உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம்.
Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி இந்த கம்பெனியோட முக்கிய வியாபாரம் Energy business. .
நல்லா innovation எல்லாம் பண்ணி 90 s ல செம் லாபம் பார்த்த நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதெல்லாம் பார்த்து பாராட்டி பல அவார்டுகள் கொடுத்து இருக்கிறார்கள்.
America’s Most Innovative Company” by Fortune for six consecutive years: 1996–2001.
1992 ல அவங்களோட Accounting method'a (MTM) மாற்றிக்கொள்ள ரெகுலேட்டர்ஸ் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.
2000 வருடத்தில் வீடியோ ரெண்டல், Broadband என பல பிசினஸ்ஸில் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த கம்பெனியின் பங்கு அதன் All time High விலையை எட்டியது $90.56
நிறைய பிசினஸ் சரியா போகவில்லை என்றாலும் புதிய Accounting முறையை தவறான வழியில்
பயன்படுத்தி லாபத்தை கூட்டியும், நஷ்டத்தை குறைத்தும் காட்டி உள்ளார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. 2001 ல் CEO சத்தமில்லாமல் திடீரென ரிசைன் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிறான். அந்த வருடம் $137 Billion loss காட்டப்படுகிறது.
அனலிஸ்ட்ஸ் எல்லாம் ரேட்டிங் குறைக்க ஆரம்பிக்க பங்கு விலை கட கடவென குறைந்து $40 க்கு வர்த்தகம் ஆகிறது.
2001 ல் $618 மில்லியன் நஷ்டம் என சொல்கிறது கம்பெனி. இவனுக ஏதோ சரியில்லையே என்று சந்தேகப்படும் SEC ( நம்ம ஊரு SEBI மாதிரி) விசாரணையை ஆரம்பிக்கிறது.
கடைசியில் வேறு வழி இல்லாமல் நாங்க 1997 ல இருந்து தப்பான கணக்கு தான் காட்டிட்டு
வர்றோம் என ஒப்புக் கொள்கிறது கம்பெனி.
December 2 , 2001 அன்று கம்பெனி திவாலானது என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய பங்குசந்தையின் முடிவில் பங்கின் விலை $0.26.
June 15 ,2002 ல் பங்கு சந்தையில் இருந்து கம்பெனி தூக்கப்படுகிறது.
மொத்தமா இன்வெஸ்ட்டர்ஸ்களுக்கு நஷ்டமான தொகை $74 Billions.
இந்த பிரச்சினைல பெரிய ஆப்பா வைக்கப்பட்டது அந்த கம்பெனி ஆடிட்டர் மற்றும் அந்த ஆடிட்டர் கம்பெனி.
இவனுக பண்ணுண பிராடுல ஆடிப்போனது அரசாங்கம். இவனுக எந்த எந்த வகையில் எல்லாம் பிராடு பண்ணாங்கனு கண்டுபிடித்து அந்த ஓட்டைகள் எல்லாத்தையும் அடைக்கிற மாதிரி புதுசா ஒரு சட்டமே உருவாக்கப்பட்டது. அது தான் Sarbanes–Oxley act. July 2002 ல் அதிபர் George W. Bush நடைமுறைப் படுத்தினார
இது மாதிரி இன்னும் ஒரு interesting டாபிக்கோட அடுத்த த்ரேட்ல மீட் பண்ணுவோம். இந்த மாதிரி டாபிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்தா கமெண்ட் பண்ணுங்க இன்னும் நிறைய பேசலாம்.
Friend (அது தான் அவர் பெயர்) ஒரு கப்பலில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கு வருகிறார். தட்பவெப்பநிலை, காற்றின் வேகம் , திசை ஆகியவற்றை ஆராய்ந்து பதிவு செய்வது தான் அவர் வேலை.
அந்த தீவில் ஒரு மர வீடு மற்றும் கலங்கரை விளக்கம் மட்டும் உள்ளது.
கலங்கரை விளக்கின் பாதுகாவலனாக முரட்டு குணம் கொண்ட Gruner என்பவன் இருக்கிறான்.
முதல் நாள் இரவில் கடலில் இருந்து வரும் உயிரினங்கள் கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றன. இந்த உயிரினங்கள் மனித உருவில் உள்ளன, கால்கள் மீன்களின் துடுப்பு போலவும், கூர்மையான பற்களுடன் நீல நிறத்தில் உள்ளன.
Ben Affleck & Matt Damon இணைந்து திரைக்கதை எழுத Robin Williams போன்ற பெரிய தலை நடித்து வந்த ஒரு டிராமா படம் தான் இது. கொஞ்சம் ஸ்லோ ஆனா நல்ல ஃபீல் குட் படம்.
IMDb 8.3
Tamil dub ❌
OTT ❌
Won 2 Oscars ( Support Role & Screen Play)
DM for download link.
உலகப்புகழ் பெற்ற MIT கல்லுரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறான் Will. இயற்கையிலேயே கணிதம் மற்றும் மற்ற துறைகளில் ஆர்வம் மற்றும் புத்தகங்கள் மூலம் அனைத்தையும் தெரிந்து வைத்து உள்ளான்.
யாருமே தீர்க்க முடியாத தியரிக்கள் எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாமல்
அசால்ட்டாக அங்கு உள்ள பெரிய கரும்பலகையில் தீர்க்கிறான்.
அவ்வளவு திறமை இருந்தாலும் முன்கோபம், அடிதடியில் இறங்குதல், 10 கேஸ் என சமூகத்தில் ஒட்டாமல் நான்கு நண்பர்களுடன் திரிகிறான்.
ஒரு நாள் இவன் தியரியை எழுதுவதை பார்க்கிறார் புரபசர் ஒருவர். இவனை மாற்ற நல்ல வழிக்கு கொண்டு வர
போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம்.
ஏற்கனவே Direct Drive technology பத்தி படிச்சுட்டு போய் இருந்தேன் .
அவங்க காட்டுன DD model மற்றும் சேல்ஸ்மேன் சொன்ன விதம் எனக்கு கொஞ்சம் திருப்தியை கொடுத்தது.
அதனால் LG Front load with DD டெக்னாலஜி வாங்கியாச்சு. ஆனா சேல்ஸ்மேன் திரும்ப திரும்ப சொன்னது WiFi இருக்கு சார் நீங்க ஆஃபிஸ்ல இருந்தே கண்ட்ரோல் பண்ணலாம் என்று.
எனக்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை மற்றும் அவ்வளவு பிஸியும் இல்லை . நான் அவர்ட்ட சொன்னது வாஷிங்மெசின்க்கு எதுக்கு பாஸ் WiFi. நாங்கள் வாங்கிய மாடலில் WiFi இருந்தது.
இது ஒரு சுவாரஸ்யமான Sci Fi படம்.
IMDb 7.9 #Tamil dub ❌
OTT ❌
Must Watch 🔥🔥🔥
2027 ல் நடக்கும் கதை. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் கருவுறும் திறனை இழந்து விடுகிறார்கள். அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் உலகம் மொத்தமும் பெரும் அழிவை சந்திக்கிறது.
உலகத்தில் கடைசியாக குழந்தை பிறந்து 18 வருடங்கள் ஆகிறது.
இந்த நிலையில் பிரிட்டன் தனது நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டவரையும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என அறிவித்து நாடு கடத்த தயாராகிறது.
ஹீரோ தியோ(கிளைவ் ஓவன்) ஃபிஷ்ஷஸ் எனும் ஒரு அமைப்பால் கடத்தப்பட்டு அதன் தலைவி ஜூலியனை (ஜுலியன் மூர்) சந்திக்கிறான்..
தியோ வின் நண்பன் வழியாக ஒரு அகதி பெண்ணுக்கு பயண அனுமதி பெற்று தருமாறு கேட்கிறாள். அவனும் அதை வாங்கி தருகிறான்.
படம் 2076 - ல் ஆரம்பிக்கிறது. உலகத்தில் மக்கள் தொகை எக்குத்தப்பாக பெருகி விடுகிறது. உணவு உற்பத்தி மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
IMDb 6.9 #tamil dub ❌
Available @PrimeVideoIN
ஒரு விஞ்ஞானி Dr. Nicolette Cayman (Glenn Close) ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் கொண்டு வருகிறார்.
இந்த சட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டுமே இருக்க முடியும். மீதம் உள்ள குழந்தைகள் கிரையோ ஸ்லீப் எனப்படும் மருத்துவ முறையான
இந்த சிக்கலான சூழ்நிலையில் Karen Settman எனும் பெண் ஒரே மாதிரியான 7 பெண் குழந்தைகளை பிரசவித்து விட்டு இறந்து விடுகிறார். இந்த குழந்தைகளின் தாத்தா Terrence (Willem Dafoe - Spider man)