காந்தி காய்ச்சலோ, வயிற்று வலியோ வந்து சாகவில்லை.மதவெறி அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொன்றவனின் அதே சித்தாந்தத்தை வரித்துக் கொண்டு கொலைகாரர்களை 'தேசபக்தர்கள்' என்று சொல்லிக் கும்பிடுபவர்களுக்கு காந்தி என்கிற சொல்லை உச்சரிக்கக் கூட அருகதை இல்லை..
1/n
காந்தியை நினைவு கூர்வது கதர் அணிவதோ, ராட்டை சுற்றுவதோ, குப்பையே இல்லாத இடத்தில் குப்பை போடச் சொல்லி விட்டு டிப்டாப்பாக உடையணிந்து மீடியா வெளிச்சத்தின் முன்பு பொறுக்குவதைப் போல் நடிப்பதோ அல்ல.
காந்தியின் அடிப்படை மதிப்பீடுகள் அகிம்சை, மதநல்லிணக்கம், நுகர்வு..
2/n
வெறியற்ற எளிமையான வாழ்க்கை, மற்றமையை உருவாக்காத ஆன்மீகம்(ஏன் கடைசி காலத்தில் வர்ணாசிரமத்தையே காந்தி எதிர்த்தார்) ஆகியவையே ஆகும்.இவற்றை நம் மண்ணில் நீடிக்கச் செய்வதே காந்தியை நினைவு கூர்வதாகும்.
காந்தியின் சித்தாந்தத்திற்கு நேர் எதிர் நிலை கொண்டவை மதவெறி..
3/n
இயக்கங்கள்..காந்தியைக் கொண்டாடிக் கொண்டே ஒருவனால் அவற்றையும் ஏற்க முடியாது. அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அப்படி ஒருவன் செய்கிறான் என்றால் அவன் காந்திக்கு இந்த மண்ணில் நின்று நீடித்திருக்கும் பெருமையைக் கண்டஞ்சி நடிக்கிறான் என்றே பொருள்.
4/n
காந்தி இப்போது அகில உலகத் தலைவர்.இன்னும் இரு நூற்றாண்டுகளுக்காவது அவரது வாழ்வும்,கொள்கையும் நினைவு கூரப்படும்.
காந்தியை இளைய தலைமுறைக்கு அவரது நிஜமான அரசியலுடன் கொண்டு சேர்க்க வேண்டும். வெளக்குமாறோடு புகைப்படத்திற்காக சீன் போட்டு விட்டு பெரியார் சிலையை உடைப்பது..
5/n
காந்தியை அவமானப்படுத்தும் செயல்.
எதற்கும் கலங்காத பெரியார் உடைந்து போனது மூன்று தருணங்களில் மட்டுதான். நாகம்மை மற்றும் ராஜாஜியின் மரணம் அவரைப் பாதித்தது. அதே அளவுக்கு காந்தியின் மரணத்தில் உடைந்து போனார்.வாழ்நாளெல்லாம் காந்தியை எதிர்த்த பெரியார் ' தூக்கமே வரல..
6/n
பைத்தியக்காரனைப் போல் அறையில் சுற்றிக் கொண்டிருந்தேன் 'என்று எழுதினார். தனி மனிதனை எப்போதும் முன்னிலைப் படுத்துவதை விரும்பாத பெரியார் 'இந்தியாவுக்கு' காந்தி தேசம்' என்று பெயர் சூட்ட வேண்டும்' என்று பிரகடனம் செய்தார்.
'அவருடைய வழிமுறைகளோடுதான் நான் முரண்பட்டேன்.மற்றபடி..
7/n
அவருடைய அகிம்சை,சத்தியம்,அன்பு ஆகியவற்றில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை' என்றவர் பெரியார்.
நம் தேசத்தை அடிமைப்படுத்திய இங்கிலாந்து உட்பட உலகமே காந்தியைக் கொண்டாடுகிற போது அவர் பிறந்த மண் அவரைக் கொலை செய்தவர்களுக்கு அங்கீகாரம் அளித்து விட்டது.. சந்தேகமே..
8/n
இல்லாமல் இது காந்தியின் மீது நிகழ்த்தப்பட்ட இரண்டாவது வன்முறை.
எத்தனை கோட்சேக்கள் பிறந்து வந்தாலும் இந்த மண்ணில் காந்திய மதிப்பீடுகளை அழிக்க முடியாது. காரணம் தோட்டாக்களால் தேசத்தில் வாழும் மக்களின் ஆன்மாக்களில் ஊடுருவி விட்ட பேரன்பின் ஒளியை ஒருபோதும் சுட முடியாது.
9/n
இன்று என் தந்தை கோட்சே என்கிற மதவெறியனால் படுகொலை செய்யப்பட்ட தினம்.அவர்களிடமிருந்து தேசத்தை மீட்டு தந்தையின் ஆன்மாவை சாந்தியடையச் செய்வோம்.
மதன் இப்ப வெளியிட்டிருக்கும் ஆடியோக்களில் முக்கியமான வரிகள் ச்சேச்சே பொன்முத்துக்கள் :-
1. உனக்கு மேல் இருப்பவன் முட்டாளா இருக்கலாம், நீ புத்திசாலியா இருக்கலாம், உனக்கு அது கஷ்டமாவும் இருக்கலாம். ஆனா பாஜகல கட்சினு வந்துட்டா மதனா, கட்சியான்னு பார்த்தா கட்சிதான் பெரிசு.
1/n
அதைப்புரிஞ்சுக்க - சொன்னது அண்ணாமலை.
2. உங்களுக்கு (மதன் & வெண்பா) 2026 தேர்தல்ல எம்.எல்.ஏ சீட் தரேன், கட்சில இலக்கியப்பிரிவு/தமிழ் வளர்ச்சிப்பிரிவுல பதவி தரேன். இந்த வீடியோ மேற்கொண்டு வெளிய வரக்கூடாது..
2/n
- சொன்னது - அண்ணாமலை
3. BJP ஒரு நல்ல கட்சி. கம்முனு இருந்தாப்போதும், கட்சிமேலிடம் முட்டாள்த்தனமா பேசினாலும் சப்போர்ட் பண்ணினா போதும், நமக்கு வளர்ச்சி & பதவி நிச்சயம் - சொன்னது அண்ணாமலை
4. நான் ப்ரோக்கர் இல்லைங்க, அந்த நாய் அண்ணாமலைதான் ப்ரோக்கர் - சொன்னது மதன் & வெண்பா..
3/n
முதல் அமைச்சர் கழகத் தலைவரைப் பார்த்து, 'நீங்கள் இன்றைக்குப் பெரு மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் என்று நாங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் - ஆனால் இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை' என்றார்.
அப்பொழுது ஆசிரியர் சொன்னார்.
1/4
'உண்மை தான். கரோனா கடும் தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருந்த நிலையில், வயதையும் எண்ணி எனக்குள் ஒரு எண்ணம் இடறிக் கொண்டே இருந்தது.
இரண்டு பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும் - அதுவரை நம் உயிர் இருக்க வேண்டும் - ஒன்று, அய்யா களத்தில் நின்ற இறுதிப் போராட்டமான அனைத்து..
2/4
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும்.
இரண்டு, #DMK ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதைநான் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது - இந்த இரண்டையும் நான் பார்த்து விட்டேன் அது போதும்' என்று ஆசிரியர் அவர்கள் தழுதழுத்து சொன்னபோது முதல் ..
3/4
தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியை பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது. இணைய திமுகவினர் கூட அதிகமாக இதை கண்டு கொள்ளாமல் மேம்போக்காக கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது.
1/n
பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதை கண்டுகொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!
கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.
2/n
இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள்.
ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்ட பொழுது... மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைகோடியான மணல்மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பஸ் மாறி வர வேண்டும்.
முன்னல்லாம் பஸ்ல போக, வர 56 ரூவா ஆயிடும் சார்.
3/n
கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி
வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கு
மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம்
வரை தமிழ்நாட்டில் இந்த
வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
1/n
இந்த வைரஸ், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்
ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது.
அறிகுறிகள்:
-------------------
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன்
இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்
கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும்,
உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும்.
2/n
சில
நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல்
ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும்
நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும்.
சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில்,
இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த
சுவாசப் பாதையும் (respiratory track)
3/n
சூரிய கிரகணத்தால் உலகில் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு ஏற்படுவது இல்லை. இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் குறிப்பிடும் 6 கிரகங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் கிரகங்கள் இல்லை. சூரியன் அறிவியல் ரீதியாக ஒரு விண்மீன். சந்திரன்..
1/n
பூமியின் துணைக்கோள். கேது என்ற கோளே, நம் சூரிய மண்டலத்தில் இல்லை. புராணத்தின் வழியே கூறப்படும் கற்பனை.
சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் காலை 8.06 லிருந்து காலை 11.14 வரை மட்டுமே. இவர்கள் சொல்லுவது காலை 8 மணி முதல் மதியம் 1.15 வரை என்று. இதுவும் தவறு. மேலும் இவர்கள்..
2/n
குறிப்பிடும் மூல நட்சத்திரம் என்பது,விருச்சிக ராசி மண்டலத்தில் பூமியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.தனுசு ராசி 5000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனோ பூமியிலிருந்து 14.79 கோடி கிமீ தூரத்தில்தான் உள்ளது. இதில் எப்படி சூரிய கிரகணத்தால் மூல நட்சத்திரம் மற்றும்..
3/n
நித்தி'யின் "கைலாஷ்" தனி நாடு விளம்பரத்தை பார்த்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது அமெரிக்காவை சேர்ந்த மத போதகர் "ஜிம் ஜேன்ஸ்" தான்.
அமேரிக்காவின் இந்தியானா மாகானத்தில் "மெத்தடிஸ்ட்" தேவாலய மதபோதகராக வாழக்கையை ஆரம்பித்தவர் பின்னர் அதில் இருந்து..
1/n
பிரிந்து peoples Temple என்ற தனி வழிபாட்டு முறை(Cult)யை ஆரம்பித்தார். மக்களின் உரிமைகளை பற்றி பேசினார்,கறுப்பினத்தவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சில போராட்டங்களும் நடத்தினார்.நிறைய மக்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர்.அவரது பிரச்சாரங்களில் முக்காயமானது உலகம் சீக்கிரம்..
2/n
அழியப்போகிறது என்பது.Apocalyptic theoryல் நம்பிக்கை கொண்ட ஜோன்ஸ் அதை பரப்பி வந்தார்.தான் கூறும்போது தனது ஆதரவாளர்கள் தன்னுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டு சொர்கம் அடைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.
சான்பிரான்ச்ஸ்கேவில் இருந்த அவரது வழிபாட்டு நிலையத்தில் மனித உரிமை..
3/n