#HijabRow விஷமிகளால் திட்டமிடப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஊடக உதவியுடன் இது எப்படி அரங்கேறியது என இப்பதிவு விவரிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாத #PFI அமைப்பின் மாணவர் பிரிவு #CampusFrontOfIndia உடுப்பியில் செப்டம்பர் 2021 முதல் உறுப்பினர் சேர்க்கையை துவக்குகிறது. (1)
தற்போது பர்தாவை வகுப்பறைக்குள் அணிந்தே தீருவேன் என கலாட்டா செய்து இப்பிரச்சனையை இந்தியா முழுக்க பூதாகரம் ஆக்கிய 6 பெண்களில் 4 பேர் புதிய ட்விட்டர் கணக்குகளை #CFI உறுப்பினர் ஆனவுடன் அக்டோபர் 2021-ல் துவங்குகின்றனர். #CFI அமைப்பின் பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர். (2)
#BBC பேட்டியில் பர்தா பிரச்சனையை செய்த ஒரு பெண் தான் #CFI உறுப்பினர் இல்லை, இப்பிரச்சனை ஆரம்பித்த பிறகே தொடர்பு கொண்டன் என கூறியுள்ளார். ஆனால், அவர் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து பதிவுகளும் மாதக்கணக்காக #CFI பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறது. (3)
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக #CampusFrontOfIndia நவம்பர் 1 2021 அன்று பிரச்சாரத்தை முன்னெடுக்க, அதற்கு பர்தா பிரச்சனையை துவக்கிய பெண்களின் ஆதரவு பதிவுகள் இவை. இப்பதிவுகள் மூலம் இவர்கள் #CFI அமைப்பின் கட்டுப்பாட்டில் அவர்கள் சொல்வது போல் இயங்கி வந்தனர் என்பது ஊர்ஜிதமாகிறது. (4)
பர்தா போராளிகள் #CampusFrontOfIndia பிரச்சாரத்தை முன்னெடுத்ததன் மூலம் இவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான #PFI-ன் மாணவர் அமைப்பான #CFI-ல் தீவிர உறுப்பினர்கள் என்பது உறுதியாகிறது. இதே PFI அமைப்பை தான் தடை செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தார். (5)
அடுத்து #CFI அமைப்பின் பாபர் மசூதி குறித்த ட்விட்டர் பிரச்சாரம் நவம்பர் 8 2021 அன்று முன்னெடுக்கப்படுகிறது. அன்றும் இந்த பர்தா போராளிகள் உணர்ச்சிகர பதிவுகளை பதிவிட்டு ஆதரவு தருகின்றனர். CFI அமைப்பின் தேசிய தலைவர் சஜித் அவர்களின் பதிவுகளையும் Retweet செய்து பதிவிட்டுள்ளனர். (6)
அடுத்த #CFI பிரச்சாரம் நவம்பர் 11 தேசிய கல்வி தினத்தன்று. அன்றைய பிரச்சாரத்திலும் துடிப்புடன் தங்கள் கருத்துக்களையும், அவர்களுக்கு CFI அமைப்பு மூலம் அனுப்பபட்ட ட்வீட்களையும் பதிவிடுகின்றனர். இந்த பதிவுகள் பர்தா போராளிகள் CFI அமைப்புடன் இணைந்து பணியாற்றியதை நிரூபணம் செய்கிறது. (7)
அடுத்த #CFI பிரச்சாரம் நவம்பர் 19 2021. கர்நாடகாவை பாஸிஸ்டுகளிடம் இருந்து காப்பாற்ற இந்த பிரச்சாரமாம். பர்தா போராளிகள் தங்களுக்கு அனுப்பப்பட்ட #ToolKit பதிவுகளை அப்படியே Copy Paste பதிவு செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரம் இவை. இவை இப்பெண்களின் PFI அமைப்பு தொடர்பை உறுதி செய்கிறது. (8)
அடுத்து நவம்பர் 21, 2021 அன்று மசூதிகளின் ஒலிப்பெருக்கியில் பாங்கு ஒலிக்கப்படுவது குறித்தும் அது தங்கள் உரிமை என்று #CFI அமைப்பால் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. அது குறித்தும் தங்களுக்கு #ToolKit மூலம் அனுப்பப்பட்டா காட்டமான பதிவுகளை பர்தா போராளி பெண்கள் பதிவிடுகின்றனர். (9)
ஆக பர்தா போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாத #PFI அமைப்பின் மாணவர் பிரிவான #CFI தீவிர உறுப்பினர்கள். இப்போராட்டம் எதேர்ச்சையாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேற்கொண்டு நீதிமன்றத்தில் என்ன நடக்கிறதென பார்க்க வேண்டும். (10)
இப்பதிவுகள் @vijaygajera அவர்களின் ட்விட்டுகளை மொழிபெயர்த்து பதியப்பட்டுள்ளன.
The above tweet thread is a translation of the below tweet thread posted & exposed by @vijaygajera ! (11/11)
In a Hindu Majority village with 0 Christians if a pastor starts an illegal prayer hall without Govt. nod & when Hindus complain ,it becomes a hate crime according to Journalist @NityaPandian ! She spins a full story out of it & has a gall to call Hindu Munnani a militant org.??
Maximum incidents reported from Kongu region(though bogus) according to you because it’s one region where Dharmics standup to the Missionaries & not the other way around. You’ve identified wrong Trouble makers. You’re totally disconnected from ground realities @NityaPandian !
.@NityaPandian cries that pastors are evicted from their spaces. Why not evict if they run illegal prayer halls? They’re evicted by Police legally & not by others. What’s their business to setup & run prayers in areas with 0 Christians around? Still difficult to get their motive?
Congress Leader #RahulGandhi started Bharat Jodo Yatra with much fanfare from Tamil Nadu. His first of meetings in the Yatra is with a Pastor George Ponnaiah.
Who's he?
He is so rabid that even the #DMK Govt. couldn't stop his arrest for his hate speech against Hindus.
"No Hindu will vote for them(DMK) no matter how many temples the Minister of HR & CE Sekhar Babu visits & performs Kumbabishegam, or how many temples he visits & worships without wearing clothing. Neither Mandaikaadu Amman temple worshipers.. (2)
nor Hindu votes helped the DMK win. DMK won by begging Christians & Muslims. DMK should not forget this. You did not win because of your talent.”
“We informed DMK Kanya Kumari district secretary Suresh Rajan that we will campaign in Nagercoil during a meeting in Nagercoil.. (3)
#ராஜஸ்தான் உதய்பூரில் அப்பாவி ஹிந்து, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கழுத்தறுத்து கொல்லப்பட்டது எனக்கு ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை, அதிர்ச்சியையும் தர வில்லை. ஏனெனில், இதே சம்பவம் 39 ஆண்டுகளுக்கு முன்பு இதே தமிழகத்தில், கோவையில் எனது தாத்தா திருக்கோவிலூர் சுந்தரத்துக்கும் நடந்தது. (1)
பல தசாப்தங்களாக இந்நாட்டில் எதுவுமே மாறவில்லை என்பதை மட்டும் இது தெளிவாக காட்டுகிறது. மெலிந்த தேகம், வயது மூப்பில் வெறும் 50 கிலோ எடையுடன், பார்த்தால் கை ஓங்கக்கூடாத தோனாத அளவு பாவப்பட்ட ஒல்லியான தோற்றத்தை கொண்டவர் மறைந்த என் தாத்தா திருக்கோவிலூர் சுந்தரம். (2)
அவர் தமிழக பா.ஜ.க துணை தலைவராக கட்சிப்பணி ஆற்றி வந்தார். 11.06.1983 கோவை RS புரத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தை முடித்து அவர் கிளம்பினார். அவர் சென்ற கார், கொடூரமான தீவிரவாதியான பாஷாவால் நிறுத்தப்பட்டது. அவன், அந்த காரில் பயணித்தவர்களை ஒருவர் பின் ஒருவராக இழுத்து வெளியேற்றினான். (3)
Nothing is shocking to me bcz nothing has changed. This lean man my late grandfather Thirukkovilur Sundaram weighing 50 kgs was Vice President of @BJP4Tamilnadu. He left after a Public Meeting in RS Puram Coimbatore on 11.06.1983. His car was stopped by stout Terrorist Basha. (1)
He pulled out one by one from the car. Jana Krishamurthy, TR Gopalan, Narayan Rao & cut them left & right using machetes. Basha howled "Where's Sundaram?". Pulled out my grandfather cut his body, hand, legs & thigh. Ran away. Grandpa was admitted fr full 6 months in hospital. (2)
Even after 6 months he never recovered fully from Jihadi Attack throughout his death in 2006. The beauty is Terrorist Baasha who did this in broad-day light was acquitted from this case. He later went on to do various terrorist attacks including 1998 Coimbatore Bomb Blasts. (3)
Worrying trend of Govt. School students misbehaving in class-rooms with Teachers. I'm worried if these are circulating, more incidents might be happening without recorded evidences. This video is of a student abusing Science Teacher badly in a Govt. School in Tirupattur District.
This video is from another TN Govt. School in where students gang up against the Teacher to rag & humiliate him.
Wonder where this cultural denigration will lead us to. No specific party or Govt. to blame, its a collective responsibility of the political class to set this right.
Another video in rounds from a TN Govt. School where a female Teacher interacts with students & some are enjoying at the back benches. No physical/verbal hurt here.
Drug supply is rampant, liquor is a free availability for all in TN. Time for CM @MKStalin to take serious care.
My tryst with #Facebook and the long battle. On 01.12.2021 Facebook blocked my Verified Page for a month. One Anti-LTTE post it assumed as Pro-LTTE & blocked my page. That’s fine could be an AI error? I reached out to them. Explained. Mails after mails, replies after replies. (1)
Tried Grievance Redressal through newly amended IT Act Rules. Found out #Facebook’s compliance to it is a farce. Nothing worked. 01.01.2022, ONE month ban ends but my Page is still with several limitations along with a disclaimer 'Risk of Facebook Page getting unpublished.' (2)
04.01.2022 #Facebook demonetised by Page. No response from FB other than customary acknowledgment for 30 days. Saw @AartiTikoo going to Delhi HC against a similar problem with #Twitter through our Rockstar Advocate @raghav355 ! Decided to go to the Court.