#மகாபெரியவா மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்ற இடத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்த மஹா பெரியவா, பண்டரிபுரம் நோக்கி கிளம்பினார். சதாராவில் இருந்து பண்டரிபுரம் 150 கி.மீ. எங்கும் நடந்தே செல்லும் அவருக்கு அப்போது என்பது வயது தாண்டியிருந்தது. அதனால், பெரியவா உடல்நலம் குறித்து அன்பர்கள்
கவலைப் பட்டனர். அவரோ அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் நடந்தார். வழியெங்கும் மக்கள் கூட்டம் அவர் தரிசனத்தை பெற்று மகிழ்ந்தது. வழியில் ஒரு மலை தென்பட்டது. அதன் மீது ஒரு கோயில் இருந்தது. அடிவாரத்தில் நின்றார் பெரியவா. மலைக் கோயிலை தரிசிக்க விரும்புகிறாரோ என்று நினைத்தனர் பக்தர்கள். 80
வயதில் நெடுந்தூரம் நடப்பதே பெரிது, இதில் மலையேறுவது சாத்தியமா என அனைவரும் கருதினர். அப்போது உச்சியில் இருந்து தாவி வந்தது ஒரு கருங்குரங்கு. மனிதர் போல வளர்ந்து இருந்து, உயரமாக, வலிமையாக இருந்தது அக்குரங்க. அன்பர்கள் அதை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், அது பெரியவாளை வைத்த கண்
வாங்காமல் பார்த்தது. "பசிக்கிறதோ என்னவோ? ஏதாவது பழம் கொடுங்கள்!" என உத்தரவிட்டார் பெரியவா. கைவசமிருந்த வாழைப் பழங்களை நீட்ட, அதை வாங்கிய குரங்கு, தோலை உரித்து சாப்பிட்டது. பின் பெரியவாளைப் பார்த்த படி ஒரு கல்லில் அமர்ந்தது. பெரியவாளும் அதை பரிவுடன் பார்த்த படியே கீழே அமர்ந்தார்.
இந்த நயன பாஷை சிறிது நேரம் நீடித்தது. பின்னர் குரங்கு திருப்தி அடைந்தது போல் மலையேறத் தொடங்கியது. "மலை உச்சியில் இருப்பது என்ன கோயில் தெரியுமா?" என்று கேட்டார் பெரியவா. யாருக்கும் தெரியவில்லை. "மலையில் இருப்பது ஆஞ்சநேயர் கோயில். வயதான காலத்தில் நான் சிரமப்பட்டு மேலே வேண்டாம் என
எண்ணி, அந்த மாருதியே மலை இறங்கி வந்தாரோ என்னவோ? " என்று சொல்லி கலகலவெனச் சிரித்து விட்டு பண்டரிபுரம் நோக்கி செல்லத் துவங்கினார் பெரியவா.
நடமாடும் தெய்வம் காஞ்சி மாமுனி! #தெய்வத்தின்குரல்
ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திருப்புல்லாணி#ஆதி_ஜெகநாத_பெருமாள் திருக்கோயிலில் வருகிற 21 ஆம் தேதி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த விக்னேஷ், பவதாரணி திருமணம் நடைபெறுகிறது. (பெயரைப் பார்த்து ஏமாறாதீர்கள்). நம் கோவில்களில் வழிபாடுகள், ஆகம முறைப்படியான அனுஷ்டானங்கள் பின்பற்றப் படுகின்றன. கிறிஸ்தவர்கள் திருமணம்
மற்றும் இறப்பு, இதரவை அவர்கள் மத வழக்கப்படி நடத்துகின்றனர். இந்த திருமணத்தை வேண்டுமென்றே கிறிஸ்தவ ஆலயத்தில் வைக்காமல் இந்து கோவிலில் வைப்பதில் உள்நோக்கம் உள்ளது. இந்துக்களின் ஆலயத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த திருமணம் இந்துக்களின் கலாசாரத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு
திட்டமிட்டு நடக்கிறது. இந்துகளின் பழமையான கோவில்களை கிறிஸ்தவ மயமாக்க முயற்சி நடக்கிறதா? ஆலய நிர்வாகம் இந்த திருமணத்தை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.
கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்து திருமணங்களை அனுமதிப்பார்களா? இந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு வேண்டுமென்றே
#MahaPeriyava
This incident was narrated by Sriram. His father, Sri Ramanujam is a Vaishnavite advocate from Kulithalai agraharam and a staunch devotee of SriMatham. Both Sri Maha Periyava and Pudhuperiyava had stayed at his house every time they toured that place. This incident
happened probably in the 60’s. In that agraharam, there lived a family with a few children. They were one of the few well-to-do families in that area. They were primarily into doing some business and did very well, all the money being earned in dharmic way only. While things were
going well for a long time suddenly this family started to suffer. They experienced some mysterious things happening in their house – suddenly large balls of hair seen on the floor, human waste in the middle of the hall, glasses breaking etc. They were completely clueless as to
#அங்காரக_சங்கடஹர_சதுர்த்தி
இன்று சித்திரை 6, ஏப்ரல் 19/4/2022 சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க்கிழமையில் வந்தால் அதிக விசேஷம். இன்று விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து மகிழ்ச்சியை அளிப்பார் அவர்.
மனிதர்களுக்கு ஏற்படும் சங்கடத்தை
நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் எளிதில் முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது.
நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். மனிதர்களுக்கு மட்டும் அல்ல,
தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர். சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, விநாயகர் படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி
. @RajeAiye Yes. Actually the festival was started to bring about unity between the Saivites & Vaishnavites by Thirumalai Naicker. He did so much for the temples after the ravages of the Islamic invaders. He repaired & made several temples functioning. During his renovation work,
he saw that the temple cars (தேர்) were in a very bad condition. He built two huge Thers, one for Swami, one for Amman using some of the greatest carpenters of that time. The Masi Ther festival was re-started using these new cars. However, he had a challenge. The Thers were too
huge that a lot of people were required to pull them around the Masi streets. It was difficult to get the required manpower, especially as it was harvest time. There used to be a Chitra Pournami festival associated with #AzhagarTemple. During that time Kallazhagar will travel to
#ஆஞ்சநேயர்
அஞ்சனா கிரி மலையில் அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் அனுமன் அவதரித்தார். அஞ்சனா பிரம்மாவின் சபையில் ஒரு அப்ஸரஸாக இருந்தவர். துர்வாச முனிவரின் தவத்தை கலைத்ததற்காக சாபம் பெற்று குரங்காகப் பிறந்தார்.
அவர் சிறு பெண்ணாக இருககும்போது ஒரு
குரங்கு, காலை ஆசனமிட்டு தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அதை பார்த்தவுடன் குதூகலத்தில் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்தார். அந்த குரங்கு துர்வாச முனிவராக மாறி தவம் கலைந்து எழுந்தது. கடும் சினம் கொண்ட அவர் அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டால், அத்தருணமே குரங்காக மாறி விடுவாள்
என சாபமிட்டார். மன்னிப்பு கேட்டு மன்றாடிய அஞ்சனா, தனக்கு குரங்கு முகம் இருந்த போதிலும் தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே நடக்க அவர் ஆசி கூறினார். மேலும் சிவபெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும், அப்படி பிறந்தவுடன் தான் சாப விமோசனம்
#அழகர்_ஆற்றில்_இறங்கும்_வைபவம் எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும்
சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் #அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும். மதுரைக்கு
வடக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவில் இருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.