மோடிக்கு பொருளாதாரம் பற்றி ஒரு சுக்கும் தெரியாது என்பதை நேற்று உலகிற்கு டெலிபிராம்ப்டர் காட்டிக் கொடுத்தது.
வரலாறு தெரியாது என்பதை மோகன் தாஸ் கரம் சந் காந்தி என்று கூட சொல்லத் தெரியாமல் மோகன் லால் காந்தி என்று சொல்வது காட்டிக் கொடுத்தது.
சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி ஒன்றுமே
தெரியாது என்பதை. வ.உ.சியையும் மருதிருவரையும் பாரதியையும் வேலுநாச்சியாரையும் நிராகரித்தது காட்டிக் கொடுத்தது.
கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை குழந்தைகள் நாடகத்தை ஒளிபரப்பிய டீவிக்கு அமைச்சகத்தில் இருந்துநோட்டீஸ் அனுப்பியது காட்டிக் கொடுத்தது.
மனிதாபிமானம்
என்றால் என்னவென்று தெரியாது என்பதை 4 மணிநேர இடைவெளியில் பொதுமுடக்கம் அறிவித்தும் பல நூறு கிலோமீட்டர் நடந்து பரிதவித்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக் கதைகள் காட்டிக் கொடுத்தது.
விவசாயம் பற்றிஎதுவும் தெரியாது என்பதை விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்குப் பின்பு வேளாண்சட்டங்களை
வாபஸ் வாங்கியதுகாட்டிக் கொடுத்தது.
தொற்று நோய் பற்றி ஒன்றும்தெரியாது என்பதை சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்த பின்பு தான் தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாகப் போடஒப்புக் கொண்டதுகாட்டிக் கொடுத்தது.
தேசநலன் பற்றி எதுவும் தெரியாது என்பதை பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு
விலையில் தாரை வார்த்ததுகாட்டிக்கொடுத்தது.
மக்கள் நலன் பற்றி எதுவும் தெரியாது என்பதை பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை காட்டிக் கொடுக்கின்றது.
வெளியுறவுக் கொள்கை என்பது பற்றி எதுவும் தெரியாது என்பதை சீனம் அண்டைநாடுகளை தன் தோழமை நாடுகள் ஆக்கிய போது இந்தியா மட்டும் தனிமரமாய்
நிற்பது காட்டிக் கொடுத்தது.
கருணை என்றால் என்ன என்பது தெரியாது என்தை ஸ்டேன் சாமிக்கு டம்ளர் கூட கொடுக்காமல் கொன்றது காட்டிக் கொடுத்தது.
தேசியப் பாதுகாப்பு பற்றி எதுவும் தெரியாது என்பதை லடாக்கும் அருணாசல பிரதேசமும் சீனத்தின் வசம் இருப்பது காட்டி கொடுத்தது.
ஆட்சிக்கலைஎன்பது
பற்றி எதுவும் தெரியாது என்பதை பட்டினியால் வாடுவோர் அதிகமுள்ளநாடு என்ற இழிச்சொல் காட்டிக் கொடுக்கிறது.
தொழில் வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது என்பது தொடர்ந்து ஜிஎஸ்டி வரியை உயர்த்தி தொழில் துறையை அழிப்பது காட்டிக் கொடுக்கிறது.
நேர்மை என்றால் என்னவென்று தெரியாது என்பதை ரபேலும்
பிஎம்கேரும் காட்டிக் கொடுக்கின்றன.
எளிமை என்றால் என்ன என்பது தெரியாது என்பதை தினம்உண்ணும் தைவான் காளானும் வேளைக்குஒன்றாய் உடுத்தும் உடையும் ஆடம்பரமான காரும் அட்டூழிய விலையில் வாங்கிய விமானமும் காட்டிக் கொடுக்கின்றன.
இவ்வளவும் தகுதியும் தரமும் இல்லாத நபரை பிரதமர் நாற்காலியில்உட்கார வைத்து விட்டோம் என்பதை மக்களுக்குக் காட்டிக் கொடுக்கிறது..
தோழர் ஞானபாரதி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?.! இதோ...
சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான் "என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத்
திரட்ட பெரும்உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ்
உஸ்மான்- ஒரு சுருக்கச்செய்தி; கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 -1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு,சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னை சட்டகல்லூரியிலும்
பட்டம் பெற்றார்.
1913ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். 1924 ல் சென்னை மாநகராட்சி மேயர். 1916-நீதிக்கட்சி தோற்றம்- உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு- 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.1920 முதல்
சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று
2014 ல் ஆட்சிக்கு வந்த உடன் சுட்ட முதல் வடை
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு. எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்ட்டில் 15 லட்சம் போடுவேன்
*இரண்டாவது வடை*
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு 😄
.மூன்றாவது வடை.
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள்
😄
*நான்காவது வடை*
கலர் கலர் காகித பணம்
அதிலும் 2000 ருபாய் நோட்டில்
சிப்ஸ் டொமோடோ இருக்கு அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்
இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது
மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில்புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக
*ஐந்தாவது வடை*
GST வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்
GST அமுலுக்கு வந்தால்
அமெரிக்காவுக்கும்
பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன. 28 பேரில்.
SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை.
*ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்கெட்டை தடவிய போது, அங்கு பர்ஸை காணவில்லை !!!. யாரோ பிக்பாக்கெட் அடித்து இருந்தார்கள் !
*சுற்றிலும் கூடிய ஆட்கள் மத்தியில் அவமானப்பட்ட அந்த நபர் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினார் !!!. இறுதியில் உள்ளாடை மட்டுமே எஞ்சியிருந்தது !!!. அதையும் அவிழ்க்குமாறு ஹோட்டல் முதலாளி கூற அங்கு சுற்றி நின்ற பார்வையாளர்களுக்கு ரசனையாக இருந்தது !!!.*
*இறுதியில் வேறு வழியின்றி அதையும் அந்த மனிதர் கழற்ற தொடங்கிய போது பார்வையாளர்களில் ஒருவர் அவரை தடுத்து சாப்பிட்ட உணவுக்கான பணத்தை முதலாளியிடம் கொடுத்து விட்டு அந்த நபரை வெளியே அழைத்துச் சென்றார் !!!.*
*ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய இடத்தை அடைந்ததும்,