அய்யன் உணவகம் - Ayyan Gramiya unavagam , Komarpalayam.
Location : goo.gl/maps/vAjkTwQio…
Contact : 9865231331
Time : 11am to 11pm
Landmark : கொங்கு வேளாளர் கல்யாண மண்டபம் எதிரில் அமைத்துள்ளது
கோவை சேலம் பைபாஸ் ரோட் ல தான் இருக்கு இந்த கடை. இந்த கடையின் சிறப்பு என்னனா ? நாட்டுக்கோழி ( சண்டைகோழி ) மற்றும் வெள்ளாட்டு கறி அதுவும் எந்த மசாலா வும் இல்லாமல் காட்டு வறுவல் னு சொல்ற முறையில் சமைத்து தராங்க .
இன்னொரு முக்கிய விஷயம் , இங்க மெனுவை நீங்க customise செஞ்சுக்கலாம் .
இவங்க நாட்டு சின்ன வெங்காயம் , சுத்தமான மரசெக்கு எண்ணை தான் சமையலுக்கு பயன்படுத்தறாங்க .
இவங்க சமையல் செய்யற இடத்தை லைவ் ஆக பார்க்கலாம். அதுலயே தெரிஞ்சுகலாம் இவங்க எந்த அளவு சுத்தமா சமைப்பாங்கனு .
சரி இவங்க மெனு என்ன எல்லாம் இருக்கு னு பார்க்கலாம் .
நாட்டுகோழி பிரியாணி
மிளகாய் கறி (Must Try)
உப்பு கறி
வெளாட்டு காட்டு வறுவல்
அரிசிம்பருப்பு
வெள்ளை சாதம் - தண்ணி குழம்பு (கோழி ரசம்)
ஆத்து மீன்( ரோகு )ரோஸ்ட்/குழம்பு
இங்க மாலை நேரம் பணியாரம் , இட்லி , சப்பாத்தி கூட நாட்டுகோழி ரசம் , மீன் குழம்பு எல்லாம் கிடைக்கும்
பொதுவா இவங்க மேல வைக்க படர முக்கிய விமர்சனம் இவங்க விலை கொஞ்சம் அதிகம் . சரி விலை எவ்ளோனு பார்க்கலாம்.
*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?
*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*
கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நாவல் பொடி
தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
இந்த Glass Bridge கேரளா மாநிலத்தில் உள்ள கண்டி , வயநாட்டில் உள்ளது . இது ஒரு Private Property ல தான் இருக்கு. இதற்கு கட்டணம் Rs.200(Above 4 years) . இந்த Glass Bridge க்கு ரொம்ப எதிர்பார்த்து செல்ல வேண்டாம் . ஆனால் இங்க போகற இடம் செமையா இருக்கும்.
நீங்கள் மலையேற்றம் அல்லது ஆஃப்-ரோடு திறன் கொண்ட வாகனம் மூலம் இங்கு செல்லலாம். Rs.1500 க்கு ஜீப் வசதி இருக்கு .
மாலை 6 மணிக்கு மேல இல்லை . எனவே ப்ளான் செய்யறவங்க கவனத்தில் வைத்துக் கொள்ளவும் .
சரி வயநாடு போனால் கண்டிப்பா பார்க்க வேண்டிய இடங்களை இங்க பார்க்கலாம் .
CHEMBRA PEAK :
வயநாடு போனால் இங்க போட்டோ எடுக்காமல் யாரும் வர மாட்டாங்க 💖
கல்பெட்டாவிற்கு தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில், மேப்பாடி நகரத்திற்கு அருகில், வயநாட்டின் மிக உயரமான உச்சியில் உள்ளது.செம spot
#அறிவோம்கடை:
Kanthalloor - The Apple Valley of Kerala
இங்க mud cottage ல தங்குவது அவ்ளோ peaceful ah இருக்கும்💖 இவங்க கிட்டையே tent stay இருக்கு, off road ஜீப் ride arrange செஞ்சு அருவிக்கு எல்லாம் கூட்டிட்டு போவாங்க👌 camp fire, வீட்டு முறை சமையல் னு சகலமும் அனுபவிக்கலாம்🤩
*Kanthalloor Jungle Resort
*Package Include *
🚖 OFF ROAD JEEP RIDE TO THE COTTAGE
🏕️1 NIGHT MUD COTTAGE
(3/4 share)
🍴DINNER
🍜BREAKFAST
🔥CAMPFIRE
MIN 15 PERSONS
1400 PER PERSON
MIN 08 PERSONS
1500 PER PERSON
MIN 04 PERSONS
1600 PER PERSON
50% charge :Below 10 yrs
Call for Booking : 9846956446 / 9207871608
Kanthalloor Jungle Resort By Skybz
#அறிவோம்கடை : UK Kitchen, Ramanathapuram, Coimbatore.
இவங்க கிட்ட நிறைய முறை வாங்கி இருக்கோம். இப்போ சமீபத்தில் வாங்குன பனை ஓலை சிக்கன் பிரியாணி காம்போ வீடியோ தான் இது. வீடியோ பாருங்க...கீழ இன்னும் விரிவா எழுதறேன்.
சிக்கன் பிரியாணி:
Serves 5 னு போட்டிருக்காங்க ஆனா அளவு அவ்ளோ இல்லை.. 4 பேர் நல்லா சாப்பிடலாம்.
பனை ஓலையில் தருவது மிக நல்ல முயற்சி👌 கூடவே அவரை விதைகள் இலவசமாக கொடுத்தார்கள். அருமை👌
Pumpkin Halwa :
இவங்க கொடுக்கற ஸ்வீட் எப்பவும் ரொம்ப சூப்பரா இருக்கும்.. ஆனா இந்த முறை சுவை கொஞ்சம் குறைவு. ஆனா ஸ்வீட் texture பார்க்கவே செம tempting ஆக இருந்தது👌
#அறிவோம்கடை - #CocoLagoon By Great Mount , Pollachi
நம்ம டீசர் லையே சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்👌
இது பொள்ளாச்சியில் இருந்து 10km ல இருக்கு. மிக பிரீமியம் ரிசார்ட் இது. சரி இங்க தங்க என்ன விலை, உணவு வகைகள், வசதிகள் என்ன என்ன இருக்கு? எல்லாத்தையும் பார்க்கலாம்
இங்க இருக்கும் ரூம் மற்றும் அதன் விலை (Per Night for 2 persons) :
✴️Executive Deluxe (Free Breakfast) - Rs.7499 and Rs.8899(With B.F & Buffet Dinner) and Rs.10,299(B.F,Lunch & Dinner)
✴️Royal Suite - Rs.11k to Rs 13,800
✴️Presidential Suite - Rs.11k to Rs.13,800
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...Royal Suite ல் தான் இந்த படுத்துட்டு குளிர்க்கற டப் option இருக்கு🛀
✴️ Pool Villa - 18k starting.
ரூம் ல 24x7 AC பயன் படுத்திக்கலாம்.. Tv , heater, wifi இப்படி காமன் ஆக எல்லா ரிசார்ட் லையும் இருக்கற வசதியும் இருக்கு.