#Elepho_Rock நம் இந்து மதம் கடல் கடந்து விரிந்து இருந்தது ஒரு காலம் கடவுளின் துணை கொண்டு நாம் வாழாதா தூரமில்லை என்று சொல்லலாம். அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு
கஜேந்திர மோட்சம் என்கிற கதை நாம் எல்லோரும் கேட்ட கதை தான் இந்திரத்யுமனன் என்ற பாண்டிய மன்னனின் சாபம் தான் அந்த கஜேந்திர தோற்றம். அந்த தோற்றத்தில் இருந்த யானை தண்ணீர் அருந்த செல்லும் போது சில ஆயிரம் வருடங்கள் கால்களை கவ்வியவாரே இருந்தது முதலை ஒன்று அதுவும் சாபம் பெற்ற
ஒரு மன்னன் தான். இப்படி மாட்டிக்கொண்டிருந்த யானைக்கு முற்பிறவி நியாபகம் வந்தது அப்போது அதாவது அந்த யானை ஒரு மிகப்பெரிய விஷ்ணு பக்தன் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவையே நினைத்து கொண்டு வாழ்ந்தவன். இப்படிப்பட்ட பக்தனுக்கா ஆண்டவன் உதவாமல் போய் விடுவான். ஆனால் அனைத்துக்கும் ஒரு நேரம்
வரவேண்டாமா. அந்த நேரம் தான் இறைவனை அழைப்பதற்கான நேரம். அது எப்படி அழைத்தது முற்பிறவி நியாபகம் வந்த உடன் அவன் பயின்ற வேதம் நியாபகம் வந்தது உடனே அவன் அதிலிருந்த நிர்குண பர காகா ஸ்தோத்திரத்தை சொன்னான்.
" ஏ கிச்சா ஆஹையா கிச்சா அலிகேட்டரா டூத் கச்சா டொர்மென்ட்
நீ ஆஹையா கிச்சா மேரா ஹர்ட் போச்சே கிச்சா"
கிச்சா என்றால் சமஸ்கிருதத்தில் கிரிஷ்னன் என்று பொருள். இந்தப் வரிகளை கேட்ட உடன் பகவான் விஷ்ணு பாற்கடலில் இருந்து எழுந்தார் அவர் கச்சை அவிழ்ந்தது கூட தெரியாமல்
அந்த யானையை காக்க கருடன் மீது ஏறி பறந்து வந்தார். வந்தவர் முதலையை கொன்று முத்தி கொடுத்தார். பின்பு யானைக்கும் முத்தி கொடுத்தார்.இப்படி முத்தி அடைந்த யானை சிலாயிரம் வருடங்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தால் அது சிலையாக மாறியிருந்தது. அந்த சிலை இப்பொழுது மலையாக மாறி இருக்கும் இடம் தான்
தாய்லாந்து அருகில் இருக்கும் இந்த elepho rock தீவு. அந்த elepho rockன் உள் பகுதியில் ஒரு விஷ்ணு கோயில் உள்ளது. அங்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்காத காரணத்தால் என்னால் அதை புகைப்படம் எடுக்க முடியவில்லை. இருப்பினும் அந்த கோயிலின் பிரசாதம் அனைவருக்கும் கிடைக்க என்னால் அருள்
புரிய முடியும். நீங்கள் 1000₹ முன்பதிவு செலுத்தி என்னிடம் பதிவு செய்து கொண்டால் யானை கோமியம் உங்கள் வீடு தேடி வரும். வெளிநாட்டு வால் அன்பர்கள் USDல் பே பண்ணவும் கொரியர் சார்ஜ் தனி. பின்குறிப்பு - கோமியத்தை குடிச்சு பார்த்து விட்டு இது யானை கோமியம் இல்லை உன் கோமியம் என்று
யாரும் சண்டைக்கு வரக்கூடாது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் காசு அனுப்பவும். இந்த கோயிலின் மகிமையால் தான் தாய்லாந்தில் அதிக அளவில் யானைகள் உள்ளன. தாய் மசாஜீம் ஃபேமஸ் ஆனது. முழு தகவல் அறிய எனது DM பூட்டை ஆட்ட வேண்டாம்.
...
எல்லாம் ஒரு விழிப்புணர்வுக்காக எழுதுறது தான் இது மாதிரி எவனாவது சொல்றான்னு நம்பி ஏமாந்து தொலைய வேண்டாம்.
நீங்க பாக்குறது வெரும் ஆரம்ப கால நிலை மட்டும் தான். என்னடா வெறும் 8000₹ சம்பளத்துக்கு வேலை பார்க்க நீ என் கூட சித்தாள் வேலை பார்க்கலாம்ன்னு அவன் சொல்லலாம். அவன் அதுக்கப்புறம் 10 வருஷம் கழிச்சும் அதே சித்தாள் இல்ல கொத்தனார் தான். எந்த காரணம் கொண்டும் அவன் அந்தப்
புராஜெக்ட் ஹெட் ஆகமுடியாது. அப்புறம் டிப்ளமோ படிச்சிட்டு CNC machine ஒட்டுறவன் காலத்துக்கும் அந்த மெஷின ஒட்டுவான் இல்லாட்டி supervisor ஆவான் அவன் ஒரு மேனஜர் போஸ்ட் வாங்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. அதே மாதிரி வெறும் டிகிரி முடிச்சிட்டு பேங்க்ல collection agentஅ சேரந்திருப்பான்
அவன் அங்க அடுத்த பொஸிஷன் வரது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. இங்க 100க்கு 70 பசங்க வேலையில்லைன்னு சொல்றதுக்கு காரணம் இப்படி 5000₹ 6000₹ சம்பளத்துக்கு வேலைக்கு போகவா இன்ஜினியரிங் பண்ணோம்ங்கிற எண்ணம் தான் சம்பளம் எவ்வளவுன்னு யோசிக்காம முதல் 2 வருஷம் experience வந்துட்டா அடுத்த
#கனவு - நல்ல தூக்கம் அதுவும் 3 மணிக்கு எழுந்திரிச்சு உச்சா போயிட்டு வந்து அறை மணி நேரம் டுவிட்டர் பார்த்துட்டு தூங்குனா சொல்லவா வேணும். அப்படி ஒரு தூக்கம். தூக்கத்துல ஒரு கனவு என் ஐடிக்கு புளூ டிக் கிடைச்சிருக்கு. அதாவது என் போன்ல நைட் மோட்ல இருக்குறதால அது வெள்ளைக்கலர்ல தெரியுது
ஏ. பகவான் என்ன இது கொடுமைன்னு dark mode மாத்தி வெள்ளையா வச்சி பாக்குறேன் அப்பவும் புளூ டிக் தெரியுது. சரின்னு லாக் ஆஃப் ஆன் பண்ணி பாக்குறேன் அப்பவும் காட்டுது. சரின்னு என் பொண்டாட்டிக்கிட்ட பெருமையா போய் சொல்றேன். என் வீட்டம்மா பத்தாயிரம் ஃபாலோயர்ஸ் வச்சிருந்த பழைய ஐடிக்கே
ஒண்ணும் தரக்கானோம். இதுல ஒளிஞ்சி வாழ்றேன்னு என்ன ஏமாத்திட்டு திரியுற இதுலையா தரப்போறாங்கன்னு கேக்குறா. அவக்கிட்ட காட்டுனா அவ ஏதாவது டெக்னிகல் errorஅ இருக்கும். கொஞ்ச நேரத்தில போயிடும்ன்னு சொல்றா. உனக்கு எப்பவுமே இப்படித்தான் வயித்தெறிச்சல் பிடிச்சவன்னு சொன்ன உடனே
இந்த கூந்தல் பேர் சொல்றது அந்த ஃபங்ஷன் மட்டும் இல்ல எந்த ஊர் ஃபங்ஷன் போனாலும் அங்க எழுதுற மொய் நோட்டுல பத்திரிக்கையில போடத்தான் செய்வான். அதுவே சொன்னவனோட பையன் ஸ்கூல் சர்டிபிகேட் இல்லாட்டி அவனோட ஆதார் கார்டு வாங்கிப்பாரு வெறும் பேர் மட்டும் தான் இருக்கு.
இன்னும் தன் சொந்தங்கள் கூடுற இடத்துல அதை சொல்றத பெருமையா நினைக்கிறாங்க அவ்வளவு தான். அதுவும் காலப்போக்குல மாறிடும் என் கல்யாண பத்திரைக்கை.யில எங்க தாத்தா பேர் பின்னாடி ஜாதி இருக்கு. எங்க அப்பா பேர் பின்னாடி இல்ல. என் பேர்க்கு பின்னாடி இல்ல. ஏன்னா அந்த பேர சொல்லி
கூப்பிடுற பழக்கத்தை எங்க தாத்தா காலத்தோட முடிஞ்சதுன்னு அர்த்தம். அடுத்த படிச்ச தலைமுறை எங்கப்பா அவர் அதை விட்டுட்டாரு. நானும் விட்டுட்டேன் இப்படி அடுத்தடுத்து படிச்ச தலைமுறை வரப்போ அதை விட்டுட்டுவாங்க.அவன் சொல்ற Surname voter id aadhar I'd ல இருக்குறது.மொய் புக்ல இருக்குறது இல்ல
சம்பவம் - நான் இப்படி ஒரு Convo இன்னைக்கு நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. நான் ஊருக்கு போறதுக்காக ரயில்வே ஸ்டேஷன் போக OlA auto book பண்ணியிருந்தேன். ஆட்டோ டிரைவர் வீட்டு பக்கத்துல வந்துட்டு போன் பண்ணாரு நான் போன கட் பண்ணிட்டு அவர் ஆட்டோல ஏறுனே. இந்த பக்கமா போகலாமா சார்
போகலாம் வழி இருக்கு ஆனா ஒரு நாய் இருக்கும் அது தான் எனக்கு பயம்ன்னு சொன்னே. அவர் ஆட்டோ உள்ள வராது சார்ன்னு சொன்னார் இல்ல அண்ணா சொல்ல முடியாது அது தாவிடும்னு சொல்லிட்டே போனோம் நல்ல நேரம் நாய் இல்ல. Contonment station second platformன்னு சொன்னே ஒண்ணும் பிரச்சினை
இல்ல வழிதெரியும்னு சொல்லிட்டு போயிட்டே இருந்தது அடுத்த இரண்டாவது நிமிஷம் நீங்க இந்துவா முஸ்லிமான்னு கேள்வி வந்தது அந்த ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு தெரிஞ்சு என் லைஃப்ல இது முதல் தடவை நான் சந்திச்ச கேள்வி ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு சொல்ல விரும்பவில்லை ஏன்