இந்த இரண்டு நாடுகளின் பல பகுதிகளை சீனா விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது .......
பெண் புத்தி பின் புத்தி என்பது போல் பட்ட பின்பு தான் வலி தெரியும் என்ற நிலைமைக்கு இந்த இரண்டு நாடுகளும் வந்துவிட்டன .........
கண்ட அலப்பறைகளிடம் கெஞ்சுவதை விட அன்னனையிடமே சரணடைந்து விடலாம் என்ற
நிலைக்கு இரண்டு நாடுகளும் வந்துவிட்டன ........
அம்மா.... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என்று பாடிக்கொண்டு இந்தியாவை நாடி வர ஆரம்பித்துவிட்டார்கள் ........
தன்னுடைய நெஞ்சில் என்னதான் எட்டி உதைத்தாலும் தான் வளர்த்த பிள்ளைகள் தன்னுடைய பிள்ளைகள் பசியாலும் பஞ்சத்தாலும்
பாதிக்கக்கூடாது என்று இந்தியா இலங்கைக்கு நேரடியாகவும் பாகிஸ்தானுக்கு மறைமுகமாகவும் உதவி செய்து .. வருகின்றது......
இவர்களுக்கு மட்டுமா இந்தியா உதவி செய்து வருகிறது உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்துகொண்டு தான் வருகிறது .....
தங்கள் நாட்டின் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார சீர்கேட்டை கண்டு
இந்தியாவுடன் இணைந்து இருந்தால் இந்தியாவை அரவணைத்து சென்றிருந்தால் நாமும் நமது நாடும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று இரண்டு நாடுகளின் மக்கள் என்ன தொடங்கிவிட்டனர் ........
இந்தியாவின் வளர்ச்சியும் இந்தியாவின் பொருளாதார எழுச்சியையும் இந்தியாவின் பாதுகாப்பையும் இந்தியா மக்களின் மேம்பட்ட வாழ்க்கை முறையையும் கண்டு அண்டை நாடுகள் யோசிக்க ஆரம்பித்து விட்டன .........
மரணப்படுக்கையில் இருந்து தங்களுடைய நாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனில் உயிர்காக்கும்
மருந்தான இந்தியா கண்டிப்பாக தங்களுக்கு அவசியம் என்பதை புரிந்து கொண்டு விட்டன .......
சிலர் நேரடியாக வந்து கேட்டு விடுகிறார்கள் .........
சிலர் மறைமுகமாக தூது விடுகிறார்கள் ........
இந்தியாதான் கேட்டதும் கொடுப்பவன் ஆயிற்றே...
துன்பத்தில் வாடுபவர்களுக்கு அள்ளிக் கொடுக்க ஆரம்பித்து விட்டது .........
அதாவது இந்த இடத்தில் இந்தியா ஒன்றை சொல்ல வருகின்றது .........
நாங்கள் தயாரித்து வைத்திருக்கும் பிரமோஷூம் அக்னியும் இந்தியர்களை பாதுகாக்க மட்டுமல்ல உங்கள் நாடுகளையும் சேர்த்து பாதுகாக்கத்தான்..............
இந்தப் இடத்தில் ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகின்றது....
நாளை நமதே இந்த இரண்டு நாடுகளும் நமதே ...........
வரக்கூடிய காலங்களில்....
💦லக்னோ to லாகூர் தேசிய நெடுஞ்சாலை உருவாகலாம்......
⭐கொல்லம் to கொழும்பு தேசிய நெடுஞ்சாலையும் உருவாகலாம்........
கனவு காணுங்கள் கண்டிப்பாக அந்த கனவு ஒருநாள் உண்மையாக மாறும் என்று டாக்டர் #கலாம் ஐயா சொல்லியிருக்கிறார்கள் .........
அந்த அகண்ட பாரத கனவை நான் கண்டு கொண்டிருக்கிறேன்....
நீங்கள் ..........
அதற்காக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை ........
சீனாவிற்கு ஹாங்காங் எப்படியோ அதே போன்று .......
நடந்தது......
நடந்து கொண்டிருப்பது....
நடக்கப்போவது
எல்லாம் அந்த மும்மூர்த்திகளின் கைகளில்தான் உள்ளது ............
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய்ஹிந்த்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும்.
சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என ‘நான்கு’ வரும்.
நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது
அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....
ஒரு பெண் ஷாப்பிங் போனார்.
.
கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம்!
"நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா?" என்று கேட்டார்.
.
அதற்கு அந்தப் பெண், "இல்லை. இல்லை. என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு. அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டேன்." என்றாள்.
.
*கருத்து: மனைவி எங்கே கூப்பிட்டாலும்*
*செல்ல மறுக்காதீர்கள்* ..!!
.
இதைக்கேட்டு கடைக்காரர்
சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார்.
.
"என்னாச்சு?" என்று ஆச்சரியத்தோடு
அந்த பெண் கேட்டார்.
.
அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார், "உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார்." என்று.
.
சிறுகதை சமபங்கு
கெளரிக்கும் சங்கரனுக்கும் பீச் ரோட்டில் நடந்தே இரண்டாவது பிள்ளை வீட்டுக்கு போக பிடிக்கும். இருவரும் பேசாமல்தான் நடப்பார்கள்.ஆனால் இருவரின் மனமோ அந்த அலை சத்தத்துடன் பழைய நாட்களை அசை போட்ட படியேதான் நடக்கும்.
பெரியபிள்ளை ரமணன் காரில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை.ஆமாம் பெரிய பிள்ளை வீட்டில் நாலு மாத turn முடிந்து விட்டது.இனி இரண்டாவது பிள்ளையிடம் நாலு மாதம்.அங்கிருந்து பெண் வித்யாவிடம் நாலு மாதம்.பெண்ணுக்கு சம பங்கு சொத்துதானே.
.
பின்னே அவளும் சரிசமமாகத் தான் வச்சுக்கணும் எனும் வாதம்.ஆனால் பெண் நாலு மாதம் தாண்டியும் இங்க இருக்கட்டும் என சொல்ல முடியாது.பெரியவன் காச்மூச்னு கத்துவான்.வேண்டாம் அப்புறம் நான்தான் நிறைய நாள் வச்சுண்டேன் அம்மா நகையெல்லாம் எனக்குத்தான்னு உன் பெண் ஆரம்பிப்பாள்.
ஒரு நல்ல கதை.
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....
அனைவரும் இது போன்ற நேரங்களில் படித்துப் பயனடையுங்கள்.....
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?
பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு,
உயிர் பிரியும் தருணத்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.
விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.
சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?
‘மரியாதையோ, இல்லையோ. சுத்தம் முக்கியமில்லையா? தெருவில் போட்டுக்கிட்டு நடந்த செருப்பைப் போட்டுக்கிட்டு அப்படியே கோயிலுக்குள்ளே போகலாமா?’ என்றார் இன்னொரு நண்பர்.