Dr. V Sivadasan MP raised the issue of the drastic reduction in UGC Fellowships in Parliament.
In the Rajya Sabha last day, in reply to the question from Dr. V Sivadasan MP, Union Minister of State for Education Subhash Sarkar had revealed the figures showing the reduction
in UGC Fellowships. In continuation of this, the issue was raised in the Rajya Sabha during the zero hour.
The number of UGC Emeritus Fellowships declined from 559 in 2017-18 to 14 in 2020-21. Dr. S Radhakrishnan Post Doctoral Fellowship in Humanities reduced from 434 to 200.
The number of National Fellowships for Scheduled Caste students has been significantly reduced. The number of fellowships was decreased from 9503 in 2016-17 to 3986 in 2020-21. Post Doctoral Fellowship for SC / ST students has been reduced from 554 to 332.
Post-doctoral fellowship for women was reduced from 642 to 434. The Maulana Azad National Fellowship for Minority Students has been reduced from 4141 in 2016-17 to 2348 in 2020-21.
While the costs for education has increased during the covid period,
the Union government is taking steps to slash the number of fellowships that students receive. Therefore, the Union government should immediately withdraw the cut in the distribution of fellowships, Dr. V Sivadasan demanded...
Keep going modi ji... #ModiLies #Modi
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@annamalai_k நீங்க எப்படித்தான் ஐபிஎஸ் பாஸ் ஆனீங்களோ... பர்ஸ்ட் ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க TNTET மட்டுமில்லை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு இருக்கு. இதற்கு காரணம் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம். அப்பறம் இப்ப வரை தமிழ் நாட்டுல
நான்கு முறை டெட் தேர்வு நடை பெற்றுள்ளது. 2013( இரண்டுமுறை),2017,2019 இதுல இப்பவரை கிட்டத்தட்ட 90000 ஆசிரியர்கள் தகுதி பெற்று பணிக்கு காத்திருக்கிறார்கள். இது பணிக்கு நடத்தப்படும் தேர்வு. பி.எட் படிக்கவே நுழைவுத்தேர்வுனு யாரும் சொல்லல. இருந்தது 2007 க்கு முன்பு வரை பி.எட் படிக்க
நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனா 2008 ல் அப்போதைய திமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் அட்மிஷன் போடப்பட்டது. சரிங்களா அண்ணாமலை. அப்பாலிக்கா CTET னு ஒன்னு இருக்கு என்னனு பர்ஸ்ட் போய் பாருங்க . யாரு நடத்துறா
Open quota ல வருவாங்க புலம்பெயர் மாணவர்கள். அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட மெடிக்கல் சீட்டுகளின் எண்ணிக்கையை 1992 ல ரத்து செய்தது யாருனு தெரியுமா????
நந்தினி னு ஒரு முகாம் பொண்ணு 2014ல மெடிக்கல் சீட்டுக்கு அப்ளை பன்னி அவங்களோட cut-off 197.5 அப்ப பொதுப் பிரிவுcutoff 198
அந்த பொண்ணுக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீட்டை தராமல் இழுத்தடித்தது யாருனு தெரியுமா? அந்த டைம்ல சென்னை ஹைக்கோர்ட் தந்த தீர்ப்பு என்னனு தெரியுமா? இதெல்லாம் தெரியாம ஈழத்தமிழர்களை மருத்துவம் படிக்க விடல பொறியியல் படிக்க விடலைனு ஒரு முட்டாப்பய கூட்டம் கத்திட்டு இருக்கு
உண்மையை உடைச்சு சொல்லனும்னா ஈழத்தாய் னு உங்க அண்ணன் சீமான் உருட்டுன அதே அம்மையார் தான் மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளின் போதும் முதல்வர். இப்பவும் பார்மஸி, பிசியோதெரபி இப்படி சகலவிதமான படிப்புகளிலும் புலம் பெயர் தமிழர்கள் படிக்குறாங்கனா நீங்க நன்றி சொல்லவேண்டியது
மூனு குழாய் போட்டு காசு வாங்காம தண்ணீர் தந்தாச்சு. டேட்டா வேணுமா... அப்பறம் உங்கூரு உத்திரபிரதேசத்துக்கு தந்த நிதி உதவி ஜல்ஜீவன்ல 6200 கோடி. அப்பறம் ஒரு கோயமுத்தூர் மாடல் கதை இருக்குங்க ஜூலை 30 , 2020ல அண்ணன் சிவசங்கர் MLA வைத்த குற்றச்சாட்டை உங்க பக்கம் யாரும் மறுக்கலை
2018 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகிக்கும் பணியை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டது. ரூ 8,000 கோடி மதிப்பிலான டெண்டர். இந்த டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனம் "சூயஸ்". இது பிரான்ஸில் தலைமை அலுவலகம் கொண்டது. உலகின் மூன்றாவது பெரிய "தண்ணீர் வியாபார" நிறுவனம்.
உங்களுக்கு வேண்டியதை நீங்கள் பேசிக்கொள்ளுங்கள். எது தேவேயோ அதை நான் பேசுகிறேன். நீட் 2021 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது முதல் 91 இடங்களில் இருக்கும் மொத்த பட்டியல் இன மாணவர் எண்ணிக்கை 0. முதல் 100 இடங்களில் 2 பட்டியல் இன மாணவர்கள் மட்டுமே இருக்கின்றனர்(92,96).
முதல் 200 இடங்களில் வெறும் ஆறு பேர் மட்டும். ஆனால் முதல் 100 இடங்களில் 19 பேர் OC வகுப்பை சார்ந்தவர் ,61 பேர் BC வகுப்பு,14 பேர் MBC&DNC பிரிவு மாணவர்கள், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 5. இப்போது சொல்லுங்கள் நீட் தந்த சமத்துவம் எங்கே. இதில் பெருமளவு நுழைவுத் தேர்வு மையம் சென்றவர்.
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் முதல் 100 இடங்களில் 10 பட்டியல் இன மாணவர்கள்,46 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,39 மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர். மூன்று இஸ்லாமிய மக்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த ஒதுக்கீடு இல்லாமல் போனால் அந்த 7.5% இட ஒதுக்கீடில்
ஏன் மருத்துவர்கள் போராட்டம்?? சும்மா நீட் கவுன்சிலிங் நடத்த சொன்னாங்க அதை கேட்டு நீதிமன்றத்தை முற்றுகை இட போனாங்க இப்படி சப்பைக்கட்டு கட்டிட்டு வர்ரவங்களை செருப்புக் கொண்டு அடிச்சு விரட்டுங்க. இப்ப இந்த பிரச்சனை ஏன் நடக்குது இதன் விளைவுகள் என்ன என்பது பற்றியும் ஏன் நாம்
மருத்துவர்கள் பக்கம் நிக்கனும்னும் இந்த பதிவுல சொல்ல விரும்புறேன். ஆனா அதுக்கு முன்னாடி உங்க கிட்ட அதிகாரம் இருக்குனு ரொம்ப ஆடாதீங்க பிரதமரே... நல்லதுக்கு இல்லை. எப்பவும் PG NEET தேர்வு ஒரு 2 லட்சம் மருத்துவர்கள் வரை எழுதுவாங்க. எப்பவும் நவம்பர் மாசம் நோட்டிபிகேஷன் வரும்
ஜனவரி மாசம் பரிச்சை வைச்சு ஜூன்ல கவுன்சிலிங் முடிஞ்சுடும். ஆனா இந்த முறை நோட்டிபிகேஷன் வந்தது பிப்ரவரி ஆனா பரிச்சை நடந்தது செப்டம்பர். பொறம்போக்கு NTA கிட்டத்தட்ட முனுமுறை எக்ஸாம் போஸ்ட்பான்ட் பன்னிட்டான். இதென்னடா கூத்துனு பசங்க மும்மரமாக படிக்க அப்ப வைச்சான் பாருங்க ஆப்பு
"Conducting the exam smoothly and fair means" சிபிஎஸ்இ வழிகாட்டுதல் படி முதல் பருவ தேர்வு கிட்டத்தட்ட பத்தாம் வகுப்பிற்கு முடிந்துவிட்டது. ஆனால் 12 ம் வகுப்பிற்கு மேஜர் பேப்பர் முடிந்த நிலையில் இன்னும் உயிரியல் கணிணி அறிவியல் இன்னும் சில பாடங்கள் மட்டுமே நடக்காமல் உள்ளது.
இந்த முறை தேர்வுக்கு கிட்டத்தட்ட 16000 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு நடைமுறைகளில் முதலில் கூறப்பட்டது அன்று காலை வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குவது, அன்றைய தேர்வு விடைத்தாள்களை அன்றே திருத்தம் செய்து மதிப்பெண்களை பதிவேற்றுதல்.
ஒரு சென்டர் சூப்பிரடென்ட் ஒரு அப்சர்வர் தலைமையில் இந்த தேர்வு நடைபெறவேண்டும் என்பது. இதுவரை இந்த தேர்வு நேர்மையாகவே நடந்ததாக நம்புவோம்.(ஆனால் நடந்தது வேறு). இதுநாள் வரை பின்பற்றிய நடைமுறைகளை இன்று ஒரே நொடியில் மாற்றிவிட்டது சிபிஎஸ்இ. அதாவது 10:45 மணிக்கு நகலெடுத்து