Sevak Sathya Profile picture
Jan 23 9 tweets 2 min read
படித்ததில் பிடித்தது பகிரிகிறேன்.

மன்னித்துவிடு மகளே,

உன் பெயர் மட்டும் ஆஷிபா என்று இருந்திருந்தால், சில MP அக்காக்கள் உனக்காக மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்டு, ஊர்வலம் போயிருப்பார். கண்ணில் கனல் தெறிக்க "என்னங்க நடக்குது இந்த நாட்டிலே, ஒரு பிஞ்சு நெஞ்சை வாழவிடாமல்"
என்று வசனம் பேசி நீதி கேட்டு இருப்பார்.

என்ன செய்வது தாயே, உன் பெயர் லாவண்யா ஆயிற்றே.

உன் பெயர் மட்டும் எஸ்தர் என்று இருந்திருந்தால், இந்நேரம் சமூக நீதிக்காக போராடும் சில மாமாக்கள் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட இனத்துக்கு குரல் கொடுப்பது போல உனக்கு நீதி வேண்டும் என்று
ஆரியர்களைச் சாடி, சனாதனத்தை வேரறுக்க சூளுரைத்து, நியாயம் கேட்டு இருப்பர்.

என்ன செய்வது சகோதரியே, உன் பெயர் லாவண்யா ஆயிற்றே.

வில்சன் என்ற surname என்று இருந்திருந்தால், இன்று தமிழக ஊடகங்கள் அனைத்தும் உன் வீட்டிலேயே தவம் கிடந்து, உன் தாயின் கண்ணீரையும்,
உன் குடும்பத்தின் சோகத்தையும், "இந்தியா வாழத்தகாத தேசம்" என்று 24x7 முழுவதும் "விளமபர இடை வெளைக்குப்பிறகு" ஒளிபரப்பி காசு பார்த்து இருக்கும்.

என்ன செய்வது, உன் பெயர் லாவண்யா ஆயிற்றே.

17 வயது மாணவியை, பரீட்சைக்கு தயார் செய்யவிடாமல், மதம் மாறாத குற்றத்திற்காக,
மதம் மாறாத குற்றத்திற்காக, பழிவாங்கும் எண்ணத்துடன், கழிவறையை கழுவச் செய்த பள்ளியின் பெயர் "பத்ம சேஷாத்திரி" என்று இருந்திருந்தால், இந்நேரம் தமிழக அரசு பள்ளியின் அனுமதியை ரத்து செய்து தாளாளரைக் கைது உனக்கு கண்ணீர் வடித்திருக்கும். உன் குடும்பத்துக்கு ஒரு கோடி ருபாயும்
ஒரு அரசு வேலையும் கொடுத்திருக்கும்.

என்ன செய்வது பள்ளியின் பெயர் "தூய ஹ்ருதய மேரி" பள்ளி ஆயிற்றே! தமிழக அரசின் கைகளை இப்படி கட்டிவிட்டாயே. இதுவே சிறுபான்மை மாணவியாய் இருந்தால் நடப்பதே வேறு.

NEETடுக்கு படிக்க முடியவில்லை என்று ஒரே ஒரு வரி எழுதிவிட்டு சென்றிருந்தால்,
வீரத்துக்கு புகழ் பெற்ற எங்கள் சினிமா பட்டாளம் உன் வீடு தேடி வந்து, அரசை எதிர்த்து தங்கள் வீரத்தை காண்பித்து, ஒருவிரலில் புரட்சி செய்து, நீதியை நிலை நாட்டி இருக்கும்.

ஆனால் காரணம் அது இல்லையே! என்ன செய்வார்கள் எங்கள் காகிதப்புலிகள்!
நம் தமிழ் நாட்டில் நீதி வழங்கப்படுவது செய்யப்பட்ட குற்றத்தைப் பொறுத்து அல்ல, பாதிக்கப்பட்டவரின் ஜாதி/மதம், மற்றும், குற்றம் செய்தவனின் பெயரை/பின்புலத்தைப் பொறுத்தது.

தவறு அவர்கள் மீது அல்ல தாயே. உன் மீது, நம் மீது!

இங்கே சுவாதிகளுக்கும் லாவண்யாக்களுக்கும் நீதி கிடைக்காது.
இது துரோகிகள் சூழ் உலகு. மார்பில் கவசம் அணிந்தே போர் செய்து பழக்கப்பட்டவர்கள் நாம். முதுகில் கவசம் அணிவதில்லை, ஆனால் அவர்கள் குத்துவது முதுகில் தானே. எனவே தவறு நம்முடையதுதான்.
#JusticeFor_TNHinduGirl
#Justice4Lavanya

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathya

Sevak Sathya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

Jan 22
இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்க, விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மலிவான கட்டணத்தில் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வேளாண் இயந்திரப் பயிற்சி மையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், கிரிஷிவிஞ்ஞான் மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் வாங்கும் ட்ரோன்களுக்கு 100 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். வேளாண் உற்பத்தியாளர் சங்கங்கள்,
ட்ரோன்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

ட்ரோன்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் ஏஜன்சிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,000 வழங்கப்படும். டிரோன்களை வாங்கிப் பயன்படுத்தினால் ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும். இந்த நிதியுதவிகள் மற்றும் மானியம்
Read 8 tweets
Jan 16
தமிழக இந்துவே
நீ நான்கு வழிச்சாலை தந்தவருக்கு
வாக்களிக்கவில்லை.

வீடு கட்ட 2,67,000/- மானியமாக
தந்தவருக்கு வாக்கிளிக்கவில்லை.

உன் பெண் குழந்தைகளுக்காக
செல்வமகள் திட்டம் தந்தவருக்கு
வாக்களிக்கவில்லை.

கந்துவட்டி வாங்காமல் முத்ரா கடன் மூலம் 10 லட்சம் வரை
தொழில் கடன் தந்த மோடிஜிக்கு
வாக்களிக்கவில்லை.

ஐந்து லட்சம் ரூபாய் வரை
மருத்துவ இன்சுரன்ஸ் தந்தமோடிஜிக்கு வாக்களிக்கவில்லை.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6000, பயிர் காப்பீடு தந்த மோடிஜிக்கு வாக்களிக்கவில்லை.

இந்தியாவை உலக அரங்கில் உயர செய்த மோடிஜிக்கு
வாக்களிக்கவவில்லை.
தமிழ் மொழியை உலக அரங்கில் ஒலிக்கச் செய்த மோடிஜிக்கு
வாக்களிக்கவில்லை.

தமிழன் அபிநந்தனை
மீட்டு வந்த தங்கமகனுக்கு
வாக்களிக்கவில்லை.

ஏழை மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பு தந்த புண்ணியவானுக்கு வாக்களிக்கவில்லை.

உலக நாடுகளில் கோயில்களை
கட்டி இந்திய கலாச்சாரத்தை
Read 5 tweets
Dec 1, 2021
இன்று 01.12.2021 முன் அறிவிப்பின்றி இடித்து தள்ளப்பட்ட ஸ்ரீ கனக காளிஸ்வரர் திருக்கோவிலில்
வி எச் பி துணை தலைவர் திரு. முருகானந்தம் ஜி,
இந்து சமுதாய யாதவசங்க தலைவர், விஷ்வகர்மா தலைவர், நாடார்சங்க தலைவர், போயர் சங்க தலைவர் வன்னிய சங்க தலைவர், இந்து தமிழர் கட்சி @ramaravi7779
ஆலய காப்போம் குழு (@FreeTemples) @RamananPr
உள்பட சிவனடியார் திருக்கூட்டம் உள்பட பெரியோர்கள் புடை சூழ திருக்கோவில் பகுதிகளை பார்வையிடச் சென்றோம் அனைவரும் கோவிலை சுற்றிப்பார்த்து அதன் பின் ஆலோசனை நடைபெற்றது பட்டா நிலத்தை இடித்தது, நோட்டிஸ் கொடுக்காமல் இடித்தது விக்கிரகங்களை
பாலாலயம் செய்யாமல் இடித்தது சிலைகளை உடைத்தது பெண்களை மறியாதையில்லாமல் அநாகரிகமாக நடத்தியது உள்பட பல்வேறு நிகழ்வுக்கு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது மீண்டும் நமது பட்டா இடத்தில் பிரம்மான்ட கோவில்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம்
Read 8 tweets
Nov 30, 2021
1. நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம் – ஆந்திரா

2. தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம் – குஜராத்

3. அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம் – கர்நாடகா

4 ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம் – கேரளா

5. மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில்
முதலிடம் பிடித்த மாநிலம் – ராஜஸ்தான்

6. மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம் – மத்திய பிரதேசம்

7. கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம் – உத்திரபிரதேசம்

8 விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் காப்பீட்டில் முதலிடம் – மகாராஷ்ட்ரா
9. இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளித்து முதலிடம் பிடித்த மாநிலம் – சிக்கிம்

10. ஆன்லைன் சந்தை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யும் மாநிலம் – சட்டீஸ்கர்

11. செயற்கை நீர்நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மாநிலம் – மேற்கு வங்கம்
Read 9 tweets
Nov 29, 2021
அன்பு மிகுந்த இந்து சமுதாய. பெரியோர்கள் சிறப்பு கவணத்திற்கு திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 143 கோவில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கிருத்துவ மதவெறி கூட்டத்துடன் கூட்டு சேர்ந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக துணிந்து செயல்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் தாலுகா கிலாய்கிராமத்தில் பட்டா இடத்தில் இருந்த கனக காளிஸ்வரர் திருக்கோவிலை இடித்து தரைமட்ட மாக்கிவிட்டனர் ஆம் கனக காளீஸ்வரர் அவர் வேலையை கான்பிக்கத் தொடங்கிவிட்டார் இனி அவர் ஒயமாட்டார் நாத்தீக சக்திகளுக்கு சமாதி கட்டியே ஒய்வார்
கிராமம் கிராமமாய் சிவத்தொண்டு பரவட்டும் எங்கும் எழுந்தருளி நிற்க்கும் நமச்சிவாயர் திருஞான சம்பந்தர் தபோவனத்தில் எழுந்தருளி எங்கும் நீக்கமர நிறைந்து தமிழகத்தை மங்களமடைய செய்வார் சிவ சிவ. ரூத்திர தாண்டவன்தோன்றி விட்டார் இனி பகையே எதிர் நிர்க்காதே
Read 4 tweets
Nov 26, 2021
திருஞான சம்பந்தர் தபோவனம் - ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள அழகிய கோவில்
@Sevakofmata & @RamananPr of @FreeTemples அங்கு சென்றடைந்தபோது மதியம் 1 மணியளவில் முழுமையாக இடிக்கப்பட்டது. சுற்றிலும் இடித்த குப்பைகள், ஒரு நாள் முன்பு அழகான சிலைகள். 63 நாயன்மார்கள், துர்க்கை அம்மன்,
விநாயகர் (கருப்புக்கல் சிற்பங்கள்) 3 Hitachi மூலம் தாக்கப்பட்ட பிறகு எஞ்சியவை வெறும் இடிபாடுகள் மட்டுமே. அழகிய வண்ணமயமான விமானங்கள், மேற்கூரைகள் மற்றும் ஒரு காலத்தில் லிங்கத்தின் பின்புறம் இருந்த பெரிய நாக சிலை உடைக்கப்பட்டு தலைகீழாக இருந்தது. ஒவ்வொரு சன்னதியையும்
ஒவ்வொன்றாக இடிக்கும் போது, ​​ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் பக்தர்கள், பிரதான கோவிலையும், கர்ப்பக்கிரகத்தையும் இடிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர் பக்தர்கள் இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். தரையில் நின்ற பக்தர் பெண்கள் தள்ளப்பட்டு கைது மிரட்டல் விடுத்தனர்,
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(