#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஒரு நாள் கங்கைக்கரையோரம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில் நாய்கள் வேகமாகக் குரைத்தன.
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக் கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும்
என்பதிலேயே அதன் கவனம் இருந்தது. இதைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள் என்றார். ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். ஒரு சீடர், நாய்களின் இயல்பு இது தானே. மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்று கொண்டிருக்கும் என்றார். வலிமை தான்
எப்போதும் ஜெயிக்கும். வலிய நாய் ஜெயித்து விட்டது அவ்வளவே, என்றார் மற்றொருவர். எதிலும் முந்தியவர்க்கே முதன்மை முரட்டு நாய் எலும்பை எடுப்பதில் முந்திக் கொண்டது, என்றார் மூன்றாமவர். விவேகானந்தரோ தத்துவரீதியாக இந்த காட்சியை விவரித்தார். நாய் அமைதியாக உணவைச் சுவைப்பது போல கடவுளை
அறிந்த ஞானிகளும் அமைதியில் ஒன்றி விடுவார்கள். உணவு கிடைக்காத மற்ற நாய்கள் குரைப்பதைப் போல, கடவுளை அறியாதவர்கள் மட்டுமே, அவரைப் பற்றி எதையாவது பிதற்றிக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஆரவாரம் செய்வார்கள் என்றார்.
‘குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஷ்வரா
ஶ்ரீ குரு ஷாட்சாத்
பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமோ நமஹ’
ஜெய் சுவாமி ஜீ
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ண குருதேவ் மகராஜ்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#சங்கரஜெயந்தி 6.5.2022. ஆதி சங்கர பகவத் பாதாள், சேது-ஹிமாச்சலம் மூன்று முறை பாத யாத்திரையாக திக்விஜயம் செய்து, தன்னுடைய தரிசனத்தால், மக்களை புனிதப்படுத்தி, தன் வாக் அம்ருதத்தினால் அனைவருக்கும் தெளிவு பிறக்கும்படி செய்தார். #ஆதிசங்கரர்#திருவானைக்காவிற்கு வந்த பொழுது,
திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி இந்த அண்டசராசரத்திற்கும் தாயார், கருணையே வடிவானவள் தான் ஆனால் இந்த கலியில மக்கள் ரொம்ப பாவம் செய்வதால் கோபமாக உக்கிர ரூபத்தில் அங்கு இருந்தாள். அப்படி ரொம்ப கோபத்துடன் இருந்த அவளை சாந்தப் படுத்தி, மக்களுக்கு அனுக்கிரஹம் கிடைக்க செய்யணும்
என்று சங்கரர் நினத்தார். என்ன கோபமாக இருந்தாலும் அம்மாக்கு தன் பிள்ளையை பார்த்தால் மனஸ்சாந்தி ஏற்படும், சந்தோஷம் வந்துவிடும் என்று எண்ணம் உதிக்க, விநாயகரை அம்பாளுக்கு முன் பிரதிஷ்டை செய்தார். திரும்ப அந்த உக்கிரமான கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, உக்கிர கலையை, இரண்டு
#ஆலிலையில்_கண்ணன் தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்கு உரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்குக் கீழே
அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்து
எடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.
நமக்கு இப்போ #கோடம்பாக்கம் என்றாலே #கோலிவுட் தான். சிலர் ஆர்காட் நவாபின் குதிரை லாயம் - கோடே-பாக் என்பது தான் மருவி கோடம்பாக்கம் ஆனது என்றும் சொல்வார்கள். ஆனால் கோடம்பாக்கம் #கார்கோடகன் சிவபெருமானை வழிபட்டதால் ஏற்பட்ட பெயர்! கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது
பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் #வேங்கீஸ்வரர் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் #சுனந்தமுனிவர் (மூஞ்சிகேசவ முனிவர்) முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில். (இக்கோவில் எனக்குத்
தெரிந்தே மிகச் சிறியதாகிவிட்டது.
அவ்வளவு ஆக்கிரமிப்பு + 100 அடி ரோட் விரிவாக்கத்தில் கோவில் இடம் கையகப்பட்டது. குளத்தையே காணோம். கீழேயுள்ள படங்கள் குளம் இருந்த இடம்) சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான். அதனால்
#MahaPeriyava
It is my remembrance that the year was 1965. When Sri Maha Periyava was camping in Tirupathi, He had arranged for performing a Kalyana Utsavam (for a fee of Rs.600/-). The Devasthanam people gave prasadam after the Utsava events were over. Srinivasa Perumal
Darshanam was arranged for those who paid for the Kalyana Utsavam outside the formality of the usual queue. Because of his devotion to Sri Maha Periyava, the Peshkar invited everyone who was with Sri Maha Periyava, there were 15 people, for Perumal Darshanam.
"If a Kalyana
Utsavam is done, to how many is the darshan permission given?"
"Six people", said the Peshkar.
"In that case, only six of us will come for this privileged darshan. Myself, Pudu Periyava and then four other people"
"Everyone can go for the darshan” said the Peshkar submissively.
பணத்துக்குத் தான் எத்தனை பெயர்கள்!
அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை
கோயில் உண்டியலில் போட்டால் காணிக்கை
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை
கல்விக் கூடங்களில் கட்டணம்
திருமணத்தில் வரதட்சணை
திருமண விலக்கில் ஜீவனாம்சம்
விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு
ஏழைகளுக்குக் கேட்டு கொடுத்தால்
தர்மம்
ஏழைகளுக்கு நாமே விரும்பி கொடுக்கும் போது தானம்
திருமண வீடுகளில் பரிசாக மொய்
திருப்பித் தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால் கடன்
திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அன்பளிப்பு
நீதிமன்றத்தில் தவறுக்குத் தண்டனையாக செலுத்தினால் அபராதம்
அரசுக்கு நம் வருமானத்தின்
பேரில் செலுத்தினால் வரி
அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் நன்கொடை
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம்
தினமும் கிடைப்பது கூலி
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம்
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
லஞ்சம்
கடன் வாங்கினால் அத்தொகை அசல்,
#MahaPeriyava
I am reminded of an incident narrated to me by an ex-official of the Indian Express. Once he went to Kalavai near Kanchi where the Swami was staying. (I too saw him once there and it was most touching to see poor villagers explaining to Periyava their worries and
problems such as the loss of a dear one, daughter eloping with a married man, or son taking to liquor. The Swami would offer them advice or guidance and they would leave, having passed on their burdens to Him). When the Express official went to the Swami, he found Him totally
silent. He was in a trance, the people there thought, and so they sat there quietly waiting for Him to look at them. A little later a poor villager came there literally sobbing and supplicating the Swami's help for his daughter's marriage. The Swami opened His eyes and asked him