நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அரசு குழு அமைத்தது.
அவர், இது தொடர்பாக 86 ஆயிரத்து, 342 பேரிடம் பெற்ற கருத்துகளை ஆராய்ந்து, அரசுக்கு அளித்த அறிக்கையின் படி தான், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது என ஸ்டாலின் கூறியுள்ளாரே?
நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்கள் பெரும்பாலானவை யூகங்களாகவும், தி.மு.க.,வின் வசதிக்கு ஏற்ப திரிக்கப்பட்டதாகத் தான் இருந்தன. இதுபற்றி நாங்கள் பலமுறை கேள்வி எழுப்பியும், அரசு தரப்பில் பதில் இல்லை.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் சேர்க்கை, அவர்கள் வாங்கிய நன்கொடை தொகை பற்றி நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை, அரசு ஏன் இன்னும் வெளியிடவில்லை;
இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 57 சதவீத மாணவர்கள், எந்த தனியார் பயிற்சி மையங்களிலும் பயிலவில்லை என்ற, உண்மை தகவல் வெளி வந்துள்ளது.
ஆனால், ஏ.கே.ராஜனின் அறிக்கையின் படி, வெறும் 1 சதவீத மாணவர்கள் மட்டுமே தனியார் மையங்களின் பயிற்சி இன்றி, தேர்ச்சி அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதையேதான், இப்போதைய தி.மு.க., அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும் கூறியுள்ளனர்.
இப்படி முரண்பட்ட தரவுகள், தகவல்கள் அடிப்படையில் உருவான ஒரு அறிக்கையை, கவர்னர் ஏற்று, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், மக்கள் நலன் என்னாகும்?
முரண்பட்ட தகவல்களை கொண்ட ஏ.கே.ராஜன் அறிக்கை வாயிலாக உருவான தீர்மானத்தை, கவர்னர் ஏற்க வேண்டும் என்று தி.மு.க., நினைப்பது வேடிக்கையாக உள்ளது.
பாஜக.. அண்ணாமலை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில்*
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.நாறும்பூநாதர் கோவில் :
🙏🇮🇳1
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
🙏🇮🇳2
ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது.
*எங்களுக்கு ஒரு கடவுள் - உங்களுக்கு ஏன் பல கடவுள்* ?
கவிஞர் *கண்ணதாசனிடம்*, வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!
அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை முடிவை, நியமன பதவியில் அமர்ந்திருக்கும் கவர்னர் மதிக்காதது, மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என விமர்சித்துள்ளனரே?
அரசியல் சட்டத்தின், 254 பிரிவின்படி, பொது பட்டியலில் உள்ள சட்டத்தில், ஏதேனும் விவாதம் இருப்பின், மத்திய அரசின் நிலைப்பாடே இறுதியானது.ஒருவேளை, மாநில அரசு நடைமுறைப் படுத்தும் ஒரு தீர்மானத்தை, ஜனாதிபதி ஏற்றால் மட்டும் தான், அந்த மாநிலத்தின் கோரிக்கையை சட்டமாக மாற்ற முடியும்.
ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று, ஜனாதிபதி, தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
கடந்த 2017 செப்., மாதம், இதேபோன்ற ஒரு தீர்மானத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்ற அடிப்படையில், ஜனாதிபதி நிராகரித்தார்.
நீட் தேர்வுக்கு முன், 90 சதவீதம் அளவுக்கு, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு, மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது என, ஒரு வாதத்தை முன்வைக்கின்றனரே?
கடந்த 2006ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருந்தன. தற்போது 1,300 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகள், தி.மு.க.,வின் வாரிசுகள் நடத்தி வருபவை.
மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்றால், இத்தனை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தது யார், ஏன்?