ஏன் மருத்துவர்கள் போராட்டம்?? சும்மா நீட் கவுன்சிலிங் நடத்த சொன்னாங்க அதை கேட்டு நீதிமன்றத்தை முற்றுகை இட போனாங்க இப்படி சப்பைக்கட்டு கட்டிட்டு வர்ரவங்களை செருப்புக் கொண்டு அடிச்சு விரட்டுங்க. இப்ப இந்த பிரச்சனை ஏன் நடக்குது இதன் விளைவுகள் என்ன என்பது பற்றியும் ஏன் நாம்
மருத்துவர்கள் பக்கம் நிக்கனும்னும் இந்த பதிவுல சொல்ல விரும்புறேன். ஆனா அதுக்கு முன்னாடி உங்க கிட்ட அதிகாரம் இருக்குனு ரொம்ப ஆடாதீங்க பிரதமரே... நல்லதுக்கு இல்லை. எப்பவும் PG NEET தேர்வு ஒரு 2 லட்சம் மருத்துவர்கள் வரை எழுதுவாங்க. எப்பவும் நவம்பர் மாசம் நோட்டிபிகேஷன் வரும்
ஜனவரி மாசம் பரிச்சை வைச்சு ஜூன்ல கவுன்சிலிங் முடிஞ்சுடும். ஆனா இந்த முறை நோட்டிபிகேஷன் வந்தது பிப்ரவரி ஆனா பரிச்சை நடந்தது செப்டம்பர். பொறம்போக்கு NTA கிட்டத்தட்ட முனுமுறை எக்ஸாம் போஸ்ட்பான்ட் பன்னிட்டான். இதென்னடா கூத்துனு பசங்க மும்மரமாக படிக்க அப்ப வைச்சான் பாருங்க ஆப்பு
எப்பவும் pg admission ல ஸ்டேட் கோட்டா ஆல் இந்தியா கோட்டா ரெண்டு இருக்கும். இதுல ஆல் இந்தியா கோட்டாவுல எப்பவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு உண்டு. ஆனா தக்காளி ஒன்றிய அரசு இதையெல்லாம் எதையும் கருத்தில் வைக்காமல் 27% ஓபிசி அப்பறம் அவாளுக்கு
அதாங்க EWS 10% தூக்கி தார வாத்துட்டாங்க. அதுவும் அந்த EWS வருட வருமானம் எம்புட்டு தெரியுமா இருக்கனுமாம் 8 லட்சம் ( வாங்க ஏழைங்களா கவுன்டர் வாய்ஸ்) இது தப்புங்கனு நிறைய வாதம் வரவும் கேஸ் குடுமி மன்றத்துக்கு போகுது. அங்க என்ன சொல்றாங்க இதை தீர்க்காத
வரை கவுன்சிலிங்
நடத்தக்கூடாது. தட் எனக்கு சாராயம் இல்லைனு சொன்ன ஊர்ல எவனும் குடிக்கக்கூடாது மொமன்ட். எப்பிடி எட்டு லட்சம் பிக்ஸ் பன்னீங்கனு கேட்டா அக்டோபர் 26 ஒன்றிய அரசு அவங்க பாவம் அதான் எட்டு லட்சம்னு சொல்றான். அதை ஒத்துக்காம கேஸை முடிச்சு வைக்காம தீபாவளிக்கு பிறகு தீர்ப்புனு சொல்லிட்டாங்க
ஆனா இவங்களோ இல்லீங்க நவம்பர் மாசத்துக்குள்ள நாம் கவுன்சிலிங் நடத்திட லாம் மீதி சீட்டுக்குனு சொன்னாங்கனு நம்புனா அதையும் நடத்தல. இப்ப பசங்க கேக்குறது ஜனவரி க்கு மேல நீங்க தீர்ப்பு சொல்லி அதுக்கப்பறம் கவுன்சிலிங் நடத்தி எல்லாம் காலேஜ் போறதுக்கு மார்ச் ஆய்டுமே வருஷம் வேஸ்ட்
இப்படி எதையும் முறையா பன்னலையே நீங்கனு விரக்தில இருக்காங்க. அவங்களே அமைதியா ஊர்வலம் போய்ருக்காங்க சுப்ரீம் கோர்ட் வரை. ஓபி பாக்க மாட்டோம் இதுக்கு ஒரு தீர்வு வேணும்னு போனவங்க மேல் டில்லி காவல்துறை லைட்டா தாக்குனதா சொல்லி 12 பயிற்சி மருத்துவர்களை கைது பன்னி எப்ஐஆர் போட்டாங்க
கைது பன்னவங்கள ரிலீஸ் பன்ன சொல்லி தான் இப்ப பணி நிறுத்தம் செய்றாங்க. மருத்துவர்கள் கோரிக்கைல எதுவுமே தப்பில்லை. டாக்டருங்க ரெண்டு வருஷமா உசுரு கொடுத்து கோவிட்ல உங்கள காப்பாத்தி வைச்ச துக்கு இப்ப நீங்க அவங்கள தாக்குறீங்க. அவங்க கோரிக்கை EWS காரணமா வைச்சு ஏன்டா எங்க
வயித்துல அடிக்குறீங்கனு. அதுக்கு இப்படி ஒரு அரச வண்முறை. தயவு செஞ்சு எல்லாரும் அந்த முதுகலை மருத்துவராக வேண்டிய அவங்க பக்கம் நிக்கனும். இதுல பாதி பேரு கஷ்டப்பட்டு ராவும் பகலுமா படிச்சு பாஸ் பன்னவன். இப்படி வர்ரவன் போறவனை தூக்கி வைக்குறதுக்கு ஏன் பிரதமரே இவங்க வாழ்க்கைல
விளையாடுறீங்க. இப்ப வரை பெரிய அளவுல மாணவர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பப்படல. இந்த போராட்டம் கவுன்சிலிங் நடத்த மட்டும் இல்லை ஸ்டேட் கோட்டா சீட்ல ஏமாத்தி சென்ட்ரல் கோட்டாவுக்கு மாத்துறதுக்கு எதிராகவும்தான். இந்த டைம்ல 40% நாங்க ஸ்டேட் கோட்டா fill பன்றோம்னு சொன்ன மேற்குவங்க
அரசின் மனுவையும் உச்சி குடுமி தள்ளுபடி பன்னிடுச்சு. இதன் காரணமாக இன்னும் யூஜி நீட்டும் இழுபறில இருக்கு . இப்ப வரை ஒரு வருஷம் எந்த பர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ஸூம் மார்ச் வரை காலேஜூக்கு போக முடியாத நிலைல இருக்காங்க. எல்லாத்துக்கும் ஒரே தீர்வு வர்ர 6 ம் தேதி உச்ச நீதிமன்றம் தர்ர தீர்ப்பு
ஆனாலும் இந்த முறை மருத்துவர்களுக்கு எதிராக இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்து குறிப்பிட்ட ஒரு சமுகத்திற்கு இணக்கமாக நடக்கும் ஒன்றிய அரசின் இந்த போக்கை ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும். நாம் தர்ர ஆதரவு குரல் மருத்துவர்களுக்கு கொஞ்சமாவது தெம்பு தரும். ஒன்றாக இணைந்து ஒன்றிய
"Conducting the exam smoothly and fair means" சிபிஎஸ்இ வழிகாட்டுதல் படி முதல் பருவ தேர்வு கிட்டத்தட்ட பத்தாம் வகுப்பிற்கு முடிந்துவிட்டது. ஆனால் 12 ம் வகுப்பிற்கு மேஜர் பேப்பர் முடிந்த நிலையில் இன்னும் உயிரியல் கணிணி அறிவியல் இன்னும் சில பாடங்கள் மட்டுமே நடக்காமல் உள்ளது.
இந்த முறை தேர்வுக்கு கிட்டத்தட்ட 16000 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு நடைமுறைகளில் முதலில் கூறப்பட்டது அன்று காலை வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குவது, அன்றைய தேர்வு விடைத்தாள்களை அன்றே திருத்தம் செய்து மதிப்பெண்களை பதிவேற்றுதல்.
ஒரு சென்டர் சூப்பிரடென்ட் ஒரு அப்சர்வர் தலைமையில் இந்த தேர்வு நடைபெறவேண்டும் என்பது. இதுவரை இந்த தேர்வு நேர்மையாகவே நடந்ததாக நம்புவோம்.(ஆனால் நடந்தது வேறு). இதுநாள் வரை பின்பற்றிய நடைமுறைகளை இன்று ஒரே நொடியில் மாற்றிவிட்டது சிபிஎஸ்இ. அதாவது 10:45 மணிக்கு நகலெடுத்து
CSE - COMPREHENSIVE SEXUALITY EDUCATION
ரொம்பவே முக்கியமா ரொம்ப நாள் பேசனும்னு வைச்சுருந்த ஒரு விஷயம். 1994 வளர் இளம்பருவத்தினரின் தேவை என்ன அப்படிங்குறத கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் தான் பாலியல் கல்வி. இப்ப வரை இது ஏன் தேவை னு சரியா புரியாதவங்கதான் பலர்.
பாலியல் கல்வி குறித்த பர்ஸ்ட் மித் இது பாலுணர்வை தூண்டும். அட பிக்காலிப்பயலுவலா இதன் முக்கிய நோக்கமே பாலுணர்வை நெறிப்படுத்துவது மட்டும்தான்.
மித்2: நம் கலாச்சாரத்துக்கும் பன்பாட்டிற்கும் எதிரானது. ரியாலிட்டி:விழுமியங்களை கற்பித்து உணர்வுகளை வலுப்படுத்தும்.
மித்3: உடலுறவு செய்வது
குறித்து கற்பிக்கப்படும்.
ரியாலிட்டி: provides age and developmental appropriate
information and skills to help young people delay
sexual initiation and to protect themselves when
they do become sexually active
இப்படி நிறைய தவறான மித்களை உடைக்கனும் முதல்ல
Latent heat எனும் பதம் வெப்ப இயக்கவியலில் படித்திருக்க வாய்ப்பு உண்டு. கொதிக்கும் நீரை விட நீராவி அதிக காமத்தை ஏற்படுத்தும் என்று. அப்படித்தான் இது போன்ற பதிவுகளும். இவர்கள் தொடர்ந்து செய்துவரும் ஒரு செயல் அப்யூசர் அனைவரும் திமுக வினர் என்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை
இணையதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவது. ஆனால் நிஜத்தில் நடப்பது நமக்கே தெரியும். பாஜக,நாதக கட்சியினர் செய்யும் அப்யூஸ்களை பற்றி பெரிதும் வாயே திறக்காமல் திமுக அபிமானி (கட்சி உறுப்பினர்கள் கூட இல்லை) என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில்
இருப்பவர்களை எதிர்த்து கேட்டால் அவர்களின் தொழில் , குடும்பம் என மூன்றாம் தர மனிதர்களை போல பேசி அவர்களின் நிலைமாற செய்து சோமி யில் இருந்து வெளியேற்றுவது. அதையும் மீறி இவர்களை எக்ஸ்போஸ் செய்தால் போலீஸ் கேஸ் என்று மிரட்டுவது. இது மட்டுமே அவர்களின் ப்ளான் அஜென்டா.
மறுபடியும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு. மறுபடியும் ஒரு போராட்டம் இப்படியே பேசிப்பேசி தீர்வை எட்டுவதில் தோற்றுப்போகிறோம். முதலில் நுனிப்புல் மேயாமல் பிரச்சினையின் ஆணி வேர் வரை கண்டறிவோம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இன்று பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
என குறுக்கப்படுகிறது. இது தவிர மிக முக்கியமான ஒரு விஷயத்தை எல்லோரும் பேச மறக்கிறோம். இங்க தவறு யாருடையது என்பதை ஆராயாமல் நம்பிக்கை எனும் மொத்த பிணைப்பை உடைத்தே விட்டோம். இது 1980 அல்ல 2021. இந்த நேரத்தில் மறுபடியும் அந்த குழந்தை வீட்டில் சொல்லியிருக்க வேண்டும் என்ற
வாதத்தை முன் வைக்காமல் அந்த நம்பிக்கையை தர மறுத்த சக மனிதர்களை பற்றி பேசுவோம். தொடர் புகார்கள் வரும் பட்சத்தில் அந்த ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் எந்த பள்ளியும் அதனை முன்னெடுப்பதில்லை காரணம் அவர்களின் brand value.இந்த brand value
குருதிப்புனல் படம் வந்து 26 வருஷம் ஆகுது நிறைய விஷயங்களை இந்த படத்துல பார்த்திருப்போம் அதுல முக்கியமான ஒரு விஷயம் அர்ஜூன் பேசுற கம்யூனிகேஷன் சிஸ்டம். கூடவே சுபலேகா சுதாகர் கமல் வீட்டுக்கு வந்து கொலை பன்ன நாசர் பீப் சவுண்டு மட்டும் தருவோம் அதுதான்சிக்னல்னு சொல்லுவார். இந்த விஷயம்
இன்னிக்கு நடந்த @SpacesScience ல பேசுனவிஷயம் பற்றிய இழை. @Eswarphysics சார் சொன்னார் அந்த விஷயம் ஹாம் ரேடியோ.ஹாம் ரேடியோ என்பது டூ வே ஒலிபரப்பு. அதாவது நாம பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேசனும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். மொபைல் போல
அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன்னுதான் சொல்லுவாங்க. எல்லாருக்கும் ஒரு ஸ்டேஷன் கோட்(code)தருவாங்க.அதுவைச்சு எல்லாரும் தொடர்புகொள்ள முடியும். அப்படியே அர்ஜூன் பேசுற சீன் எடுத்துக்கோங்க
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை பற்றி விரிவாக குறிப்பிட வேண்டிய நேரம் இது. சோ ஜூஸ் ட்வீட் போடுறவங்க சனி ஞாயிறா பாத்து போடுங்க. அதை விட முக்கியமாக பேச வேண்டிய அறிக்கை இது. முடிஞ்சா இதையும் அதே டேக்ல ஓட்டுங்க.நல்லது மக்களுக்கு சேர்ந்தா சரி அம்புட்டு தான்
பொத்தாம் பொதுவா அறிக்கை நீட் தேர்வை இரத்து செய்ய சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லாமல் அதன் பாதகங்களாக குறிப்பிடப்பட்ட விஷயங்களையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.இந்த குழுவின் முக்கிய பணியாக கூறப்பட்டவை 1. சமூக பொருளாதார, கூட்டாட்சி தத்துவம் இவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்
2.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
3.அந்த பாதிப்புகளை தீர்ப்பதற்காக செயல்படுத்த வேண்டிய நடை முறைகள்.
4.நீட் தேர்வு சமத்துவமான முறையில் நடை பெறுகிறதா? 5. நீட் பயிற்சி மையங்கள் அவற்றின்