நான் இந்தியன். நான் தமிழன். தமிழ் எனது தாய்மொழி. ஸம்ஸ்க்ருதம் எனது தந்தைமொழி. அனைத்து இந்தியமொழிகளும் எனது ஸஹோதரமொழிகளே. இம்மொழிகளனைத்தும் எம் தாய்த்திருநாட்டின் மண்ணின் மாண்பையும், பண்புகளையும் மக்களின் மனதில் பதியவைக்கின்றன என்பதால் இவைகளிடையே ஒற்றுமை மட்டுமே உண்டு. பிரிவில்லை ImageImageImageImage
இன்று தாய்மொழி நாள். "தந்தை தாய் பேண்" என்பது மூதுரை. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் நமக்கு இரு கண்கள். இவ்விரண்டும் சுதந்திரமான வளமான மொழிகளானாலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகள் அல்ல. தனது வளங்களை மற்றவருடன் பரிமாறிக்கொண்டு தனது குழந்தைகளின் உயர்விற்கு காரணமாய் அமைகின்றன. ImageImageImageImage
மொழிகள் விஷயத்தில் நமக்கொரு நிதானம் தேவை. உலகியல் தேவைகளுக்கு அன்னிய மொழிகளை நாம் கற்றாலும், அதைத்தாண்டிய ஆன்மீகம்‌, சமூகம் முதலிய தேவைகளுக்கு இந்திய மொழிகளையே நாம் ஆதரிப்போம். பயன்படுத்துவோம். பயனுறுவோம்.
நமது பல தேவைகளை நிறைவேற்ற இந்திய மொழிகளுக்கு திறனுண்டு. அவைகளை கையாளுவோம் ImageImageImageImage
#தாய்மொழிநாள் எனும் குறியீட்டுடன் இன்று சமூகவலைத்தளங்களில் நமது இந்திய மொழிகளின் சிறப்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வோம். முடிந்த வரை அதிக அளவில் நமது தாய்மொழியிலும், மற்ற இந்தியமொழிகளிலும் கீச்சுவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே!👍 ImageImageImageImage
வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவருடனும் நமது தாய் மொழியிலேயே உரையாடுவோம். முடிந்தவரை மற்ற இந்திய மொழிகளைக்(குறைந்தபட்சம் ஒன்றாவது)கற்க முயற்சி செய்வோம்.
மொழிகள் தான் ஒரு நாட்டின் பண்பாட்டின் அடையாளம். அதை எப்போதும் காத்து நிற்போம். இந்திய பாரம்பரிய உடைகளுக்கும் இதில் பங்குண்டு.🙏 ImageImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Prof.S.Venugopalan🇮🇳

Prof.S.Venugopalan🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Gopalee67

Feb 21
संस्कृतं न कस्यापि मातृभाषा भवतीति वादार्थम् अङ्गीक्रियते चेदपि(सा बहूनां मातृभाषा भवतीति वस्तुस्थिति:)समाजेस्मिन् संस्कृतोपजीविन्य: एव सर्वा अपि भाषा:सन्तीति सा अन्तर्वाहिनी सरस्वतीनदीव सर्वासां भाषित,भाष्यमाणानां भाषाणां जननी,सहचारिणी वा अवश्यं भवत्येवेति निर्विवादमङ्गीकार्यम्। ImageImageImageImage
#मातृभाषा_दिवस इति अद्य(२१.२.२२)समग्रे भारतदेशे अभियानं चलति।भारतसर्वकारेण सङ्घटितया विशेषसमित्या प्रस्तुतायां नूतनशिक्षानीतौ भाषाविषयकचिन्तने भारतीयभाषाणां सर्वासामपि समानं गौरवं, तासां बहुमुखप्रचाराय अपेक्षितसामग्रीनिर्माणमिति सर्वतोमुखतया व्यवस्था:क्रियन्ते।ततश्च वयं प्रसन्ना: ImageImageImageImage
इदम्प्रथमतया स्वातन्त्र्यप्राप्ते: परम् एषु ७५वर्षेषु भारतीयभाषाणां सर्वासामपि समानं गौरवं सर्वकारेण प्रदीयमानं वर्तते।अग्रिमेषु २५वर्षेषु इमा:भाषा: जनै: सम्यगादृता सती देशस्यास्य सर्वाङ्गीणविकासाय सौविध्यं कल्पयेयुरिति भारतीयानां सर्वेषामस्माकम् अपेक्षा दृश्यते, श्रूयते च। 👏👍 ImageImageImageImage
Read 4 tweets
Feb 8
I asked my friend if he performed Bhishma tarpanam today. He said he has still his parents around.
Then I responded with this "जीवत्पितापि कुर्वीत तर्पणं यमभीष्मयो:।।"Everyone,even the person whose parents are alive must offer tarpanam to Yama&Bhishma.The word Tarpanam needn't
evoke that kind of a feeling that its to be performed by only those who've lost their parents. Even our Ādityam tarpayami, somam tarpayami etc in our Sandhyavandanam are tarpanam indeed. Navagraha tarpanam we call it. So those who missed it this year may start doing it from next
year.
Yāma tarpanam we do on Naraka chaturdasi or Krishnangaraka chaturdasi days.
My goodness! Few words albeit their literary meaning don't warrant any odd reaction, do evoke such reaction in reality due to their usage in particular connotation like Tarpanam, bali, karma etc
Read 4 tweets
Feb 8
Paatti was 89, Thatha is 99. Both were not in sound health. Paatti breathed her last around 4pm Y'day. Son,as promised to his parents on their demand made earlier, performed her last rites at 7.30pm.Thatha was very happy(he's lost his wife for 75yrs)that she left as Sumangali.🙏
Its not that he was not sad, he was indeed sad but he is aware of the reality also. All needed relatives were around. Within stipulated time of 6naazhigais(2.30hrs)She was offered to agnibhagavan as fresh neivedyam.
Very rare sight it is.
Pratyaksha Gaudanam too was made.
Salute
Ada Rama! It was not my biological paatti but otherwise close as own paatti&Thatha.
This couple did organize my Vivaham in 1996 in their own house.(No kalyana Mandapam). Cooked food all by themselves w/o engaging a professional cook. All their relatives served food for all. I'm
Read 4 tweets
Feb 6
5122 Plava-Makara-25/26 /Māgha Sukla Saptami
*2022-02-07 Monday(Drik)/ 2022-02-08(Vakyam)*
நம் அனைவருக்கும் ப்ரத்யக்ஷமாக பரமாத்ம தத்வத்தை உணர்த்திக்கொண்டிருக்ககூடிய ஸூர்யபகவானுக்கு சாந்த்ரமானப்படி மாகமாஸத்தின் ஶுக்லஸப்தமியில் தேர் கிடைக்கப்பெற்றதால் அந்த ஸப்தமீ ரதஸப்தமீ என்று
கூறப்படுகிறது.அன்று ஸூர்யபகவான் மிகவும் ப்ரஸன்னமாக இருப்பதாலும், ஸ்நானம் தானம் முதலியவைகள் ஸூர்யபகவானுக்கு மிகவும் ப்ரீதியளிப்பதாக இருப்பதாலும், எல்லா தாரித்ர்யங்களையும் போக்குவதாகவும் அளவற்ற பலன்களையளிப்பதாகவும் ஸ்கந்தபுராணம் கூறுகிறது. இந்த புண்யதினத்தில் நாம் எல்லோரும் ஸ்நானம்
மற்றும் தானங்களை செய்து நமது பெரியவாள் மற்றும் ஸூர்ய பகவானின் அனுக்ரஹத்தை ப்ரார்த்திப்போம்!
bit.ly/vdsp-ratha-sap…
The above link has PDFs of the procedure to perform _ratha saptami snanam_ in multiple scripts.
Surya Bhagavan, who in pratyaksha form reminds us of the truth of
Read 5 tweets
Jan 28
Attn Hindus in gen&brahmins in particular! Involve your young children & adults in yr family in all rituals that you perform on all occasions.
Let'em help you in organizing those pujas, ceremonies etc held in your houses periodically. If they dont see them& feel the sraddha you
Attach with these rituals, they won't do them when they manage their own families. Especially Sraaddham (Divasam or tithi giving) like important ceremonies. If they dont perform Sraaddham, you won't get (எள்,தண்ணீர்&பிண்டம்)Tila,water & Riceball as Pitrus.
You wd've done it to yr
Parents but your children won't do it for their parents (Yes.Its You&Yr wife). Hindus worship all Devatas only thru Agni. So Sraaddham too to be performed with Agni only. No offering of arisi&Vaazhaikkai wd satisfy them as they are just peanuts for them.
Only on extraordinary
Read 19 tweets
Jan 24
Except brahmin community, don't think any other community that keeps dead bodies in freezers for 3-4 days waiting for some1 to come from far off places to have a look at it.
Those deads have just lost this outer mortal coil kāryasarīra not the invisible kāraNa Sarīra. They've all
experiences like hunger, thirst etc to survive till it is sent to pitruloka. Until it remains as preta that neither is here nor at pitrloka. These intermediate days are very important for pretas to sustain themselves comfortably.Those kartas(Sons)need to perform last rites within
4-5hrs before the dead body sheds its warmth. Its considered to be neivedyam to agnibhagavan. We dont offer neivedyam that was prepared 4-5 days ago.
Request to all those who are destined to perform last rites, may do it as early as possible w/o undue delay.
If karta himself is
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(