சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?.! இதோ...

சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான் "என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத்
திரட்ட பெரும்உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ்
உஸ்மான்- ஒரு சுருக்கச்செய்தி; கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 -1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு,சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னை சட்டகல்லூரியிலும்
பட்டம் பெற்றார்.

1913ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். 1924 ல் சென்னை மாநகராட்சி மேயர். 1916-நீதிக்கட்சி தோற்றம்- உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு- 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.1920 முதல்
சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று
நீதிக்கட்சி ஆட்சி அமைக்க 1934 வரை சட்டமன்ற உறுப்பினர். 1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாக சபையில் துணைத்தலைவர். 1932 - 34 சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency -Acting. இதன் மூலம் இந்திய மாகாணங்களிலேயே
கவர்னர் பதிவி வகித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்- அத்துடன் முதல் தமிழர், முதல் முஸ்லிம் என்ற பெருமையும் கூட அந்த வருடம் சென்னை பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில்
இந்தியர் ஒருவர் "வேந்தர் " என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு இதுவேஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்பதான்.
1941ல் பாதுகாப்புக்கவுன்சில் உறுப்பினர்,Member of Defence Council of India.
1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India.

இக்குழுவின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார் சர் சி.பி இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920ல் கான் சாகிப் பட்டம்.
1921ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928ல் இங்லாந்தின் உயரிய "நைட் - Knight "
விருது.
அதே ஆண்டில் "சர்- Sir " பட்டம்.

KCSl - Moat exalted order of Star of lndia Knight Commander Order of
Chivalry- Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30 ஆழுமைகளைத்
தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படதா ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Hyder🇮🇳

Hyder🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @hyderali857685

Jan 21
மோடிக்கு பொருளாதாரம் பற்றி ஒரு சுக்கும் தெரியாது என்பதை நேற்று உலகிற்கு டெலிபிராம்ப்டர் காட்டிக் கொடுத்தது.

வரலாறு தெரியாது என்பதை மோகன் தாஸ் கரம் சந் காந்தி என்று கூட சொல்லத் தெரியாமல் மோகன் லால் காந்தி என்று சொல்வது காட்டிக் கொடுத்தது.

சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி ஒன்றுமே
தெரியாது என்பதை. வ.உ.சியையும் மருதிருவரையும் பாரதியையும் வேலுநாச்சியாரையும் நிராகரித்தது காட்டிக் கொடுத்தது.
கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை குழந்தைகள் நாடகத்தை ஒளிபரப்பிய டீவிக்கு அமைச்சகத்தில் இருந்துநோட்டீஸ் அனுப்பியது காட்டிக் கொடுத்தது.

மனிதாபிமானம்
என்றால் என்னவென்று தெரியாது என்பதை 4 மணிநேர இடைவெளியில் பொதுமுடக்கம் அறிவித்தும் பல நூறு கிலோமீட்டர் நடந்து பரிதவித்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக் கதைகள் காட்டிக் கொடுத்தது.

விவசாயம் பற்றிஎதுவும் தெரியாது என்பதை விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்குப் பின்பு வேளாண்சட்டங்களை
Read 9 tweets
Dec 25, 2021
😄 மோடி சுட்ட வடைகள்😄

2014 ல் ஆட்சிக்கு வந்த உடன் சுட்ட முதல் வடை
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு. எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்ட்டில் 15 லட்சம் போடுவேன்
*இரண்டாவது வடை*
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு 😄

.மூன்றாவது வடை.
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள்
😄

*நான்காவது வடை*
கலர் கலர் காகித பணம்
அதிலும் 2000 ருபாய் நோட்டில்
சிப்ஸ் டொமோடோ இருக்கு அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்
இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது
மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில்புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக
*ஐந்தாவது வடை*
GST வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்
GST அமுலுக்கு வந்தால்
அமெரிக்காவுக்கும்
Read 10 tweets
Dec 24, 2021
பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன. 28 பேரில்.
SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை.

நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்கள்
1) விஜய் மல்லையா
2) மெஹுல்சோக்ஷி
3) நீரவ் மோடி
4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா
8) ஆர்த்தி கல்லாரா
9) சஞ்ஜய் கல்லாரா
10) வர்ஷா கல்லாரா
11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா
13) உமேஷ் பாரீக்
14) கமலேஷ் பாரீக்
15) நிலேஷ் பாரீக்
16) வினய் மிட்டல்
17) ஏகலைவா கர்ஹ்
18) சேட்டன் ஜெயந்திலால்
19) நிதின் ஜெயந்திலால்
20) தீப்தி பென் சேட்டன்
21) சாவியா சேய்ட்
22) ராஜீவ் கோயல்
23) அல்கா கோயல்
24) லலித் மோடி
25) ரித்தீஷ் ஜெயின்
26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்
27) மயூரிபென் படேல்.
28) ஆஷிஷ் சுரேஷ் பாய்.
Read 5 tweets
Nov 6, 2021
*ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்கெட்டை தடவிய போது, அங்கு பர்ஸை காணவில்லை !!!. யாரோ பிக்பாக்கெட் அடித்து இருந்தார்கள் !

*ஹோட்டல் முதலாளி இரக்கமே இல்லாத மனிதர் !

*பணம் இல்லாவிட்டால் ஆடைகளை அவிழ்த்துப் போடு என்கிறார் !
*சுற்றிலும் கூடிய ஆட்கள் மத்தியில் அவமானப்பட்ட அந்த நபர் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினார் !!!. இறுதியில் உள்ளாடை மட்டுமே எஞ்சியிருந்தது !!!. அதையும் அவிழ்க்குமாறு ஹோட்டல் முதலாளி கூற அங்கு சுற்றி நின்ற பார்வையாளர்களுக்கு ரசனையாக இருந்தது !!!.*
*இறுதியில் வேறு வழியின்றி அதையும் அந்த மனிதர் கழற்ற தொடங்கிய போது பார்வையாளர்களில் ஒருவர் அவரை தடுத்து சாப்பிட்ட உணவுக்கான பணத்தை முதலாளியிடம் கொடுத்து விட்டு அந்த நபரை வெளியே அழைத்துச் சென்றார் !!!.*

*ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய இடத்தை அடைந்ததும்,
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(