யார் இதில் சிறந்தவர் ..?

இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997 )
வீடு தேடிப் போனார் தலைவர் ரஜினி ..!
.
“ நல்லா இருக்கீங்களா ஸார்.?”
“நல்லா இருக்கேன்... சொல்லுங்க ரஜினி..”
“அடுத்து ஒரு படம் பண்றேன் ..”
“ ரொம்ப சந்தோஷம்..!”

(1/5)
@rajinikanth #Thalaivar169
ஒரு எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன் ...
அவங்க முதலீடு எதுவும் போட வேண்டாம்.. ஆனா இந்தப் படத்தில வர்ற லாபத்தில இருந்து அந்த எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்கலாம்னு இருக்கேன்..”
ரஜினி சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

ரஜினி தொடர்ந்தார் :

(2/5) ..
ரஜினி தொடர்ந்தார் :
“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு.....”

இடை மறித்தார் ஸ்ரீதர் : “இல்லை ரஜினி...எனக்கு இந்த உதவி தேவையில்லை .. நான் அவ்வளவு கஷ்டப்படலை ... என்னை விட கஷ்டப்படற யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க..”

(3/5)

#Rajinikanth #Thalaivar169
ஸ்ரீதரிடமிருந்து இந்தப் பதிலை ,கொஞ்சம் கூட ரஜினி எதிர்பார்க்கவில்லை.!

மௌனமாக இருந்த ரஜினி எழுந்தார் : “அப்போ புறப்படறேன் ஸார்..”

“ஒரு நிமிஷம் ரஜினி..”

ஸ்ரீதரை திரும்பிப் பார்த்தார் ரஜினி..!
ஸ்ரீதர் சொன்னார் : “உண்மையாகவே நீங்க எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சா ..

#Rajini (4/6)
இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கொடுங்க. அதுக்கு சம்பளம் கொடுங்க . அது முடியலேன்னா பரவாயில்லை ரஜினி..!
உங்க அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுங்க.. அதுக்கு சம்பளம் கொடுங்க. அதை விட்டுட்டு , சும்மா உங்ககிட்ட இருந்து பணம் வாங்கிக் கொள்ள நான் தயார் இல்லை..ஸாரி !"
(5/7)
பிரமித்துப் போனார் #ரஜினி ..!

# இப்போது நம் நெஞ்சில் எழும் கேள்வி ...!
ரஜினி – ஸ்ரீதர் ... இருவரில் எவர் உள்ளம் உயர்ந்த உள்ளம்..?
உடல் நிலை சரியில்லாத மனிதருக்கு , அவர் கேட்காமலே ஓடோடிப் போய் உதவி செய்யத் துடித்த ரஜினியின் உள்ளம் உயர்ந்ததா..?
ஊதியம்தான் வாங்குவேனே தவிர ,

(6/7)
ஊதியம்தான் வாங்குவேனே தவிர ,
உதவி வாங்க மாட்டேன் என்று ரஜினியிடமே ஓங்கி உரைத்த ஸ்ரீதரின் உள்ளம் உயர்ந்ததா..?

இதற்கு உங்கள் பதில் எதுவாக இருந்தபோதிலும் ..
இந்த உயர்ந்த உள்ளங்களை ...

#நெஞ்சம் மறப்பதில்லை..!

சொல்லுங்கள் இதில் யார் உயர்ந்தவர்.?

(7/7)
@rajinikanth #Thalaivar169

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Praveen Shagul Kumar - Psk

Praveen Shagul Kumar - Psk Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @shagul_kumar

Mar 20
Thalaivar Thread :

ரஜினி படம் நடிக்கவில்லை என்றால்,இனி ரஜினி படம் நடிக்கமாட்டார் அவ்வளவு தான் என்பார்கள்.

ரஜினி ஒரு தோல்வி கொடுத்துவிட்டால்,இனி ரஜினி என்றுமே வெற்றி பெற
போவதில்லை என்பார்கள்.

ரஜினி படங்கள் நன்றாக ஓடினால்,ரஜினியால் உனக்கு என்ன நன்மை என்பார்கள்
@rajinikanth (1/3)
ரஜினி வேறு மாநிலத்திற்கு சென்று வந்தால்,
தமிழனே இல்லை என்பார்கள்.

ரஜினி ஆன்மிகம் என
வெளியே சென்றால்,
அவருக்கு இது தேவையா என்பார்கள்.

ரஜினி படப்பிடிப்பிற்கு சென்றால்,
இனியும் சம்பாதித்து என்ன செய்ய
போகிறார் என்பார்கள்..

(2/3) ..

#Rajinikanth #Thalaivar169
ரஜினி தன் வீட்டிலேயே இருந்தால்,
நாட்டிற்கு என்ன செய்ய போகிறார் என
கேட்பார்கள்.

ரஜினியால் தமிழ் படம் உலக நாடுகள்
அறிந்தாலும் ரஜினி தமிழ் மண்ணில்
பிறக்கவில்லை என்பார்கள்.

ரஜினியை பழிக்கும் கூட்டம் 46
ஆண்டுகளாக கேள்விகள்
கேட்டு கொண்டு தான் இருக்கிறது.. ✍🏻

#Rajinikanth .. (3/4)
Read 4 tweets
Mar 19
Thread ✍🏻

#சோ ராமசுவாமி: நாட்டுக்கொரு நல்லவன் படப்பிடிப்பில் ரஜினிய பாக்க போனேன், அப்போ ரஜினி பட technician-கிட்ட வம்பு பண்ணி கோலி விளையாடினார், பட technician-க்கு பயம் ரஜினியிடம் விளையாட but ரஜினி விடாம கூப்பிட்டு விளையாடினார்,பந்தயம் ரஜினி தோற்றால் ₹5000.. (1/3)

#Rajinikanth Image
எனக்கு ரஜினி பத்தி தெரியும் கோலி, கபடிலாம் எல்லாம் மகாசூரன் ரஜினி, முடிவில் ரஜினி இருமுறை தோற்று technician-க்குகு ₹10000 தந்தார்.. நா ஆச்சரியப்பட்டேன் ரஜினிட்ட கேட்டேன், நீங்க நல்ல விளையாடுவிங்களே ரஜினி அப்பரம் ஏன் தோற்றிங்கன்னு கேட்டேன்.

(2/3)

#Rajinikanth #Thalaivar169
அருகில் வந்த ஜீ.வி சார் "அந்த technician-க்கு குடும்ப பிரச்சனை பணம் தந்து உதவதான் ரஜினி சார் தோற்றார்" னு சொன்னார், நா திரும்ப ரஜினியிடம் "அதை நீங்க நேரடியா தரலாமே" னு கேட்டேன், அதற்கு #ரஜினி நாணயபயம், சிறு உழைப்பு கூட இல்லாமே பணம் தந்தா, பணத்தின் அருமை தெரியாது.. (3/4)

#Rajini
Read 4 tweets
Sep 6, 2020
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
எங்களின் கொரோனா வைரஸ் அனுபவம் மற்றும் மருத்துவமனையில் எவ்வாறு மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதை முழுவதுமாக தெரிவிக்க இந்த Thread -ஐ எழுதுகிறேன் அனைவரும் படித்துவிட்டு உங்களது ஆதரவையும்& கருத்தையும் தெரிவியுங்கள்
(1/n)
#Annaatthe #Master #Valimai
என் தந்தைக்கு என்னென்ன அறிகுறிகள் தென்பட்டது என்றால் ... உடல்வலி, சுவையிழப்பு, வறட்டு இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் காய்ச்சலை தவிர அனைத்தும் இருந்தது நாங்களும் சரியாகிவிடும் என்று அசால்ட்டாக விட்டுவிட்டோம் லோக்கல் மருத்துமனைக்கு சென்றோம் ஆனால் பலனில்லை ... (2/n)
ஒரு கட்டத்தில் இரவு முழுவதும் தூங்கவில்லை ...அவ்வளவு இருமல் மூச்சு திணறல் மறுநாள் காலையில் கார் எடுத்துவிட்டு பாண்டிச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு சென்றோம் அங்கே Admit செய்யவில்லை உன் அப்பாவிற்கு Oxygen அளவு குறைவாக உள்ளது நீங்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் (3/n)
Read 25 tweets
Jul 8, 2020
தலைவர் திரு.ரஜினிகாந்த் அவரை எனக்கு பிடிக்க காரணம்.

எனக்கு சிறுவயதில் இருந்தே விஜய்,ரஜினி இருவரையும் மிகவும் பிடிக்கும். என் அப்பா தீவிர ரஜினி வெறியர் எல்லாருக்கும் அவங்க அப்பா தான் Role model அது போல தான் எனக்கும் எங்க அப்பா ...(1/n)
#எனக்கு_பிடித்த_ரஜினி #Master #Annaatthe
எங்க அப்பா எப்படினா ரொம்ப நல்ல மனசு அவருக்கு கெடுதல் நினைக்குறவங்களும் நல்லா இருக்கனும் நினைக்குறவரு...அதிக உதவி செய்யக்கூடிய மனப்பான்மை அருகில் இருப்பவர்கள் விஷம்னு தெரிஞ்சும் அவங்களுக்கு நல்லது எண்ணக்கூடியவர் எங்க அப்பா.. (2/n) #எனக்கு_பிடித்த_ரஜினி #Master #Annaatthe
இப்போ Twitter, FB, Insta,YouTube nu எல்லாம் இருக்கு நிறைய பேருக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு ஆனா எங்க அப்பா சின்ன வயசுல இருந்தே ரஜினி எப்படி வந்தாங்க எவ்ளோ கஷ்ட்டப்பட்டாங்க
1.காவேரி பிரச்சனை
2.1996 அரசியல்
3. இலங்கை தமிழர் பிரச்சனை
Etc..ipdi niraya vishayatha sollirukanga(3/n)
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(