KRS | கரச Profile picture
May 22 6 tweets 3 min read
#NewProfilePic

முல்லை நிலம்!
Amsterdam ஏறு தழுவுதல்!:)

கோட்டினத்து ஆயர்மகன்
போர்புகல் ஏற்றுப்
பிணர் எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன்!

கொல் ஏற்றுக்
கோடு அஞ்சுவானை
மறுமையும்
புல்லாளே ஆய மகள்!

(சங்கத் தமிழ், கலித்தொகை) Image
Cheese= பாற்கட்டி
என்பதே தமிழ்ச் சொல்!

இன்று, பாலாடைக் கட்டி என்கிறார்கள்!
சங்கத் தமிழ்ச் சமூகத்தில்
முல்லைத் திணையில், பாற்கட்டி தான்!

சங்கத் தமிழ் போலவே
Dutch நாட்டிலும்
பல்வேறு வகையான Cheese!

*எருமை
*பசு
*வெள்ளாடு
*செம்மறி
*ஆட்டுக் குட்டி

பல விதமான பால் வகை, பாற்கட்டிகள்! Image
ஏதோ நூலகம், புத்தக வரிசை போலவே
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள
பாற்கட்டிகள்! ஒவ்வொரு சுவை! மணம்!

Wine போலவே
Cheese-க்கும் Age உண்டு!

பால் (கட்டி), பல நாள் கெடாமல்..
சுவையாக வைத்திருப்பது ஒரு கலை!😍 Image
பாற்கட்டி (Cheese) செய்முறை
சங்கத் தமிழ் போலவே
Dutch நாட்டிலும் இருப்பது
எனக்குப் பெரு வியப்பு!

இன்றைய அறிவியல் முறை நீங்கலாக
ஒவ்வொரு கட்டமும்
பழந்தமிழ்நாட்டு முறை போலவே உள்ளது!

குறிப்பாக அச்சும் வார்ப்பும்!
Mould செய்து ஊற்றி அழுத்தியெல்லாம்
பாற்கட்டிகளைச் சாப்பிட வேண்டுமா?😂 Image
பால் மட்டுமே காய்ச்சும் பாத்திரத்துக்கு
உங்கள் வட்டாரத் தமிழில், பெயர் என்ன?

அண்டா, குண்டா என்று
சொல்லக்கூடாது! ஒழுங்கா சொல்லணும்!😂

இன்று @akaasi போல்
Automation/ தானியங்கி வடிவாக்கம் செய்து
மனித உழைப்பே இன்றி
Cheese/ பாற்கட்டி செய்யும் முறை,
Dutch உழவர்களிடம் வந்து விட்டது!😍 Image
அண்டா/குண்டா என்று சொல்லக்கூடாது😂
என்று ஏன் சொன்னேன் என்றால்..
அதன் உண்மையான பெயர் குண்டேனம்!

= குண்டு+ஏனம்
= குண்டான கலம்

குண்டேனம் என்பது குண்டான் ஆகி
பேச்சு வழக்கில் குண்டா ஆகிவிட்டது!:)

குண்டேனத்தில் பலதும் சமைக்க/ஆளலாம்!
கேள்வி: ”பால் மட்டுமே” காய்ச்சும் கலம்? ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

May 23
கொலை, கொள்ளை,
பாலியல் பலாத்காரம்னு
’உள்ளே’ இருந்தது தான்
இவனோட தகுதியாம்!

அதுவும் ’பார்ப்பானா’ இருக்கிறது
இவனோட சிறப்புத் தகுதியாம்!

பிரதமரைப் பார்த்துக்
கட்டிப் பிடிச்சு
அவரையே ’கீழே உட்கார’ வைக்க
Appointment கேக்குறான்பா Rascal! ImageImageImage
பேரறிவாளன்..

கொலை, கொள்ளை
பாலியல் பலாத்காரம்னு
’உள்ளே’ இருக்கவில்லை!

தமிழன் என்பதால்
விடுதலை ஆகி
மாண்புமிகு முதல்வரைக்
கட்டிப் பிடிக்கவில்லை!

அவர் ’உள்ளே’ இருந்தது
’பிழை’யான விசாரணையால்!

அதை விசாரணை அதிகாரியே
ஒப்புக் கொண்டு தான்
நீதிமன்றமே விடுவித்தது!
ImageImageImage
பாலியல் பலாத்காரம் செய்து
பேரறிவாளன் ’உள்ளே’ போகவில்லை!

மிக மிக இளமையில்
பாலியல் சிறிதளவும் இன்றியே
30 ஆண்டு
சிறை ஒடுங்கி இருந்தார்!:(

பிரம்மா விஷ்ணு ஸிவன் முதல்
காஞ்சி ஜெயேந்திரன் வரை..

பாலியல் ’ஜல்சா’ கூட்டமா
பேரறிவாளனை..
பாலியல் பலாத்காரம் என்பது?😡
Image
Read 8 tweets
May 23
Gautama Buddha is NOT the Avatar of Vishnu!

In fact, Buddha rejects Authority of Vedas
Condemns many Hindu-Brahmin Practices!

There is a "different Buddha" in Hinduism!
He is Sugata Buddha!
NOT Historical, But Mythical figure!
He raped the wife of Tripurasura & confused Asuras! Image
Gautama Buddha
is the Son of Maya, born in Lumbini.

The Brahmin Fake Buddha (Sugata Buddha)
is the Son of Anjana, born in Kitaka.

Hindu Texts themselves say:
Gautama Buddha is NOT Vishnu Avatar.
Just to bury Buddhism,
Brahmins invented such fake stories!
ImageImage
Seeing the Success of Buddhism in Mauryan Age

Brahmins invented a Fake Buddha in Gupta Age
And called him Sugata Buddha!

Sugata helped Shiva to win the war of Tripura
By Raping the wife of Tripurasura🤦‍♂️
And confusing the Asuras with Fake Knowledge!
ImageImage
Read 9 tweets
May 22
From People of Tamil Nadu
என்பதை
From People of India
எண்டு மாற்றி, Sticker ஒட்டியுள்ளார்கள்!

Zoom & See!

ஆனால், இலங்கைத் தலைமை அமைச்சர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கே
முதல் நன்றி, சரியாகத் தெரிவித்துள்ளார்!

இந்தியத் தூதரகமோ..
தமிழ்நாடு என்ற பேரையே மறைத்துள்ளது! ImageImageImage
பொருட்களை ”அனுப்பும் போது”
*தமிழ்நாடு என்றும்
*தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றும்
குறிப்பிட்ட இந்தியத் தூதரகம்..

பொருட்களை ”வழங்கும் போது”
தமிழ்நாடு என்ற பேரையே ”மறைத்து”

ஏதோ ஒன்றிய அரசு அனுப்பியது போல்
Sticker ஒட்டி..
தமிழ்நாடு அரசின் பெயரை மறைப்பு!😡
ImageImage
ஒன்றிய அரசின் கீழுள்ள
இந்தியத் தூதரகம்
Sticker ஒட்டி உண்மையை மறைத்தாலும்..

இலங்கைத் தலைமை அமைச்சர் (பிரதமர்)
தமிழ்நாடு என்று குறிப்பிட்டு
தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கே
முதல் நன்றி தெரிவித்துள்ளார்!

இந்தியத் தூதரகத்தின் மட்டமான செயல்!🤦‍♂️
ImageImage
Read 6 tweets
May 22
Ad-valorem
In proportion to estimated value of transaction!

Tamil Nadu's Taxes are different from Other States!
VAT= Variable + Fixed
Formula: VAT= 13.5% of Total Petrol Price + 11.50

Not for other States
But for Tamil Nadu
13.5% of ₹8 is the Loss!:(
https://t.co/09UqZTCeYt Image
State Revenue= State Tax (A) + Union Share (B)

For Tamil Nadu:

*B is NOT affected, because
Union's Price cut is in
Non shared Component. (Addl. Excise)

*A is AFFECTED, because
Tamil Nadu's VAT is a function of Total Fuel Price
(Ad-Valorem) Proportional
Image
What Mr. Chidambaram says
is different from
What Hon'ble Minister PTR says!

Chidambaram talks about generic State Taxes
*Additional* Excise Duty
Not Shared with States by Union

PTR talks abt Tamil Nadu alone
which will be AFFECTED because of Ad-valorem!
ImageImage
Read 6 tweets
May 22
நமஸ்தே/ நமஸ்காரம் எ. சொல்லை
தமிழர்களே அயலகத்தில் சொல்வது கேட்டால்
எரிச்சல் தான் வருகிறது! ச்சை!😡

नमस्ते/ நமஸ்தே
என்கிற Sanskrit/ Hindi சொல்லுக்கு

நீங்கள் நினைப்பது போல்
வணக்கம் என்று பொருள் இல்லை!
குனிகிறேன் (நம) உன்னை (தே)
என்று தான் பொருள்!

பழைய பார்ப்பனீய அடிமைத்தன நீட்சி! Image
நமஸ்தே-யில் உள்ள ”நம” என்ற பதம்
ந+ம (नम) என்று Sanskrit-இல் விரியும்!

*ந (न) = இல்லை
*ம (म) = எனது

எனது இல்லை! எனது இல்லை!
எல்லாமே உனதே
என்ற ஆண்டான்-அடிமை முறையே
நம.. என்கிற நமஸ்தே!

நம+ஸ்+தே
குனிகிறேன்.. உன்னிடத்தில்!
இதான் உண்மையான பொருள்
எப்படியோ Greeting போல் பரவி விட்டது:( ImageImage
இறைவனுக்குச் சொல்லப்படும்
** “நம” சிவாய (பஞ்சாக்ஷரம்)
** ஓம் ”நமோ” நாராயணாய (அஷ்டாக்ஷரம்)

இரண்டிலும் உள்ள ந+ம (न+म):
இறைவா, எனது இல்லை (எல்லாம் உனதே)
என்பதையே குறிக்கும் மந்திரார்த்தம்!

எனது இல்லை! உனதே!
எ. இறைவனிடம் சொல்லலாம்..
ஏன் அடிமை போல்
இன்னொரு மனிதனிடம் சொல்லணும்?🤦‍♂️ ImageImage
Read 5 tweets
May 21
மிகுந்த வருத்தத்துடன்
இதைப் பதிவு செய்கிறேன்!:(

பேரறிவாளன் விடுதலையை
ஈழ அரசியல் தலைவர்கள் யாரேனும்
வரவேற்ற செய்தி பார்த்தீர்களா? #Doubt
இது வரை இல்லை! தானே?

ஈழத்துக்காகத் தன்
30 ஆண்டு வாழ்வையே
தொலைத்த தாய் & மகனுக்கு
இது கண்டால் எப்படி இருக்கும்?😢

எந்நன்றி கொன்றார்க்கும்..
ஈழத்து ஊடகங்கள்..
பேரறிவாளன் விடுதலைச் செய்தியைப்
பகிர்ந்துள்ளன! நன்றி!
tamilguardian.com/content/perari…

*வீரகேசரி
*Tamil Guardian
*தமிழன்
*தீம்புனல்

ஆனால், வடக்கு/ கிழக்கு மாகாணங்களின்
ஈழ அரசியல் தலைவர்கள் எவரும்
(TNA தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட)

வரவேற்றது போல் தெரியவில்லை!:(((
*உழைத்தது, ஈழத்துக்காக!
*சிறை சென்றது, ஈழத்துக்காக!
*அனுபவித்த ’சித்ரவதை’, ஈழத்துக்காக!
*வாழ்வையே தொலைத்தது, ஈழத்துக்காக!

30 ஆண்டுக் கொடுஞ்சிறை!
ஆனால்.. சிறை மீண்டதும் வரவேற்பு?
ஈழத்தில் இருந்து ஒருவரும் இல்லை!:(((

இதான் ”சமூகநீதிப் புரிதலே” இல்லாத
ஈழக் களத்தின் சோகமான உண்மை!
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(