"பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்" : தி மு க தலைவர் ஸ்டாலின்.
11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் ஏற்படுத்தி தனியார் கல்வி கொள்ளையை சீரழித்தததை அமபலப்படுத்துவீர்களா?
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்து
இலவசமாக செலுத்தி மக்களின் சீரழிவை தடுத்ததை அம்பலப்படுத்துவீர்களா?
காவிரி தீர்ப்பாணையம் அளித்த தீர்ப்பை 7 வருடங்கள் கிடப்பில் போட்டு தமிழக விவசாயிகளை சீரழித்த தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அராஜகத்தை மறைத்து, உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழக அரசியல் கட்சிகளின் தண்ணீர் அரசியலை சீரழித்த பாஜகவை அம்பலப்படுத்துவீர்களா?
பல மக்கள் நல திட்டங்களில் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருந்த இடைத்தரகர்கள் மற்றும்
தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுதும் தொடர்ந்து கொண்டிருந்த தொடர் குண்டு வெடிப்புகளை தடுத்து நிறுத்தி 7 வருடங்களுக்கு மேல் குண்டு வெடிப்புகள் இல்லாத இந்தியாவை நிலை நிறுத்தி
அடிப்படை பயங்கரவாத தீய சக்திகளை சீரழித்ததை அம்பலப்படுத்துவீர்களா?
நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி , ஒவ்வொரு வருடமும் பல நூற்றுக்கணக்கான ஏழை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் படிப்பதை உறுதி செய்து, கோழி பண்ணை பள்ளிகளின்,
தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை சீரழித்ததை அம்பலப்படுத்துவீர்களா?
வெளிப்படையான டெண்டர் முறையை அமல்படுத்தி லஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தி ஊழல்வாதிகள் ராஜ்ஜியத்தை சீரழித்ததை அம்பலப்படுத்துவீர்களா?
இப்படி இன்னும் பல முறைகேடுகளை, சீர்கேடுகளை களைந்து, முறைப்படுத்தி
லஞ்ச, ஊழலில்லாத இந்தியாவாக மாற்றிய நரேந்திர மோடி அவர்களின் அரசை சிறுமைப்படுத்தும் மதி கெட்ட மனிதர்களின் எண்ணங்களை சீரழித்ததை அம்பலப்படுத்துவீர்களா ஸ்டாலின் அவர்களே! @Narayanan3 #Vote4BJP#வாக்களிப்பீர்_தாமரைக்கே
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கீழே உள்ள
பட்டியலில் உள்ளவர்கள்... திடீரொன ஊமையானதன் மர்மம் தான் யாதோ?
யாராவது அப்பாவி லாவண்யா மரணத்திற்கு ஏதாவது கண்டனம்
தெரிவித்தார்களா? விருதைத் திருப்பிக் கொடுத்தார்களா?
திடீரென இவர்கள் ஜடமானதன் இரகசியம் யாதோ?
யாராவது பரிதாபமாக இறந்து போன
அப்பாவி மாணவி லாவண்யா குறித்து ஏதாவது
பேசி இருந்தால் தெரியப்படுத்தவும்...
இந்திய கம்யூனிஸ்ட்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தொழிலாளர் சங்கங்கள்,
மே 17 இயக்கம்,
டைரக்டர் கௌதமன்,
டைரக்டர் அமீர்,
டைரக்டர் வெற்றி மாறன்,
டைரக்டர் பாரதிராஜா,
டைரக்டர் பா.ரன்ஜித்,
நடிகர் சமுத்திரக்கனி,
நடிகர் ஜோசப் விஜய்,
நடிகர் சூர்யா,
நடிகர் கார்த்தி,
நடிகர் சிவகுமார்,
நடிகை ஜோதிகா,
அய்யநாதன்,
பூவுலகின் நண்பர்கள்,
சுப உதயகுமார்,
பியூஸ் மனுஷ்,
கறுப்பர் கூட்டம்,
திக, திக வீரமணி,
திக சுகவீரபாண்டியன்,
நக்கீரன் கோபால்,
உன் பெயர் மட்டும் ஆஷிபா என்று இருந்திருந்தால், சில MP அக்காக்கள் உனக்காக மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்டு, ஊர்வலம் போயிருப்பார். கண்ணில் கனல் தெறிக்க "என்னங்க நடக்குது இந்த நாட்டிலே, ஒரு பிஞ்சு நெஞ்சை வாழவிடாமல்"
என்று வசனம் பேசி நீதி கேட்டு இருப்பார்.
என்ன செய்வது தாயே, உன் பெயர் லாவண்யா ஆயிற்றே.
உன் பெயர் மட்டும் எஸ்தர் என்று இருந்திருந்தால், இந்நேரம் சமூக நீதிக்காக போராடும் சில மாமாக்கள் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட இனத்துக்கு குரல் கொடுப்பது போல உனக்கு நீதி வேண்டும் என்று
ஆரியர்களைச் சாடி, சனாதனத்தை வேரறுக்க சூளுரைத்து, நியாயம் கேட்டு இருப்பர்.
என்ன செய்வது சகோதரியே, உன் பெயர் லாவண்யா ஆயிற்றே.
வில்சன் என்ற surname என்று இருந்திருந்தால், இன்று தமிழக ஊடகங்கள் அனைத்தும் உன் வீட்டிலேயே தவம் கிடந்து, உன் தாயின் கண்ணீரையும்,
இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்க, விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மலிவான கட்டணத்தில் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வேளாண் இயந்திரப் பயிற்சி மையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், கிரிஷிவிஞ்ஞான் மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் வாங்கும் ட்ரோன்களுக்கு 100 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். வேளாண் உற்பத்தியாளர் சங்கங்கள்,
ட்ரோன்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
ட்ரோன்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் ஏஜன்சிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,000 வழங்கப்படும். டிரோன்களை வாங்கிப் பயன்படுத்தினால் ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும். இந்த நிதியுதவிகள் மற்றும் மானியம்
இன்று 01.12.2021 முன் அறிவிப்பின்றி இடித்து தள்ளப்பட்ட ஸ்ரீ கனக காளிஸ்வரர் திருக்கோவிலில்
வி எச் பி துணை தலைவர் திரு. முருகானந்தம் ஜி,
இந்து சமுதாய யாதவசங்க தலைவர், விஷ்வகர்மா தலைவர், நாடார்சங்க தலைவர், போயர் சங்க தலைவர் வன்னிய சங்க தலைவர், இந்து தமிழர் கட்சி @ramaravi7779
ஆலய காப்போம் குழு (@FreeTemples) @RamananPr
உள்பட சிவனடியார் திருக்கூட்டம் உள்பட பெரியோர்கள் புடை சூழ திருக்கோவில் பகுதிகளை பார்வையிடச் சென்றோம் அனைவரும் கோவிலை சுற்றிப்பார்த்து அதன் பின் ஆலோசனை நடைபெற்றது பட்டா நிலத்தை இடித்தது, நோட்டிஸ் கொடுக்காமல் இடித்தது விக்கிரகங்களை
பாலாலயம் செய்யாமல் இடித்தது சிலைகளை உடைத்தது பெண்களை மறியாதையில்லாமல் அநாகரிகமாக நடத்தியது உள்பட பல்வேறு நிகழ்வுக்கு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது மீண்டும் நமது பட்டா இடத்தில் பிரம்மான்ட கோவில்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம்