News7 Tamil Profile picture
Mar 2 3 tweets 2 min read
#JUSTIN | நீட் தேர்வை ரத்து செய்வது உடனடி இலக்கா இருக்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

“மருத்துவ கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்”(1/3)
“நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து உக்ரைன் சென்று உயிரிழந்த மாணவர் நவீன் மறைவு வேதனை அளிக்கிறது”

“உக்ரைனில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய மாணவர்கள் தனித்து விடப்பட்டதாக செய்திகள் வருகின்றன”(2/3)
மாணவர்கள் மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு அவர்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் (3/3)

news7tamil.live | @mkstalin | @CMOTamilnadu | @arivalayam | @PMOIndia | @narendramodi

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with News7 Tamil

News7 Tamil Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @news7tamil

Mar 13, 2021
#BREAKING | திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு

5. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்
6. முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்

7. 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்

8. ஆறுகள் மாசடையாமல் தடுக்க பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும்
Read 16 tweets
Aug 24, 2020
#BREAKING

எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைப்பு!

அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!

ns7.tv | #GST | #NirmalaSitharaman
#BREAKING

எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைப்பு!

அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!

ns7.tv | #GST | #NirmalaSitharaman
#BREAKING

எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைப்பு!

அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!

ns7.tv | #GST | #NirmalaSitharaman
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(