#பகவான்ரமணர் இன்று ஶ்ரீ ரமண பகவானின் ஆராதனை தினம். அவரை தியானிப்போம். ரமணர் ஆத்ம விசாரம் சொன்னார். ஆனால் ‘ரமண பெரிய புராணம்’ என்ற அவரின் பக்தர்களின் சரிதத்தை படித்தால், ரமணர் நமக்கு தான் நிறைய அனுக்கிரகம் செய்திதுப்பது புலப்படும். சின்னக் குழந்தையிலேயே அவருக்கு பளிச்சென்று ஞானம்!
அதற்கு முன் அவர் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 63 நாயன்மார்கள் முன் நின்றுகொண்டு கண்ணில் நீர் வழிய உங்களுக்கெல்லாம் பரமேஶ்வரன், தரிசனம் கிடைச்சிருக்கு, உங்களுக்கு கிடைச்ச அனுக்கிரஹம், எனக்கு கிடைக்காதான்னு கதறியிருக்கார். அவருக்குத் தாபம் இருந்ததால், அருணாசலேஸ்வரர்
கூப்பிட்டார். ஓடிவந்து அப்பா என்று அருணாசலேஸ்வரரை கட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு, ஞானசூரியனா உட்காந்து கொண்டார். அவரிடம் வந்தவர்களுக்கெல்லாம், அவர் அந்தந்த ஜீவனுடைய தகுதிக்கு ஏற்ப வழிநடத்தினார். நிறைய பேர், அவரை சரணாகதி பண்ணி சத்கதியை அடைந்தார்கள். ஒரு லக்ஷ்மிங்கிற பசுமாடு,
அவரின் அம்மா, இவர்கள் எல்லாம் இவரை வந்தடைந்தது ஞானத்துக்காக அல்ல. அவர்களுக்கும் ஞானத்தை நல்கினான்.
T.K. ஸுந்தரேஶ்வர ஐயர் என்றொருவர், அவரை மகான் என்று தான் சொல்ல வேண்டும். அவர் முதல் நாள் பகவானை வந்து தரிசனம் பண்ணும்போது, எல்லாரும் தமிழில் பாசுரங்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
உனக்கு தெரிஞ்சது பாடேன் என்று பகவான் சொன்னவுடன், மட்டு பற்றின்றி’ என்கிற தேவாரத்தை பாடுகிறார். ‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு ‘‘நா நமச்சிவாயமே’’ நாக்கு ‘‘நமச்சிவாயம்’’ என்று சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். பகவானுக்கு அவ்வளவு சந்தோஷம். ஆஹா! ஆஹா என்று கொண்டாடி, இதையே உபதேசமா
வெச்சுக்கோ என்று கூறி நிறைய ஜபம் பண்ண வைக்கிறார். அடிக்கடி தரிசனத்துக்கு வருவார் சுந்தரேச்வரர ஐயர். ஒரு நாள், எல்லாரும் எல்லாம், கொண்டுவருகிறார்களே நான் ஒண்ணுமே, கொண்டுவரல்லியே பகவானே என்று அவர் சொல்ல, நீ உன்னையே கொண்டு வந்திருக்கியே என்கிறார் பகவான். நிறைய கைங்கரியம் செய்கிறார்.
ரமணருடைய தம்பி அந்த ஆஸ்ரமத்தை பாத்துக்கொள்ள, அவருக்கு உறுதுணையாகக இருக்கணும் என்று ஒரு வார்த்தை ரமணர் சொன்னதற்காக அந்த ஆஸ்ரமரத்துக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்கிறார்.
ஓரு நாள் எனக்கு ஸ்வாமி தரிசனம் கிடைக்கணும் என்று ரமணரிடம் கேட்கிறார். என்ன மாதிரி உனக்கு தரிசனம் வேணும் என்று
பகவான் கேட்கிறார். ராமரா பார்க்கணும் என்கிறார். உடனே இரண்டு மணி நேரம் பட்டாபிஷேக கோலத்தில் ராமரையும், சீதா தேவியையும், லக்ஷ்மண ஸ்வாமியையும், பரத, சத்ருக்ன, ஹனுமார், எல்லாரையும், ரமணர்கிட்ட தரிசனம் செய்கிறார். அவ்வளவு பாக்கியம் கிடைத்தது அவருக்கு!
ஸுந்தரேஶ்வர ஐயர்தான்,
“ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாயா”என்ற மஹா மந்திரத்தை பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்தவர். அப்படி ரொம்ப எளிமையா இருந்து, ஞான மார்க்கத்தில், பகவான் சொன்னதை கேட்டு நடந்திருக்கார். ஆனால் தன்னை பகவானுக்கு ஒப்புகொடுத்து, ஒரு சரணாகதி பண்ணி, பக்தரா இருந்து, வேற பற்றில்லாமல், பகவானையே நம்பி, அவர்
ஞானம் அடைந்தார். இப்படி எத்தனையோ பேர், ரமணருடைய அனுக்கிரகத்தினால் ஞானம் அடைந்தனர். அவர்களுக்கெல்லாம் குரு அனுக்கிரகமே போதுமாக இருந்தது. வேற ஒரு சாதனையும் வேண்டி இருக்கவில்லை. நல்ல தென்றல் வீச ஆரம்பித்து வ்ட்டால் விசிறிக்கு என்ன வேலை? அந்த மாதிரி மஹானுடைய ஸங்கம் கிடைத்து
விட்டதென்றால் பிறகு சாதனைகள் எல்லாம் ஒரு பேச்சுக்குதான்!
ஓம் ஶ்ரீ ரமணாய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#AkshayaTritiya2022#அட்சயதிரிதியை2022
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இந்நாளை பற்றி பலரும் தெரிந்து கொள்ளவில்லை. அட்சய திருதியை குறித்து 60 விஷயங்களை இங்கு காண்போம். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை பவிஷ்யோத்தர புராணம்
விவரிக்கிறது. அட்சய திருதியை எனும் அற்புத நாள் சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாள், ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய உன்னத நாளாகும். அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி வருகிறது. 1. அட்சய திருதியை தினத்தன்று தான் #கிருதயுகம்
பிறந்தது. 2. #கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 3. வனவாச காலத்தில் #பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 4. அட்சய திருதியை நாளில் தான் #மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். 5. அட்சய திருதியை #ஐஸ்வர்யங்களை அள்ளி தரும்
#MahaPeriyava
I had requested Mudaliyar in Kanchipuram to lend me some money to meet the expenses of my daughter’s wedding. He agreed to help and told me to meet him on a particular day at three in the afternoon. I started from Chengalpat and went to Kanchipuram on the appointed
day. Before meeting the gentleman, I desired to receive Sri Maha Periyava’s darshan and so went to the SriMatham. It was possible to receive Sri Maha Periyava’s darshan that day only at two o’clock in the afternoon.
Moreover, Sri Maha Periyava began to chat with me at leisure
about everything under the sun, in the most unusual manner. As for my mind, it was solely fixed upon my appointment with Mudaliyar at three. Finally at about 5.30, Sri Maha Periyava gave me leave to depart. I almost ran to Mudaliyar’s house. I was worried that the gentleman might
#MahaPeriyava
One is apt to think that boundless compassion exists only in rhetoric till one has a Dharshan of Maha Periyava. In His marvellous presence one instinctively recognised boundless compassion, purity, grace and the quality of equal vision. Countless must be the
instances of His Grace curing diseases, warding off calamities, giving peace of mind and above all, guiding an aspirant on the razor-edge path of ascent along the Sushumna. Instance of the last kind might not be normally made public, as they pertain to the innermost lives of the
persons. I happened to know of at least one such case, as it was of my father. From among my experiences, I give the following few. More than four decades back, I passed the competitive examinations and got appointed to a top service, Paramacharyal specifically advised me that I
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும், உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ஸ்ரீராம அவதாரம் மட்டுமே. ஸ்ரீராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது
வால்மீகி வாக்கு. ஸ்ரீராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடு தாங்காது, காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் , அவன் புகழை மானிட குலம் பாடுவதற்கும் காரணம் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்துக்கும், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணமே! ஸ்ரீராமரின்
வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தார், உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான். மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டினான். அப்படி சோகமும் பரிதாபமும்
#மகாபெரியவா மகா பெரியவா க்ஷேத்ர யாத்திரை பண்ணிக் கொண்டு இருந்த காலகட்டம் அது. வழியில திருவாரூர் பக்கத்துல ஒரு ஊர்ல முகாமிட்டிருந்தார் பெரியவா. அங்கே அவரை தரிசிக்க பக்தர் ஒருவர் குடும்பத்தோடு வந்திருந்தார். மகான் முன்னால் வந்து நின்னவர், தன் இரண்டு மகன்களை மகாபெரியவளிடம்
ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள சொன்னார். வாத்ஸல்யத்தோட குழந்தைகளை ஆசிர்வதித்த பெரியவா, "உங்களுக்கு ஏதாவது ஸ்லோகம் தெரியுமோ" என்று கேட்டார். அதற்காகவே காத்துக் கொண்டு இருந்த மாதிரி இரண்டு குழந்தைகளும் தெரியுமே என்று கோரசாக கூறினர். பெரியவா குறிப்பிட்ட ஒரு துதியோட பேரைச் சொல்லி, அது
தெரியுமா என்று கேள்வியை முடிப்பதற்குள் இருவரும் மளமளவென்று சொல்ல ஆரம்பித்தனர். ஸ்லோகத்தைச் சொல்லி வரும்போது இரண்டு பேரில் சின்னவன் திணறாமல், யோசிக்காமல் கடகடவென்று சொன்னான். பெரியவன் கொஞ்சம் யோசித்து, தடுமாறி சொன்னான். அவர்கள் சொல்லி முடிக்கற வரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த
#MahaPeriyava
Periyava visited the house of a very rich and distinguished man in a village in Tanjore district, all of a sudden. It was a surprise visit and so arrangements had not been made to welcome Him. Periyava did not wait for the members of the family to escort Him around
the house, but walked through the courtyard, the hall, the corridor and looked around everywhere. Hearing of Periyava’s visit, the head of the family came rushing back home. One room in the house had been locked. Periyava told the gentleman to unlock the door and show him the
room. The gentleman hesitated to do so and stood there, looking confused. Periyava would not give up. He sat down outside the locked room. He had no option but to open the locked room. Inside the locked room was their cook, who had been imprisoned on charges of theft. As soon as