இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்க, விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மலிவான கட்டணத்தில் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வேளாண் இயந்திரப் பயிற்சி மையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், கிரிஷிவிஞ்ஞான் மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் வாங்கும் ட்ரோன்களுக்கு 100 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். வேளாண் உற்பத்தியாளர் சங்கங்கள்,
ட்ரோன்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
ட்ரோன்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் ஏஜன்சிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,000 வழங்கப்படும். டிரோன்களை வாங்கிப் பயன்படுத்தினால் ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும். இந்த நிதியுதவிகள் மற்றும் மானியம்
2023, மார்ச் 31ம் தேதி வரை கிடைக்கும்.
ட்ரோன் பயன்பாட்டின் மூலம் விவசாய சேவைகள் வழங்க, ட்ரோன் மற்றும் இணைப்பு பாகங்கள் வாங்கும் செலவில் 40 சதவீதம் அல்லது ரூ.4 லட்சம் இதில் எது குறைவோ, அது விவசாய கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும்
ஊரக தொழில்முனைவோர்கள் அமைக்கும் ட்ரோன் வாடகை மையங்களுக்கு அளிக்கப்படும்.
ட்ரோன் வாடகை மையங்கள் அமைக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு, ட்ரோன் வாங்கும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சத்தை மானிய உதவியாக பெறலாம். ஊரகத் தொழில் முனைவோர் 10ம் வகுப்பு அல்லது
அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று, விமான போக்குவரத்துறை இயக்குனரிடம் டரோன்களை இயக்குவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வாடகை மையங்கள், ஹைடெக் மையங்களுக்கான மானியவிலை ட்ரோன்கள், குறைந்த செலவில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்கும். உள்நாட்டில் டிரோன் உற்பத்தியையும் ஊக்குவிக்கும்
ட்ரோன் செயல்பாடுகள் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அனுமதிக்கும் வழித்தடங்களில் அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த ‘ட்ரோன் விதிமுறைகள் 2021’-ஐ விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விவசாயம் மற்றும் வனப்பகுதியில் பூச்சி மருந்து மற்றும் ஊட்டச்சத்து தெளிப்புக்கு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை வேளாண்துறை கொண்டு வந்துள்ளது . இந்த விதிமுறைகளை, விவசாய ட்ரோன்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உன் பெயர் மட்டும் ஆஷிபா என்று இருந்திருந்தால், சில MP அக்காக்கள் உனக்காக மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்டு, ஊர்வலம் போயிருப்பார். கண்ணில் கனல் தெறிக்க "என்னங்க நடக்குது இந்த நாட்டிலே, ஒரு பிஞ்சு நெஞ்சை வாழவிடாமல்"
என்று வசனம் பேசி நீதி கேட்டு இருப்பார்.
என்ன செய்வது தாயே, உன் பெயர் லாவண்யா ஆயிற்றே.
உன் பெயர் மட்டும் எஸ்தர் என்று இருந்திருந்தால், இந்நேரம் சமூக நீதிக்காக போராடும் சில மாமாக்கள் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட இனத்துக்கு குரல் கொடுப்பது போல உனக்கு நீதி வேண்டும் என்று
ஆரியர்களைச் சாடி, சனாதனத்தை வேரறுக்க சூளுரைத்து, நியாயம் கேட்டு இருப்பர்.
என்ன செய்வது சகோதரியே, உன் பெயர் லாவண்யா ஆயிற்றே.
வில்சன் என்ற surname என்று இருந்திருந்தால், இன்று தமிழக ஊடகங்கள் அனைத்தும் உன் வீட்டிலேயே தவம் கிடந்து, உன் தாயின் கண்ணீரையும்,
இன்று 01.12.2021 முன் அறிவிப்பின்றி இடித்து தள்ளப்பட்ட ஸ்ரீ கனக காளிஸ்வரர் திருக்கோவிலில்
வி எச் பி துணை தலைவர் திரு. முருகானந்தம் ஜி,
இந்து சமுதாய யாதவசங்க தலைவர், விஷ்வகர்மா தலைவர், நாடார்சங்க தலைவர், போயர் சங்க தலைவர் வன்னிய சங்க தலைவர், இந்து தமிழர் கட்சி @ramaravi7779
ஆலய காப்போம் குழு (@FreeTemples) @RamananPr
உள்பட சிவனடியார் திருக்கூட்டம் உள்பட பெரியோர்கள் புடை சூழ திருக்கோவில் பகுதிகளை பார்வையிடச் சென்றோம் அனைவரும் கோவிலை சுற்றிப்பார்த்து அதன் பின் ஆலோசனை நடைபெற்றது பட்டா நிலத்தை இடித்தது, நோட்டிஸ் கொடுக்காமல் இடித்தது விக்கிரகங்களை
பாலாலயம் செய்யாமல் இடித்தது சிலைகளை உடைத்தது பெண்களை மறியாதையில்லாமல் அநாகரிகமாக நடத்தியது உள்பட பல்வேறு நிகழ்வுக்கு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது மீண்டும் நமது பட்டா இடத்தில் பிரம்மான்ட கோவில்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம்
அன்பு மிகுந்த இந்து சமுதாய. பெரியோர்கள் சிறப்பு கவணத்திற்கு திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 143 கோவில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கிருத்துவ மதவெறி கூட்டத்துடன் கூட்டு சேர்ந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக துணிந்து செயல்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் தாலுகா கிலாய்கிராமத்தில் பட்டா இடத்தில் இருந்த கனக காளிஸ்வரர் திருக்கோவிலை இடித்து தரைமட்ட மாக்கிவிட்டனர் ஆம் கனக காளீஸ்வரர் அவர் வேலையை கான்பிக்கத் தொடங்கிவிட்டார் இனி அவர் ஒயமாட்டார் நாத்தீக சக்திகளுக்கு சமாதி கட்டியே ஒய்வார்
கிராமம் கிராமமாய் சிவத்தொண்டு பரவட்டும் எங்கும் எழுந்தருளி நிற்க்கும் நமச்சிவாயர் திருஞான சம்பந்தர் தபோவனத்தில் எழுந்தருளி எங்கும் நீக்கமர நிறைந்து தமிழகத்தை மங்களமடைய செய்வார் சிவ சிவ. ரூத்திர தாண்டவன்தோன்றி விட்டார் இனி பகையே எதிர் நிர்க்காதே
திருஞான சம்பந்தர் தபோவனம் - ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள அழகிய கோவில் @Sevakofmata & @RamananPr of @FreeTemples அங்கு சென்றடைந்தபோது மதியம் 1 மணியளவில் முழுமையாக இடிக்கப்பட்டது. சுற்றிலும் இடித்த குப்பைகள், ஒரு நாள் முன்பு அழகான சிலைகள். 63 நாயன்மார்கள், துர்க்கை அம்மன்,
விநாயகர் (கருப்புக்கல் சிற்பங்கள்) 3 Hitachi மூலம் தாக்கப்பட்ட பிறகு எஞ்சியவை வெறும் இடிபாடுகள் மட்டுமே. அழகிய வண்ணமயமான விமானங்கள், மேற்கூரைகள் மற்றும் ஒரு காலத்தில் லிங்கத்தின் பின்புறம் இருந்த பெரிய நாக சிலை உடைக்கப்பட்டு தலைகீழாக இருந்தது. ஒவ்வொரு சன்னதியையும்
ஒவ்வொன்றாக இடிக்கும் போது, ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் பக்தர்கள், பிரதான கோவிலையும், கர்ப்பக்கிரகத்தையும் இடிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர் பக்தர்கள் இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். தரையில் நின்ற பக்தர் பெண்கள் தள்ளப்பட்டு கைது மிரட்டல் விடுத்தனர்,