News7 Tamil Profile picture
News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
Mar 13, 2021 16 tweets 2 min read
#BREAKING | திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000 4. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு

5. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்
Aug 24, 2020 5 tweets 6 min read
#BREAKING

எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைப்பு!

அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!

ns7.tv | #GST | #NirmalaSitharaman #BREAKING

எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைப்பு!

அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து!

ns7.tv | #GST | #NirmalaSitharaman