#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வால்மீகி தனது ராமாயணத்தை முடித்ததும் நாரதர் அதை பார்த்தார். நன்றாக உள்ளது ஆனால் அனுமனின் ராமாயணமே சிறந்தது என்றார். இது வால்மீகிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அனுமனின் ராமாயணம் வாழை மரத்தின் 7 அகன்ற இலைகளில் பொறிக்கப்பட்டிருப்பத்தை கொண்டார். அவர் அதை
படித்து, அது மிகவும் சரியானதாக இருப்பதைக் கண்டார். இலக்கணம் மற்றும் சொல்லகராதி, மீட்டர் மற்றும் மெல்லிசை மிக நேர்த்தியாக அமைந்திருப்பதை கண்டார். அவர் மனமுடைந்து அழத் தொடங்கினார். அவ்வளவு மோசமா என்று அனுமன் கேட்டான். இல்லை, மிகவும் அருமையாக உள்ளது என்றார் வால்மீகி. அப்புறம் ஏன்
அழுகிறாய் என்று அனுமன் கேட்டான். ஏனென்றால், உங்கள் ராமாயணத்தைப் படித்த பிறகு என்னுடைய ராமாயணத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்று பதிலளித்தார் வால்மீகி. இதைக் கேட்ட அனுமன், என்னுடையதை இப்போது யாரும் படிக்க மாட்டார்கள் என்று வாழை இலைகளைக் கிழித்தார். ஏன் கிழித்தீர்கள் என்றார்
வால்மீகி. அனுமன், என்னை விட உன் ராமாயணம் தேவை. உலகம் உன்னை நினைவில் வைத்திருக்கும் வகையில் உன்னுடையதை எழுதுகிறாய். ராமனை நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காக என்னுடையதை எழுதினேன். அந்த நேரத்தில், வால்மீகி சரிபார்ப்பு ஆசையில் தன்னை எவ்வாறு உட்கொண்டார் என்பதை உணர்ந்தார். அவர் தன்னை
விடுவித்துக் கொள்ள வேலையைப் பயன் படுத்தவில்லை. அவரது ராமாயணம் லட்சியத்தின் விளைபொருள், ஆனால் அனுமனின் ராமாயணம் பக்தியின் விளைபொருள். அதனால்தான் அனுமனின் ராமாயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஸ்ரீ ராமன் மீது நான் கொண்ட பக்தியே போதும், எனக்கு எந்த புகழும் வேண்டாம் என்ற உலக புகழ் பெற
விரும்பாத அனுமன் போன்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலையைச் செய்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். நாமும் நம் நோக்கத்தை இப்பொழுதே நிர்ணயம் செய்ய வேண்டும். அழிய கூடிய செல்வங்களா, மறையும் புகழா, என்றும் மாறாத பக்தியா? பக்தி என்ற ஒன்று இருந்தால் அனைத்து செல்வங்களும்
புகழும் நம்மை தேடி வரும். அப்படி இருக்க முயற்சி செய்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம். ஒரு அமாவாசை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. இன்னைக்கு
கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு, அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும் என்றார்கள்.
பெரியவா, "குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச் சொல்லு" என்றார்.
பரிகார ஹோமம் நடந்துகொண்டு இருந்தபோது பெரியவா அங்கே வந்து
பெரியவா பார்த்தார்கள். “கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம், செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?" என்று கேட்டார்கள். எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை மூட்டம். மூட்டம் என்றால்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’
இந்த வரியைப் படித்ததும் நம் மனதில் வள்ளலார் உருவம் தோன்றும்.
வள்ளலார் பிறந்த ஊர் மருதூர். 1823ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர், வள்ளலார் என்கிற ராமலிங்கம். தந்தை இவரின் 6வது வயதில் இறந்து விட்டதால்
இவர் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கோ கல்வியில் நாட்டமில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகா
#காட்டுப்பரியூர்#ஆதிநாராயண_பெருமாள்_கோவில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் அருள் பாலிக்கிறார் பெருமாள். ஆயிரம் வருடப் பழமையான இந்தக் கோவில் கொளஞ்சியப்பர் முருகன் கோவில் அருகில் உள்ளது. இவ்விடம் விவசாய நிலம். ஒருமுறை மிகப் பெரிய வறட்சி ஏற்பட்டு மக்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர்
பெருமாள் இவர்கள் விண்ணப்பத்துக்கு செவி சாய்த்து பெரு மழை பெய்ய வைத்து விவசாயம் செழிக்க வைத்தார். அடஹ்ர்கு நன்றிக் கடனாக அவர்கள் பெருமாளுக்கு சின்ன கோவில் எழுப்பினர். அது பின்னாளில் பெரிய கோவிலாக உருமாறியுள்ளது.மூலவர் இரு தாயார்களுடன் தெற்கு பார்த்து தரிசனம் தருகிறார். ஒவ்வொரு
அமாவாசையன்றும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் வைகுண்ட ஏகாதசியின் போதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வெளிப்பிராகாரத்தில் ஸ்ரீ வேணுகோபாலன், குருவாயூரப்பன், நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ ராமானுஜர், நம்மாழ்வார் மற்றும
#கொளஞ்சியப்பர்_திருக்கோவில் விருத்தாசலத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. “குரங்குலாவும் குன்றுரை மணவாள” என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்த பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.
திருக்கோவில் அமைந்துள்ள இடம்
முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இடம். பசு மாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்து இருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்ந்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொறிவதை அவ்வூர் மக்கள் கண்டு சுவாமியை எடுத்து வழிபட தொடங்கினர். திருமுதுகுன்றத்து
ஈசனாகிய பரம் பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் “சுந்தரன் மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச் செய்” என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளாநல்லூர் எல்லை. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் “முருகன் தான் பலிபீடஉருவில்” அமைந்துள்ளார் என உறுதி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்பு ஒரு காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஊரில் வசுதத்தன் என்ற பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்குச் சுவேதா என்ற பெண் இருந்தாள். நல்ல கல்வி அறிவு உடையன் ஆயினும், தனக்கு ஒரே பெண் என்ற காரணத்தால், மகளுக்கு அளவுமீறிச் செல்லம் கொடுத்து ஒரே அகங்கார சொரூபமாக அவளை
வளர்த்து வந்தான். சுவேதாவுக்கு மணப் பருவம் வந்ததும், தன் ஒரே பெண்ணைப் பிரிந்திருக்க முடியாததால் அனாதையாக உள்ள ஒருவனுக்குத் தன் மகளை மண முடித்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்பினான். சிவசர்மா என்ற ஏழை பிராமணனுக்குத் தன் மகளை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்டான்.
அகங்கார வடிவினளாகிய சுவேதா கணவனைத் தூசி போல மதியாது நடத்தி வந்தாள். மனைவியின் கொடுமையைத் தாங்க முடியாத சிவசர்மா ஒருவருக்கும் சொல்லாமல் ஒருநாள் வீட்டை விட்டே போய்விட்டான். வசுதத்தாவின் மனைவி தன் மகளை செல்லம் கொடுத்துக் கெடுத்ததையும், அந்த மகள் கணவனைத் தூசாக மதித்து நடத்தியதையும்
#கெடு_வைக்கும்_உபிஸ்_கவனத்திற்கு!
திருமுருக #கிருபானந்தவாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக் கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே
‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டுள்ளார். 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்த பொழுது அண்ணாதுரைக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist
வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார். நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார். "மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால், ஆனானப்பட்ட மில்லராலும் அவனை வெற்றி கொள்ள முடியாது" என்று ஒரு சொற்பொழிவில் கூறினார். அவ்வளவு தான். அண்ணாவை இழிவு படுத்திவிட்டதாக
#திமுக ரவுடிகள் அவரை சூழ்ந்து தாக்கினர்கள். மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டு காயமின்றி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன. அவர் பூஜை அறையில் புகுந்து விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையும்