நியூஸ் 18 குணா விவாதம் என்னும் பெயரில் 17வயது பள்ளிச்சிறுமியின் கொலைக்கு காரணமான கதை
விழுப்புரம் கூலித்தொழிலாளி மகள் நவீனா 12ஆம் வகுப்பு
பேருந்து ஓட்டுநர் செந்தில் விரட்டி விரட்டி Stalking செய்து தொல்லை கொடுத்தான்
நவீனா மறுத்த பின்னும் விடவில்லை... 1/n
ஒருநாள் செந்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் ரயில்வே டிராக்கில் விழுந்துள்ளான்.ரயில் மோதியதில் ஒரு காலும், கையும் துண்டானது. ஆனால் விசாரணையின் போது செந்திலும் அவரது வீட்டாரும், செந்தில் நவீனாவை காதலித்ததால் நவீனாவின் மாமா அவனது கை, காலை துண்டித்து விட்டதாக கூறி உள்ளனர் 2/n
குணா & டீம் இதை sensational ஆக்குகிறது
ஒரு தலித்திற்கு ஒரு 17 வயது பெண்ணைக் காதலிக்கும் உரிமை இல்லையா என்று அநியாயமாக ஒரு விவாதம் நடத்தி அச்சிறுமியை அவமானப்படுத்தினார்கள்
சுப.வீ நடிப்பு செவாலியர் சிவாஜியையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது.செந்தில் ஹீரோ போல சித்தரிக்கப்படுகிறான் 3/n
When BJP won state after state in India around 2016, TN parties started to fret. Jayalalitha’s demise was an opportunity, it was an open field. Then DMK and other fringe parties used Jallikattu to build a Anti-Modi campaign
It was an Ambush. No one expected it. From peoples protest, in few days it turned into a huge anti Modi , anti BJP wave. BJP/ Admk and Everyone in social media including us was sleeping. Huge damage inflicted chrislamo commie Naxals, tasted first blood
By the time social media kaavis started waking up, there was a huge momentum for anti-Modi.
Everything was a protest and anti establishment message was driven into dumb skulls. They started believing Modi is destroying TN