🌺வெட்கமா? என்ன விலை?? கம்மியான ரேட்ல கிடைக்குமா பாரு...மொத்தமா வாங்கு...🌺
அன்புச் சகோதர சகோதரிகளே...
என்னடா இப்படியொரு தலைப்பு 😳 எனப் பார்க்காதீர்கள். ஒரு
கேவலமான சம்பவம் கூறுகிறேன்.
தாமரையைச் சேர்ந்த வளரும் அரசியல்வாதி ஒருவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வணிக முகவராக
(Business Agent) இருக்கிறார். பா.ஜ.க. வின் ஜன்தண் யோஜனா மூலம் பல வறுமைக்கோட்டில் இருக்கும் நபர்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்து கொடுத்திருக்கிறார்.
இவர் தன் சொந்த முயற்சியில் அந்த வட்டாரத்தில் பல நல்ல காரியங்கள் செய்வதாக மக்கள் கூறினர். அவர் தற்போது தேர்தலிலும் பா.ஜ.க வின்
சார்பில் அத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவரிடம் எப்போதும் போல ஜன்தண்னில் கணக்கு ஆரம்பித்துத்தரச் சொல்லி சில மக்கள் கேட்டுள்ளனர். அவரும் எப்போதும் போல வங்கிக்குச் சென்றால் அங்கே பெரிய அதிர்ச்சி அவருக்கு....
தற்போது தேர்தல் முடியும்வரை நீங்கள் இங்கு வரவேண்டாம்; வங்கிக்கணக்குகள்
யாருக்கும் ஆரம்பித்துத் தர வேண்டாம்....
என வங்கி மேலாளர் கூறியிருக்கிறார். காரணம் விசாரித்தால், அந்தக் கட்டிடம் இருப்பது விடியாத ஆட்சியை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் கட்சியினுடையது என்பது தெரிய வந்தது.
இவர்களுக்கெல்லாம் துளியும் கடமையுணர்வு என்பதே இல்லையோ? இத்தனை நாட்களாக அவரை
உபயோகப்படுத்திக் கொண்டார்களே... கடிப்பாக தமிழகத்தில் தாமரை மலரும். அப்போது வலிந்து சென்று... வழிந்து பேசி நிற்பார்களே....
**வெட்கமாகவே இருக்காதா? அப்படியென்ன தன் கடமையைச் செய்வதற்கு விடியாமூஞ்சியிடம் பயம்?** என இதையறிந்தவர்கள் கொதிக்கிறார்கள்.
உண்மை. எலும்புத்துண்டை எவன்
விட்டெறிந்தால் என்ன?? தன் வயிறு நிரம்பினால் போதும் என நினைக்கும் உயர் பிறவிகள்...
**வெட்கமா? அப்படின்னா?? விலை என்ன கேளு.... கம்மி ரேட்ல பேரம் பேசி வாங்கி வா....**
எனக்கூறும் மஹோன்னத மித்ரர்கள். இப்படிப்பட்ட தெய்வீக மனிதர்கள் இருக்கும்வரை தமிழகம் உருப்படுமா?
இந்த உத்தம புத்ரர்களைக் குறை சொல்வதா? இல்லை.... இத்தனை பயத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கும் ஸுர்ய *பகவான்*களைப் பூண்டோடு அழிப்பதா??
சிறிதாவது யோசித்து வாக்களிக்கலாம் நடுநிலை வியாதிகளும்.... விடியாத இன்றைய நிலைக்கு வாக்களித்த உன்னதர்களும்.🙏
மிக மிகத் தவறான கருத்து. நம் முன்னோர்கள் ஒரே சமூகம், ஜாதி எனத் திருமணம் செய்து என்ன குறைந்து விட்டனர்? உண்மையில் நம்முள் திருமணம் செய்து கொள்வதால், உளவியல் ரீதியாகவும், தொழில், குடும்ப ரீதியாகவும் நிறைய நண்மைகாள் இருந்தன. அதனால் நாம் ப விஷயங்களில்... ஆரோக்யம், புத்திக் கூர்மை,
குடும்ப ஒற்றுமை, மக்கட்செல்வம் என எல்லாவற்றிலும் மிகவும் மேலிருந்தோம். அதைக் கெடுப்பதற்காக சும்மா இந்த போலியோ, அம்மை இதைச் சொல்லி நம் மனதில் இப்படியோர் பயத்தை ஏற்படுத்தியது மருத்துவ உலகம். அதைச் செய்ததும் கூட, தங்கள் வியாபார நோக்கத்திற்காகத்தான்.
தாய்ப்பாலை ஆறு மாதத்திற்கு மேல்
தரக்கூடாது என்கிறது மருத்துவம். ஆனால் தாய்ப்பால் அதிக வருஷம் குடித்ததால்தான் எதிர்ப்புச்சத்து அதிகம் இருந்தது. அதை முதலில் முடக்கினார்கள்.
நாம் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என ஆரோக்கியமானவற்றை உபயோகித்தோம்....