பி.கமல் பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் கொடிகட்டிப் பறந்தவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து.
அந்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், அரசியலில் குதித்தார்.
முதலில் பா.ஜ., கட்சியில் சேர்ந்தவர், அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில் இருந்து, மூன்று முறை எம்.பி.,யாக தேர்வானார். இதன்பின், காங்கிரசில் இணைந்தார்.
என்று காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்தாரோ, அன்று முதல் பஞ்சாப் மாநில காங்.,கில் குழப்பம் ஆரம்பமானது.
தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக, கட்சித் தலைமைக்கு எதிராக மட்டுமின்றி, பஞ்சாப் மாநில முதல்வராக பதவி வகித்த அமரீந்தர் சிங்கிற்கு எதிராகவும் அரசியல் செய்து வந்தார். அதன் பலனாக, பஞ்சாப் மாநில காங்., தலைவர் பதவியையும் பிடித்தார்.
இருப்பினும், மாநிலத்தில் முதல்வர் பதவியை பிடிக்க ஆசைப்பட்டார். அதற்காக இவர் நடத்திய நாடகங்களின் பலனாக, முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் நீக்கப்பட்டு, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டார்.
சரி சட்டசபை தேர்தலுக்கு பிறகாவது முதல்வராகி விடலாம் என, இவர் கண்ட கனவு நனவாகவில்லை.
சமீபத்தில் நடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத்சிங் சித்து தோல்வி அடைந்தார்.
அதுமட்டுமின்றி, நீண்ட காலமாக பஞ்சாபில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியும் வீழ்ந்து விட்டது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி பலத்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து விட்டது.
பஞ்சாப் மாநில காங்., தலைவராக இருந்த சித்து, கட்சியில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை அரவணைத்து செல்லாதது, முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கு எதிராக குரல் எழுப்புகிறேன் என்ற பெயரில்,
காங்கிரசின் உட்கட்சி பூசல்களை அம்பலப்படுத்தியது உட்பட பல தவறுகளால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலைமையை ஏற்படுத்தி விட்டார்.
காங்கிரஸ் மேலிட தலைவர்களும், இவர் ஊதிய மகுடிக்கு ஏற்ற வகையில் ஆட்டம் போட்டதால், பரிதாபமான தோல்வியை கட்சி சந்திக்க நேரிட்டுள்ளது.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி... நாலாறு மாதமாய் குயவனை வேண்டி... கொண்டு வந்தான் ஒரு தோண்டி... அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி...' என்ற பாடல் வரிகளை மெய்ப்பித்து விட்டார், சித்து. காங்கிரசை போண்டியாக்கி விட்டார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு சமயம் தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து குபேரன் கஷ்டப்பட்டபோது ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் மீண்டும் அளித்த தினமே தீபாவளியாகும்.
சகல தேவர்களுக்கும் மனிதர்களைப்போல கஷ்ட நஷ்டங்கள் உண்டு. அவர்களுக்கும் சுகம், துக்கம், வேதனை எல்லாமும் உண்டு. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் சண்டையே இதற்கு சாட்சி.
ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை- 2020 குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன், ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த, ஒரு பயிற்சி பட்டறையில் பங்கேற்க சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை, அப்படியே காலாற நடந்தபடி, நகரை சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசை.
தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து புறப்பட்டு, வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.
சற்றும் எதிர்பாராத தருணத்தில், கால் இடறி கீழே விழுந்ததில், 'பேன்ட்' கிழிந்து, காலில் சிராய்ப்புகள்; கடுமையான காயம் இல்லை என்றாலும், மேல் தோல் வழித்துக் கொண்டு வந்ததில், லேசான ரத்த காயம்.
'ஆயின்மென்ட்' வாங்கி தடவலாம் என, மருந்தகத்திற்கு சென்றால், யாருக்குமே ஆங்கிலம் புரியவில்லை. பல கடைகள் ஏறி இறங்கியும், நான் கேட்பது அவர்களுக்கு புரியவில்லை.
*உங்கள் வம்சத்தை காக்க
முதலில் ஒடி வரும் உயிர்
தெய்வமே குலதெய்வம்தான்..*
*குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?*
வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.
கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள்.
இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு.
ஒரு UPகாரன கலாய்ச்சேன்... விவசாய போராட்டம் நடந்துச்சு, லக்கிம்பூர்ல மினிஸ்டர் கார் கூட்டத்து மேல +... அப்படியும் பாஜகவுக்கு ஓட்டு போட்டீங்களே, நீங்க எல்லாம் முட்டாள்களானு கேட்டேன்....
அவன் :
நீங்க தாண்டா முட்டாளுங்க...
ஒரு தலைவர் இறந்தா நாங்க பஸ், டிரெயின் எல்லாம் எரிக்கிறதில்லை...
ஜெயலலிதா, கருணாநிதி எல்லாம் இறந்த பொழுது ரோட்டுல நீங்க அழுது புரண்டா மாதிரி எங்க ஆளுங்க எந்த முதல்வர் இறப்புக்கும் அழல...
சினிமாக்காரர்களை தலையில தூக்கி வச்சு ஆடல... சினிமா போஸ்டருக்கு பால் அபிஷேகம் பண்ணல... குறிப்பா நடிகர்களை முதல்வரா ஆக்கல...
ஓட்டுக்கு பணம் வாங்கல...
நியூட்ரினோல அணு குண்டு தயாரிக்க முடியும்னு நினைக்கல, அது எங்க மாநிலத்தில் வந்திருந்தா எதிர்த்து இருக்க மாட்டோம்...