*அருள்மிகு மங்களநாதர் திருக்கோவில்*

ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் ஒன்று உள்ளது என்றால் அது அருள்மிகு  மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோவில் மட்டுமே.

🙏🇮🇳1
*சுவாமி :* மங்களநாதர்

*அம்பாள் :* மங்களேஸ்வரி

*தலவிருட்சம் :* இலந்தை மரம்

*ஊர் :* உத்தரகோசமங்கை

*மாவட்டம்* : ராமநாதபுரம்

🙏🇮🇳2
*தல வரலாறு :*

மண்டோதரி (இராவணனின் மனைவி) என்ற பெண் முன்னொரு காலத்தில் உலகில் தலைசிறந்த சிவனின் பக்தரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஈசனை தியானித்தாள்.

🙏🇮🇳3
சிவபெருமான் முனிவர்களை அழைத்து, தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை கொடுத்துவிட்டு தான் மண்டோதரிக்கு காட்சி தர செல்வதாகவும், தான் வரும் வரை இதை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கூறிவிட்டு சென்றார்.

🙏🇮🇳4
சிவபெருமான் மண்டோதரி முன்பு காட்சி அளித்து வரத்தினை அருளினார்.

🙏🇮🇳5
பின் இராவணன் இருக்கும் இடத்திற்கு சென்று அந்த இடத்தில் ஒரு குழந்தைபோல் அவதாரம் எடுத்தார்.

ஆனால் இராவணனும் ஒரு சிவபக்தன், அதனால் தன் எதிரில் தவழ்ந்து வரும் குழந்தை ஈசன் என்பதை உணர்ந்து குழந்தையை தூக்கினான். 🙏🇮🇳6
ஈசன் இராவணனை சோதிக்க நினைத்து தன்னையும் தன்னை சுமப்பவனையும் சேர்த்து எரிக்க ஆரம்பித்தார்.

அந்த தீ மூவுலகையும் தகிக்க வைத்தது. அந்த வேளையில் சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கு ஆபத்து வந்தது.

🙏🇮🇳7
முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது அன்று முதல் 'அக்னி தீர்த்தம்" என பெயர் பெற்றது.

🙏🇮🇳8
சிவன், முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கு ஆபத்து வந்த போது அதை பாதுகாப்பதற்காக மாணிக்கவாசகர் ஒருவர் மட்டும் தைரியமாக இருந்து அந்த நூலை சிவபெருமான் வரும் வரை காப்பாற்றினார்.

பிறகு இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

🙏🇮🇳9
வேத ஆகம நூலை காப்பாற்றியதற்காக சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார்.

இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

🙏🇮🇳10
*தலச்சிறப்பு :*

இத்தலத்தில் சாப விமோச்சனம் பெற்றார். இங்கு இருக்கும் இலந்தை மரத்தடியில் சுயம்புவாக இறைவன் தோன்றினார். அந்த மரம் இன்னும் இங்கு உள்ளது.

இங்கு இருக்கும் நடராஜர் சிலை மரகதத்தால் ஆனது. இந்த நடராஜருக்கு வருடம் முழுவதும் சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும்.

🙏🇮🇳11
ஆருத்ரா தரிசனத்தன்று ஒரு நாள் மட்டும், மக்களின் தரிசனத்திற்காக சந்தனக்காப்பு கலைக்கப்படும். அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக கூடுவர்.

ஈசன் வேதத்தின் இரகசியங்களை உமையம்மைக்கு அருளிய புண்ணிய திருத்தலம்.

🙏🇮🇳12
இக்கோவில் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியதால் உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பெயரும் உண்டு.

🙏🇮🇳13
*பிரார்த்தனை :*

அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும்.

காலையில் சுவாமியையும், அம்பாளையும் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும்.

🙏🇮🇳14
மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும்.

மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன், தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும்.

🙏🇮🇳15
*நடைதிறப்பு :*

காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைத்திறந்திருக்கும்.

#வாழ்க_பாரதம் 🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🙏🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Feb 13
😀😀முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமான்னு கேட்குறாங்க! அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமான்னு கேக்குறாங்க!!!
😀😀மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணுதான் ஆண்களுக்கு தேவை!
😀😀சுடுகாடு சுடுகாடுன்னு கேவலமா பேசதீங்க. அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்!
Read 20 tweets
Feb 13
வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை , தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் , அந்த முதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார்.
சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார் முதியவர்.

வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம் தரச் சொல்ல - வேண்டா வெருப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் அனுமதித்தார் உரிமையாளர்.
இதை பார்த்துக் கொண்டிருந்த , அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், அந்த காட்சிகளை படுமெடுத்து , தனது பத்திரிக்கையில் வெளியிட நினைத்து
Read 14 tweets
Feb 13
*Interesting* 🌸
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
*DO WE KNOW ACTUAL FULL*
*FORM OF SOME WORDS ?*
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

*ᴏᴋ*

ᴏᴛᴛᴏ ᴋʀᴏᴠᴇɴs

*ɴᴇᴡs ᴘᴀᴘᴇʀ*

ɴᴏʀᴛʜ ᴇᴀsᴛ ᴡᴇsᴛ sᴏᴜᴛʜ ᴘᴀsᴛ ᴀɴᴅ ᴘʀᴇsᴇɴᴛ ᴇᴠᴇɴᴛs ʀᴇᴘᴏʀᴛ
*ᴄʜᴇss*

ᴄᴀᴍᴇʟ, ʜᴏʀsᴇ, ᴇʟᴇᴘʜᴀɴᴛ, sᴏʟᴅɪᴇʀs

*ᴄᴏʟᴅ*

ᴄʜʀᴏɴɪᴄ ᴏʙsᴛʀᴜᴄᴛɪᴠᴇ ʟᴜɴɢ ᴅɪsᴇᴀsᴇ

*ᴊᴏᴋᴇ*

ᴊᴏʏ ᴏғ ᴋɪᴅs ᴇɴᴛᴇʀᴛᴀɪɴᴍᴇɴᴛ

*ᴀɪᴍ*

ᴀᴍʙɪᴛɪᴏɴ ɪɴ ᴍɪɴᴅ

*ᴅᴀᴛᴇ*

ᴅᴀʏ ᴀɴᴅ ᴛɪᴍᴇ ᴇᴠᴏʟᴜᴛɪᴏɴ
*ᴇᴀᴛ*

ᴇɴᴇʀɢʏ ᴀɴᴅ ᴛᴀsᴛᴇ

*ᴛᴇᴀ*

ᴛᴀsᴛᴇ ᴀɴᴅ ᴇɴᴇʀɢʏ ᴀᴅᴍɪᴛᴛᴇᴅ

*ᴘᴇɴ*

ᴘᴏᴡᴇʀ ᴇɴʀɪᴄʜᴇᴅ ɪɴ ɴɪʙ

*sᴍɪʟᴇ*

sᴡᴇᴇᴛ ᴍᴇᴍᴏʀɪᴇs ɪɴ ʟɪᴘs ᴇxᴘʀᴇssɪᴏɴ

*sɪᴍ*

sᴜʙsᴄʀɪʙᴇʀ ɪᴅᴇɴᴛɪᴛʏ ᴍᴏᴅᴜʟᴇ
Read 4 tweets
Feb 13
குறைவற்ற வாழ்வருளும் குபேரன்*

*ஹரிகேசநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி*

சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தின்போது ஈசனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார்.

🙏🇮🇳1 Image
வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார். நிறைவாகப் பொதிகை மலையில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். 

அகத்தியப் பெருமானுக்கு ஈசனின் தன் திருமணக் கோலத்தை எண்ணற்ற தலங்களில் அருளினார். 

🙏🇮🇳2
பொதிகையில் உற்பவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான பொருநை எனப்படும் தாமிரபரணி நதியின் இரு கரைகளிலும் 200க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பும், புராணப் பழமையும் கொண்ட சிவாலயங்கள் உள்ளன. 

🙏🇮🇳3
Read 22 tweets
Feb 12
*"பக்குவம்" என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!*

*🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.*

*🌼 கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.*
*🌼 இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.*

*🌼 ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.*

*🌼 இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.*
*🌼 வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.*

*🌼 பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.*
Read 34 tweets
Feb 11
*சிவலிங்கம் சாட்சி சொன்னது பொய்யோ!!*

ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் இவ்வளவு பெரிய உண்மை கதை அல்ல நிஜமே 

ஒரு பாடலின் கதை

இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

.
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” 

எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!

ஆனால் இன்று ஏனோ....

இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 

மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -

மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*

பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(