இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997 )
வீடு தேடிப் போனார் தலைவர் ரஜினி ..!
.
“ நல்லா இருக்கீங்களா ஸார்.?”
“நல்லா இருக்கேன்... சொல்லுங்க ரஜினி..”
“அடுத்து ஒரு படம் பண்றேன் ..”
“ ரொம்ப சந்தோஷம்..!”
ஒரு எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன் ...
அவங்க முதலீடு எதுவும் போட வேண்டாம்.. ஆனா இந்தப் படத்தில வர்ற லாபத்தில இருந்து அந்த எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்கலாம்னு இருக்கேன்..”
ரஜினி சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.
ரஜினி தொடர்ந்தார் :
(2/5) ..
ரஜினி தொடர்ந்தார் :
“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு.....”
இடை மறித்தார் ஸ்ரீதர் : “இல்லை ரஜினி...எனக்கு இந்த உதவி தேவையில்லை .. நான் அவ்வளவு கஷ்டப்படலை ... என்னை விட கஷ்டப்படற யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க..”
எனக்கு ரஜினி பத்தி தெரியும் கோலி, கபடிலாம் எல்லாம் மகாசூரன் ரஜினி, முடிவில் ரஜினி இருமுறை தோற்று technician-க்குகு ₹10000 தந்தார்.. நா ஆச்சரியப்பட்டேன் ரஜினிட்ட கேட்டேன், நீங்க நல்ல விளையாடுவிங்களே ரஜினி அப்பரம் ஏன் தோற்றிங்கன்னு கேட்டேன்.
அருகில் வந்த ஜீ.வி சார் "அந்த technician-க்கு குடும்ப பிரச்சனை பணம் தந்து உதவதான் ரஜினி சார் தோற்றார்" னு சொன்னார், நா திரும்ப ரஜினியிடம் "அதை நீங்க நேரடியா தரலாமே" னு கேட்டேன், அதற்கு #ரஜினி நாணயபயம், சிறு உழைப்பு கூட இல்லாமே பணம் தந்தா, பணத்தின் அருமை தெரியாது.. (3/4)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
எங்களின் கொரோனா வைரஸ் அனுபவம் மற்றும் மருத்துவமனையில் எவ்வாறு மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதை முழுவதுமாக தெரிவிக்க இந்த Thread -ஐ எழுதுகிறேன் அனைவரும் படித்துவிட்டு உங்களது ஆதரவையும்& கருத்தையும் தெரிவியுங்கள்
(1/n) #Annaatthe#Master#Valimai
என் தந்தைக்கு என்னென்ன அறிகுறிகள் தென்பட்டது என்றால் ... உடல்வலி, சுவையிழப்பு, வறட்டு இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் காய்ச்சலை தவிர அனைத்தும் இருந்தது நாங்களும் சரியாகிவிடும் என்று அசால்ட்டாக விட்டுவிட்டோம் லோக்கல் மருத்துமனைக்கு சென்றோம் ஆனால் பலனில்லை ... (2/n)
ஒரு கட்டத்தில் இரவு முழுவதும் தூங்கவில்லை ...அவ்வளவு இருமல் மூச்சு திணறல் மறுநாள் காலையில் கார் எடுத்துவிட்டு பாண்டிச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு சென்றோம் அங்கே Admit செய்யவில்லை உன் அப்பாவிற்கு Oxygen அளவு குறைவாக உள்ளது நீங்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் (3/n)
தலைவர் திரு.ரஜினிகாந்த் அவரை எனக்கு பிடிக்க காரணம்.
எனக்கு சிறுவயதில் இருந்தே விஜய்,ரஜினி இருவரையும் மிகவும் பிடிக்கும். என் அப்பா தீவிர ரஜினி வெறியர் எல்லாருக்கும் அவங்க அப்பா தான் Role model அது போல தான் எனக்கும் எங்க அப்பா ...(1/n) #எனக்கு_பிடித்த_ரஜினி#Master#Annaatthe
எங்க அப்பா எப்படினா ரொம்ப நல்ல மனசு அவருக்கு கெடுதல் நினைக்குறவங்களும் நல்லா இருக்கனும் நினைக்குறவரு...அதிக உதவி செய்யக்கூடிய மனப்பான்மை அருகில் இருப்பவர்கள் விஷம்னு தெரிஞ்சும் அவங்களுக்கு நல்லது எண்ணக்கூடியவர் எங்க அப்பா.. (2/n) #எனக்கு_பிடித்த_ரஜினி#Master#Annaatthe
இப்போ Twitter, FB, Insta,YouTube nu எல்லாம் இருக்கு நிறைய பேருக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு ஆனா எங்க அப்பா சின்ன வயசுல இருந்தே ரஜினி எப்படி வந்தாங்க எவ்ளோ கஷ்ட்டப்பட்டாங்க
1.காவேரி பிரச்சனை
2.1996 அரசியல் 3. இலங்கை தமிழர் பிரச்சனை
Etc..ipdi niraya vishayatha sollirukanga(3/n)