🌺தேசபற்று....🌺

கட்சி பாகுபாடின்றி செயல்படுவதுதான் தேசப்பற்று..!

எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை, நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி!

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து... காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாகச் செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய் ஜி.
இந்திய ப்ரதமராக நரசிம்மராவ்
இருந்தபோது, எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருந்தார்.

அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது.

அப்போது,

"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டும்'' என்ற மசோதாவை ஐ.நா.வில், வல்லரசு நாடான அமெரிக்கா
பாகிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது!

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால் அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இரு நாட்கள் ஐ.நா-விற்கு விடுமுறையாக இருப்பதால்,
அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்னும் தகவல் இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவும், பிரதமர் நரசிம்மராவும்
ஆலோசித்தனர்.
''ஐ.நா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயே சிறந்தவர்'' என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று, குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை, தனி விமானத்தில் ஐ.நா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

வல்லரசு நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனா மசோதாவிற்கு ஆதரவு.
ரஷ்யா மட்டுமே மசோதாவிற்கு எதிர்ப்பு. ஃபிரான்சும் பிரிட்டனும்
முடிவெடுக்காத நிலை.

இந்நிலையில் ஐ.நா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை, அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதின. பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின..
அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம், அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன.

வாஜ்பாயி பேசுகையில் -

"எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு.
அமெரிக்காவால் கொண்டுவரப் பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால்...

இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்குக் காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்"
என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.

பத்திரிகைகள் வாஜ்பாய் ஜியிடம் -
"எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை இந்திய அரசு ஏற்குமா"? - என்று கேள்வி எழுப்பினர்...

வாஜ்பாயி ஜி அதற்கு -

"நான் எதிர்கட்சித் தலைவராக இங்கு வரவில்லை. இந்தியாவின் தலைமைப் பிரதிநிதியாக வந்துள்ளேன். ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள்.
எனது முடிவே இந்தியாவின் முடிவு" என்று கூறினார்.

வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி
வெளியான சில மணி நேரங்களில்... ஃபிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டின...

காரணம், அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது.

அடுத்த நாள்,
இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா தோல்வியடைந்து விடுமென்பதை உணர்ந்த அமெரிக்கா, அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது.

மாபெரும் வெற்றியாளராக இந்தியா திரும்பிய வாஜ்பாயை... வழக்கத்திற்கு மாறாக,
விமான நியைத்திற்குச் சென்று இந்திய ஜனாதிபதி வரவேற்றார்.
இந்தியாவை எந்த கட்சி வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யலாம்... அந்த ஆட்சியைக் குறை சொல்லலாம்... ஆனால், ஆளும் கட்சியை விமர்சிப்பதற்காக இந்தியாவை விமர்சிக்க கூடாது...

பா.ஜ.க அரசை ஃபாசிச அரசு என்று நீ தரம் குறைக்கும் போது வருத்தம் இல்லை...

ஏனெனில் உன் தரம் அவ்வளவுதான்....
ஆனால் நம் பாரதத்ததை.... இந்திய அரசை ஒன்றிய அரசு என்று நீ தரம் குறைக்கும்போது வேதனையாக உள்ளது...

பா.ஜ.க.வை விமர்சிக்கலாம்..
மோடியைக்கூட விமர்சிக்கலாம்... ஆனால், ஜெய்ஹிந்த் என்ற வீரமுழக்கத்தை விமர்சிக்கக் கூடாது !

மோடி அரசை விமர்சிக்கும் போது
நீ எதிர்கட்சி.
ஆனால், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஹிந்த் எனும் முழக்கங்களை விமர்சிக்கும்போது...

நீ தேச துரோகி....

#பாரத்மாதாகிஜெய்
#தேஷ்பிதாமோடிஜிகிஜெய்
#வந்தேமாதரம்
#ஜெய்ஹிந்த்

🙏வாட்ஸப்

🍁வாஸவி நாரயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan Iyengar

Vasavi Narayanan Iyengar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Jun 28
🪷அவனொரு அவதாரம்...🪷

பக்தனுக்காக அவதாரமெடுத்தார் நரஸிம்ஹன்...
மக்களுக்காக அவதாரமெடுத்தார் நரேந்த்ரன்....

20 ஆண்டுகள்!

வருடம் 365 நாட்களும், தினசரி 24 மணி நேரமும்...

உள்நாடு, வெளிநாடு என்றில்லாமல்...

நியூயார்க் டைம்ஸ், த கார்டியன் உள்ளிட்ட பல பத்திரிகைகள்... Image
ஆம்னெஸ்டி, இன்டர்நேஷனல் போன்ற பல என்.ஜி.ஓ.க்கள்...

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள்...
என்றிப்படி பலரும் ஒன்றுபட்டு, பொய்யாக ஒரு பிரச்சனையை கிளப்பி, அவதூறை பரப்பி,

ஒரு மாமனிதரை, ஒரு மாநில முதல்வரைக் குறிவைத்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக அவரை விரோதியாகச் சித்தரித்துத் தாக்கும்போது...

அதை நம்பி அப்பாவிகளும் அவருக்கு எதிரான மனநிலைக்கு வரும்போது...
Read 7 tweets
Jun 28
🪷புரிந்தவர் விளக்கவும்...🪷

உ.எண்.363.
"மன்னிப்பு ஏன் கேட்க வேண்டும்? நான் தவறிழைத்திருந்தால் மன்னிப்பு கேட்டு என்ன பயன்? என் தவறின் காரணமாக மக்கள் உயிரிழந்திருந்தால், என்னைத் தூக்கிலிடுங்கள்" - மோதி ஜி, 2009ல்.

2002 கோத்ரா கலவரத்தில் மோதி ஜியை சிக்க வைக்க எத்தனையோ முயற்சிகள்.
அரசு அதிகாரி 1:

”IPS சஞ்சீவ் பட் என்பவர், "27/02/2002 மீட்டிங்கில் நானும் இருந்தேன். 'அமைதி மார்க்கத்துக்கு பாடம் புகட்ட வேண்டும்' என்று மோடி ஜி கூறினார்" என்று போலி அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அந்த குறிப்பிட்ட நாளில், சஞ்சீவ் பட் அந்த மீட்டிங்கிலேயே இல்லை என்பதை
சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது.

அரசு அதிகாரி 2:

DGP ஸ்ரீ குமார் என்பவர், "மோடி மீட்டிங்கில் நான் இருந்தேன்; 'இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தட்டும், அவர்களைத் தடுக்காதீர்கள்' என்று மோடி ஜி கூறினார்" என்று அஃபிடவிட் தாக்கல் செய்தார்.
Read 25 tweets
Jun 28
🌺காத்துவாக்கில் ஒரு கம்பேரிஸன்....🌺

வந்துச்சுங்கோ...

📚காமராஜர் VS கருணாநிதி🐺

📚= காமராஜர்
🐺= கருணாநிதி

📚: செயல் வீரர் !
🐺: பேச்சில் வீரர் !!

📚: இவருக்கு இருந்தது தொண்டர்கள் !
🐺: இவருக்கு இருந்தது குண்டர்கள் !!

📚: பாசனத்தில் ஆர்வம் காட்டினார் !
🐺: வசனத்தில் ஆர்வம் காட்டினார் !!

📚: இவர் ஆட்சியில் தமிழ் செழித்தது !
🐺: இவர் ஆட்சியில் டமில் செலித்தது !!

📚: எல்லோரையும் படிக்க வைத்தார் !
🐺: எல்லோரையும் குடிக்க வைத்தார் !!

📚: ஊரெங்கும் அணையைக் கட்டினார் !
🐺: ஊரெங்கும் துணையைக் கட்டினார் !!
📚: திருடவே தெரியாது !
🐺: அதைத்தவிர ஏதும் தெரியாது !!

📚: மனைவியும் இல்லை; மக்களும்
இல்லை !
🐺: மனைவியெனும் பெயரில் பலரில்லை ;
மக்கள் உண்மையில் யார்யார்
தெரியவில்லை !!

📚: மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு
ஆற்றிய பங்கு மகத்தானது !
Read 8 tweets
Jun 28
🪷உயர்ந்து நிற்கிறார்....🪷

இருப்பதை மக்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில், கொடுத்ததையும் ஏற்க மறுத்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை...

சென்னையில் நடைபெற்ற பாரத ப்ரதமரின் எட்டாண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்,
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற போது, அவருக்குச் சென்னை பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வெள்ளியால் ஆன செங்கோல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. அதை மேடை நாகரிகம் கருதிப் பணிவன்புடன் பெற்றுக்கொண்ட திரு.அண்ணாமலை அவர்கள், மீண்டும் அதை நிர்வாகிகளிடமே திருப்பி கொடுத்துவிட்டார்.
இதனால் மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வழங்கப்பட்ட வெள்ளிச் செங்கோலை திருப்பிக் கொடுத்துவிட்டு, ”வரும் பணத்தை காசோலையாக, பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்த, அந்தப் பணத்தை நமது தேசியத் தலைமைக்கு நன்கொடையாக வழங்குங்கள்” என்றார்.
Read 7 tweets
Jun 27
🌺எதற்கும் முழுதும் படித்துவிடுங்கள்....🌺

🚩Good News to Hindus🚩

*அறநிலையத் துறை சட்டம செல்லாது !! வந்த உயர் நீதிமன்ற வழக்கு !!!*

தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே!

உயர் நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கு, ஹிந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது....
அந்த வழக்கில் **ஹிந்து அறநிலையத்துறை சட்டங்கள் செல்லாது** என்று அத்துறையின் அடி மடியிலேயே கையை வைத்து விட்டார்கள்!!

எனவே, தற்போது... அறநிலையத்துறை சட்டம் செல்லுமா செல்லாதா என்ற அடிப்படைக் கேள்வி எழுந்துள்ளது!!

🪷 *இந்த வழக்கைப் பதிவு செய்தவர்கள் அறநிலையத் துறை மற்றும்
கோவில்கள் சம்பந்தமாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆணைகள், மற்றும் வழிகாட்டுதல்களை ஆதாரமாகக்கொண்டு வழக்கு தொடுத்துள்ளனர்.*

*இதற்காக நேற்று நீதிமன்றத்தில் வாதாடியவர்கள், தங்கள் தரப்புச் சான்றுகளை எடுத்துக்கூறி, ஹிந்து அறநிலையத்துறை சட்டம், அடிப்படையில் செல்லாது என்ற
Read 15 tweets
Jun 27
🌺HAPPY MORNING....😃🌺

Tricky Questions and equally witty Answers given by Candidates. ( Many of them are IAS Officers now)

❓. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?

✅. Concrete floors are very hard to crack! (UPSC Topper)
❓. If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?

✅. No time at al. It's already built. (UPSC 23 rd Rank Opted for IFS)

❓QHow many birthdays does the average Japanese woman have?

✅A. Just one. All the others are anniversaries.
❓Q. If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?

✅. Very large hands. (UPSC 11 Rank Opted for IPS)

❓. How can you lift an elephant with one hand?
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(