மிக மிகத் தவறான கருத்து. நம் முன்னோர்கள் ஒரே சமூகம், ஜாதி எனத் திருமணம் செய்து என்ன குறைந்து விட்டனர்? உண்மையில் நம்முள் திருமணம் செய்து கொள்வதால், உளவியல் ரீதியாகவும், தொழில், குடும்ப ரீதியாகவும் நிறைய நண்மைகாள் இருந்தன. அதனால் நாம் ப விஷயங்களில்... ஆரோக்யம், புத்திக் கூர்மை,
குடும்ப ஒற்றுமை, மக்கட்செல்வம் என எல்லாவற்றிலும் மிகவும் மேலிருந்தோம். அதைக் கெடுப்பதற்காக சும்மா இந்த போலியோ, அம்மை இதைச் சொல்லி நம் மனதில் இப்படியோர் பயத்தை ஏற்படுத்தியது மருத்துவ உலகம். அதைச் செய்ததும் கூட, தங்கள் வியாபார நோக்கத்திற்காகத்தான்.
தாய்ப்பாலை ஆறு மாதத்திற்கு மேல்
தரக்கூடாது என்கிறது மருத்துவம். ஆனால் தாய்ப்பால் அதிக வருஷம் குடித்ததால்தான் எதிர்ப்புச்சத்து அதிகம் இருந்தது. அதை முதலில் முடக்கினார்கள்.
நாம் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என ஆரோக்கியமானவற்றை உபயோகித்தோம்....
ஐயையோ.... இதனால்தான் இதய அடைப்பு வருகிறது என அலறி
கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் Refined Oilஐ திணித்தார்கள். உண்மையில் தாய்ப்பாலுக்கு அடுத்து, தேங்காய் எண்ணெயில் மட்டுமே MONOLAURIC ACID அதிகம் உள்ளது.
தோலில் அடிபட்டால் தேங்காய் எண்ணெய் தடவுவோம்.... சரியாகிவிடும். ஆனால் இப்போது, தேங்காய் எண்ணெய் தோல்நோயை அதிகமாக்கும் எனக்கூறி
Ointment விற்பனையை அமோகமாக்கினர். ஒரு குறிப்பிட்ட மருந்தைக கண்டுபிடித்ததால், அதை விற்பனை செய்ய மட்டுமே ADHD நோயை உருவாக்கியதாக, அதைக் கண்டறிந்ததாகக் கூறப்பட்ட விஞ்ஞானியே தனது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தயிர் சாப்பிட்டால் கொழுப்பு தங்கும், மூச்சிழுப்பு வியாதி வரும்,
பசும்பாலை விட கொழுப்பு நீக்கப்பட்ட பாலே ஆரோக்கியம் என எத்தனைப் பொய்கள்.....
@VisheshOff ஜி, தயவு செய்து ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள் எனக் கூறுமுன், அதுபற்றிய பல்வித கருத்துக்களையும், அதே மருத்துவர்கள் ஆதாரத்தோடு கூறுவதையும் படியுங்கள்.... தயவுசெய்து கண்மூடித்தனமாக நம்பி,
பதிவுகள் இடவேண்டாம். இது விவரமறியாதவரை கெடுக்கும்.
நம் பாரதக் கலாச்சாரம் ஒவ்வொன்றும் அறிவியல் பூர்வமானது. தயவுசெய்து நாமே விவரமற்று அதைத் தூற்ற வேண்டாம். உண்மையில் கலப்புத் திருமணத்தால் வரும் ப்ரச்சனைகள் அரசியல்வாதிகள் மேலுள்ள பயத்தால் பேசப்படுவதில்லை. நன்றி.
🌺வெட்கமா? என்ன விலை?? கம்மியான ரேட்ல கிடைக்குமா பாரு...மொத்தமா வாங்கு...🌺
அன்புச் சகோதர சகோதரிகளே...
என்னடா இப்படியொரு தலைப்பு 😳 எனப் பார்க்காதீர்கள். ஒரு
கேவலமான சம்பவம் கூறுகிறேன்.
தாமரையைச் சேர்ந்த வளரும் அரசியல்வாதி ஒருவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வணிக முகவராக
(Business Agent) இருக்கிறார். பா.ஜ.க. வின் ஜன்தண் யோஜனா மூலம் பல வறுமைக்கோட்டில் இருக்கும் நபர்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்து கொடுத்திருக்கிறார்.
இவர் தன் சொந்த முயற்சியில் அந்த வட்டாரத்தில் பல நல்ல காரியங்கள் செய்வதாக மக்கள் கூறினர். அவர் தற்போது தேர்தலிலும் பா.ஜ.க வின்
சார்பில் அத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவரிடம் எப்போதும் போல ஜன்தண்னில் கணக்கு ஆரம்பித்துத்தரச் சொல்லி சில மக்கள் கேட்டுள்ளனர். அவரும் எப்போதும் போல வங்கிக்குச் சென்றால் அங்கே பெரிய அதிர்ச்சி அவருக்கு....
தற்போது தேர்தல் முடியும்வரை நீங்கள் இங்கு வரவேண்டாம்; வங்கிக்கணக்குகள்