#Jeep Off Road Modification
Axe & Shovel Mount #சீப்பு Off Road வாசிகள் Axe & Shovel வைத்து இருப்பார்கள்.
பழைய கால World War II Willys Jeep களில் இது ஒரு integrated item. இன்றைய சீப்புகளில் இது கிடையாது. ஆனால் பலர் பலவிதமாக Axe & Shovel ஐ அவர்கள் சீப்பில் மாட்டிக் கொள்வார்கள்
எனது Rubicon ல் இதை மாட்டுவதற்கு நானே சொந்தமா Jiந்திச்சு ஒரு டிசைனை உருவாக்கினேன்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நட்டு போல்ட்டில் இருந்து வாங்கி பல trial and error களில் ஒரு டிசைனை உருவாக்கி விட்டேன். இதில் பயன்படுத்தியுள்ள Mount Bracket "World War II Willys" Jeep க்கு பயன்படும் பாகங்கள் என்பது ஒரு கிச்டரி சிறப்பு😀
தேடிப்பிடித்து வாங்கிய Axe & Shovel Brackets
Finished Look
இதில் இன்னொரு சிறப்பு , தேவை என்றால் கூடுதல் பெட்ரோல் எடுத்துச் செல்ல #rotopax gas can மாட்டும் வசதியையும் சேர்த்து விட்டேன்.
இது போக , சீப்பின் மறுபக்கம் அதிக பெட்ரோல் எடுத்துச் செல்வதற்கு என்றே தனியான Jerry Can Mount ம் ஏற்பாடு செய்துவிட்டேன். இதில் 5 gallon (~20 Liter) வரை பெட்ரோல் எடத்துச் செல்லலாம்.
Lock system
வெளியில் சமான் சட்டுகளை மாட்டுவது திருட்டு மட்டுமல்ல , Axe ஐ எடுத்து நம்மளையே போட்டு சாத்திவிடும் அபாயமும் உள்ளது. 😀 எனவே அதற்கான Lock System த்துடனே வடிவமைத்தேன்.
Axe & Shovel Lock
Jerry Can Lock
இந்த பூட்டின் சிறப்பு...
இதற்கு தனி Key தேவை இல்லை. வாகனத்தின் Key யே இதை திறக்கவும் செய்யும்.
பூட்டை வாங்கியவுடன் முதன் முறையாக எந்தச் சாவியை போடுகிறீர்களோ Lock will learn that key for ever.
#விடுபட்டவை
குழந்தைகள் கல்வி எந்தக் காரணத்தாலும் மறுக்கப்படவே கூடாது.
இது சனாதன சமசுகெரக குருகுலமோ or அல்லா மதராசக்களோ அல்ல.
*
குழந்தைகளை மத எழவுகளில் இருந்து விடுவிக்க கல்வி தேவை. அதை மறுப்பது வன்முறை
* #தாலிபான் பெற்றோர்களுக்கும் #நூலிபான் சமூகத்துக்கும் இடையில் குழந்தைகள்.😑
மத காரணங்களை வைத்து குழந்தைகளின் உடையைத் அரபி'வழியில் தீர்மானிப்பதும் தவறு.அதே மத அடையாளங்களுக்காக குழந்தைகளின் கல்வியை மறுப்பதும் தவறு
*
சாகுபார் சத்திக் என்ற கொரங்கு இப்படி ஒரு படத்தை போட்டு ஒன்றை கேவலம் என்கிறான்
சனாதனமும் இசுலாமும் யார் சமூகத்தை அழிப்பது என்பதில் போட்டி🤦😬
தனி நபர் மசோதா(Bill).
****
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற இன்று உள்ள சூழ்திலையில் இது மட்டுமே முடியும். அதை திமுக சரியாகச் செய்கிறது. வெற்றி தோல்வி என்பதைவிட சரியான காரணங்களுக்காக சண்டை செய்வது முக்கியம்.
உங்கள் பெண் குழந்தைக்கு "போடா புண்ணாக்கு டோமரு" என்று சொல்ல கற்றுக்கொடுங்கள்
👇👇
இன்ஃச்டாகிராம் ,சினாப்சாட் என்று பாப்பாபுலரான பல உள்ளது டீன்கள் மத்தியில். படங்கள் பகிரப்படுகிறது.
Online bullying குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் உண்டு.
என் மகளிடம் நான் சொன்னது.
1/
👉நாளை செய்தித்தாளில் முதல் பக்கத்திலோ, தொலைக்காட்சி primetime செய்தியிலோ காட்டப்பட்டாலும் கவலை இல்லை என்ற உறுதி இருந்தால் தவிர எதையும் பகிராதே. பேசாதே.
👉ஆணின் நிர்வாண உடலையும் பெண்ணின் நிர்வாண உடலையும் உலகம் (ஆண்கள்தான்) வெவ்வேறு மாதிரியாக அணுகும். இதை நீ மாற்ற முடியாது.
2/
👉 ஏதோ ஒரு நிர்வாணப் பெண் உடலில் உனது முகம் ஒட்டிய படங்கள் வரலாம். அப்படி நடந்தால் , அதை வைத்து நீ மிரட்டப்பட்டால், "இன்னும் நல்ல படமா இருந்தா அதையும் போடுங்கடா" என்று சொல்லிவிட்டு வந்துவிடு.
👉எச்ச குஞ்ச மகேந்திரன் குடும்பம் தொடர்புடைய #PSBB பாலியல் வழக்கில் என்ன தண்டனை வழங்கப்பட்டது?
👉சாமியாரன் சிவங்கரன் பாபா பள்ளி வழக்கு என்னாயிற்று?
செக்சுவல் அப்யூசர் அதுவும் குழந்தைகள் தொடர்புடைய குற்றம் என்றால் அவர்களை காலத்துக்கும் கட்டம் கட்டி கவனிக்கப்படும் அம்பேரிக்காவில்
இப்படியான பாலியல் குற்றங்கள் , சமீபகாலமாக ஆச்ரம்,குருகுலம்,வித்யாலயம் போன்ற பெயர்களில் இயங்குபவைகளில் அதிகமாக வருவது ஏன்?
அரசுப்பள்ளிகளில் ஒருவித கட்டுப்பாடு & கண்காணிப்பு உள்ளது.
இப்படியான ஆசிரம கிறுக்கனுகளின் பள்ளிகள் தான் தோன்றித்தனமாக கட்டுப்பாடுகள் அற்று கிடக்கிறது.
இன்றுவரை பெண் குழந்தைகளை தங்கள் வீட்டிலேயே சிலை/கார்ட்டூன் உள்ள அறையில் பீரியட் காலங்களில் நுழைவதை தீட்டு என்று சொல்வதில் ஆரம்பித்து, குடும்ப மானம் மருவாதியை பெண்களின் கவட்டைக்குள் வைப்பதால், பெண் குழந்தைகளின் மீதான வன்முறை பேசப்படாமல் அமுங்கிவிடுகிறது.
Body Parts & Extended Warranty
👇👇
அறிவியல் வளர்ந்துள்ள சூழலில் வாழும் நாட்களும் அதிகரித்துள்ளது. என்ன நோய் என்ன காரணம் என்றே தெரியாமல் இறந்து கொண்டிருந்த மனித விலங்குகள், இப்போது அறிவியல் உதவியுடன் இறப்பை தள்ளிப்போடக் கற்றுள்ளோம்.
நாற்பது வயதுவரை Factory Warranty இருக்கும். அதற்கு மேல் Service & Maintenance தான் உடம்பை இழுத்துச் செல்லும் என்பது என் நிலைப்பாடு.
Between 40 & 50 ல் நிதானித்து உடம்பை சரியான Service & Maintenance செய்யாவிடில் அதற்கு பிறகான காலம் சிக்கலாகிவிடும்.
வயதான பிறகு பணம் இருக்கலாம், நேரம் கிடைக்கலாம் ஆனால் உடல் உருப்படியாக இல்லாவிட்டால் you can't live happy life..may be you can be alive. Living & being alive are two different stuff.