was once the richest man in the world. The first billionaire in the world. By age 25, he controlled one of the largest oil refineries in the US. By age 31, he had become the world’s largest oil refiner. By age 38, he commanded 90% of the oil refined in the U.S.
By 50, he was the richest man in the country. By the time he died, he had become the richest man in the world. As a young man, every decision, attitude, and relationship was tailored to create his personal power and wealth. But at the age of 53, he became ill. His entire body
became racked with pain and he lost all of his hair. In complete agony, the world’s only billionaire could buy anything he wanted, but he could only digest soup and crackers. An associate wrote, He could not sleep, would not smile and nothing in life meant anything to him. His